திருவாசகம் சில சிந்தனைகள் (நான்கு அகவல்கள்) பாகம் 1

திருவாசகம் சில சிந்தனைகள் (நான்கு அகவல்கள்) பாகம் 1

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: அ.ச.ஞானசம்பந்தன் (A. S. Gnanasambandan)
பதிப்பகம்: கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)
ISBN :
Pages : 357
பதிப்பு : 7
Published Year : 2018
விலை : ரூ.180
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
திருவாசகம் சில சிந்தனைகள் (திருச்சதகம் - திருஅம்மானை) பாகம் 2 நான் கண்ட பெரியவர்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தமிழ்த் தென்றல் அவர்கள் கூறி நாற்பத்தொன்பது ஆண்டுகள் கழித்து திடீரென்று சில எண்ணங்கள் மனத்தில் தோன்றலாயின. இந்த எண்ணங்களும், அவற்றைத் தோற்று விக்கும் திருவாசக அடிகளும் அடிக்கடி படம்போல் மனத்தில் தோன்றி மறைந்தன. திருவாசக அடிகள் இந்த எண்ணங்களைத் தோற்றுவித்தன என்பது உண்மைதான். ஆனால் அச்சொற்கள், அவை குறிக்கும் பொருள்கள் என்பவை நேரடியாக இவ் எண்ணங்களைத் தோற்றுவிக்க வில்லை. அதன் மறுதலையாக, அச்சொற்கள் குறிப்புப் பொருளாக (suggestion) இவ் எண்ணங்களைத் தோற்று வித்தன. அவ் எண்ணங்களுக்குக் கோவையாக ஒரு வடிவு கொடுக்கும் ஆற்றல் என்பாலில்லை. எனவே, சில அடிகளைப் படித்தவுடன் அத் தொடர்கள் என் மனத்தில் என்ன எண்ணங்களைத் தோற்றுவித்தனவோ அவற்றை அப்படியே கூறியுள்ளேன். இவ்வாறு சொல்வதற்குத் தொல்காப்பியத்தில் வரும் ‘இறைச்சி' என்ற சொல் வலிவு தந்தது.

  • இந்த நூல் திருவாசகம் சில சிந்தனைகள் (நான்கு அகவல்கள்) பாகம் 1, அ.ச.ஞானசம்பந்தன் அவர்களால் எழுதி கங்கை புத்தக நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , திருவாசகம் சில சிந்தனைகள் (நான்கு அகவல்கள்) பாகம் 1, அ.ச.ஞானசம்பந்தன், A. S. Gnanasambandan, Aanmeegam, ஆன்மீகம் , A. S. Gnanasambandan Aanmeegam,அ.ச.ஞானசம்பந்தன் ஆன்மீகம்,கங்கை புத்தக நிலையம், Gangai Puthaga Nilayam, buy A. S. Gnanasambandan books, buy Gangai Puthaga Nilayam books online, buy tamil book.

ஆசிரியரின் (அ.ச.ஞானசம்பந்தன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நான் கண்ட பெரியவர்கள்

மந்திரங்கள் என்றால் என்ன?

இன்னமுதம்

திருவாசகம் சில சிந்தனைகள் (குலாபத்து - அச்சோபதிகம்) பாகம் 5

தேசிய இலக்கியம் (பெரியபுராணம் பற்றிய நூல்)

முற்றுறாச் சிந்தனைகள்

இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்

புதிய கோணம்

மகளிர் வளர்த்த தமிழ் - Magalir Varartha Thamizh

தத்துவமும் பக்தியும்

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


வேதாந்த ஸாரம் - Vedaantha Saaram

வாழ்வின் புதிர்களும் ஞானியின் திறவுகோளும் - Vaazhvin Pudhirgalum, Gnaniyin Thiravukolum

மனக்கோவில் வாழும் உமையே! - Manakovil Vazhum Umaiye

Sri Venkatesha Suprabhatam (Sanskrit with English Text)

வயதாவதா வளர்ச்சியா?

ஶ்ரீ வராஹ கவசம்

இராம கீதை என்னும் யோக வாசிஷ்டம் - Raamageedhai Ennum Yoga Vasishtam

இஸ்லாமிய அழைப்பும் செயல்முறையும் - Ishlamiya Azhaippum Seyalmuraiyum

ஸகல கார்ய ஸித்தியளிக்கும் ஸ்ரீ ஹரி வாயுஸ்துதி - உரையுடன் - Sakala Kaarya Shiddhiyalikkum Sri Hari Vaayushdhuthi

ஆழ்வார்கள் வரலாறு பாகம் - 6 (திருமங்கையாழ்வார்)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


திருவிளையாடல்

நாகமலைத் தீவு

பாரதிதாசன் சிறுகதைகள்

புவனா தேடிய புதையல்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் ஓர் அறிமுகம்

மக்கள் தொகைக் கல்வியும் குடும்ப நலமும் (old book rare)

பாரதிதாசன் கவிதைகள் (நான்கு தொகுதிகள் முழுவதும்)

பட்டிமன்ற நகைச்சுவை

இது சத்தியம் (old book rare)

தராசு

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91