திருவாசகம் சில சிந்தனைகள் (திருச்சதகம் - திருஅம்மானை) பாகம் 2

திருவாசகம் சில சிந்தனைகள் (திருச்சதகம் - திருஅம்மானை) பாகம் 2

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: அ.ச.ஞானசம்பந்தன் (A. S. Gnanasambandan)
பதிப்பகம்: கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)
ISBN :
Pages : 406
பதிப்பு : 5
Published Year : 2016
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
Buy now
திருவாசகம் சில சிந்தனைகள் (செத்திலாப்பத்து - திருப்புலம்பல்) பாகம் 4 திருவாசகம் சில சிந்தனைகள் (நான்கு அகவல்கள்) பாகம் 1
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • "பேராசிரியர் அ.சா.ஞா. அவர்களின் இறுதி நாட்களில் எழுதிய நூல்களிலே ஒன்று. "திருவாசகம் சில சிந்தனைகள் என்பதாகும். ஏறக்குறைய இரண்டாயிரம் பக்கங்களில் திருவாசகத்துக்கு அமைந்த 'உரை இது. உரையென்றால், செய்யுளுக்குச் சொற்பொருள் தருவ தோடு அமைந்து விடும்; ஆங்காங்கே இ ல க் க ணக் குறிப்புகளும் பதசாரமும் உரைகளில் எதிர்பார்க்கலாம். அ, ச ஞா வி ன் திரு வாசகச் சிந்தனைகள் பதவுரை பொழிப் புரை என்ற செயற்கையான மரபு வழியில் எழுதப்படவில்லை , இலக்கிய மரபிலும் சமய மரபிலும் இன்றைய சமுதாயம் தெரிந்து கொள்ள வேண்டிய சிந்தனை களை மணிவாசகர் திருவாக்கு வாயிலாக விளக்கியிருப்பது இந்தப் பணியின் சிறப்பாகும்." திருவாசகத்தில் அமைந்துள்ள முதல் நான்கு அகவல்கள் இறைவனது பெருமை பேசுதல், அவன் அடிகளாருக்கு அருள் செய்தமைபற்றிப் பேசுதல், அவனுடைய எளிவந்த தன்மைபற்றிப் பேசுதல் ஆகிய வற்றை உள்ளடக்கி நின்றன. நான்காவதாகவுள்ள போற்றித் திருஅகவல் ஆன்ம யாத்திரையின் குறிக்கோள், அவன் அருளைப் பெறுதலே ஆகும் என்று அறுதியிட்டுக் கூறிவிட்டு, அந்த அருளைப் பெறுவதற்குரிய வழியையும் ‘போற்றி, போற்றி' என்று கூறுவதன்மூலம் எடுத்துக் காட்டுகின்றது. திருச்சதகம் தொடங்கி, அச்சோப் பதிகம் முடிய உள்ள பகுதிகளில் நான்கு, ஆறு, எட்டு அடிகள் கொண்ட பாடல்கள் இடம் பெற்றுள்ளன. திருச்சதகப் பாடல்கள் நூறும் பத்துப் பத்தாகப் பகுக்கப்பெற்றுள்ளன. இவற்றில் முதல் பத்துப் பாடல்கள் கட்டளைக் கலித்துறையால் அமைந்தவை.

  • இந்த நூல் திருவாசகம் சில சிந்தனைகள் (திருச்சதகம் - திருஅம்மானை) பாகம் 2, அ.ச.ஞானசம்பந்தன் அவர்களால் எழுதி கங்கை புத்தக நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , திருவாசகம் சில சிந்தனைகள் (திருச்சதகம் - திருஅம்மானை) பாகம் 2, அ.ச.ஞானசம்பந்தன், A. S. Gnanasambandan, Aanmeegam, ஆன்மீகம் , A. S. Gnanasambandan Aanmeegam,அ.ச.ஞானசம்பந்தன் ஆன்மீகம்,கங்கை புத்தக நிலையம், Gangai Puthaga Nilayam, buy A. S. Gnanasambandan books, buy Gangai Puthaga Nilayam books online, buy tamil book.

ஆசிரியரின் (அ.ச.ஞானசம்பந்தன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


முற்றுறாச் சிந்தனைகள்

இன்றும் இனியும்..

தேவாரத் திருப்பதிகங்கள்

இன்னமுதம்

நான் கண்ட பெரியவர்கள்

மகளிர் வளர்த்த தமிழ் - Magalir Varartha Thamizh

திருவாசகம் சில சிந்தனைகள் (குலாபத்து - அச்சோபதிகம்) பாகம் 5

பாரதியும் பாரதிதாசனும்

தேசிய இலக்கியம் (பெரியபுராணம் பற்றிய நூல்)

பதினெண் புராணங்கள்

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


Srutigita

சித்தர் பாடல்கள்

திவ்யப் பிரபந்த ஸாரம்

தெய்வத் திருமணங்கள் - Theiva thirumangal

சிவ பூஜை

Sampradaya Vrata Puja Vidhi (Sanskrit with English Text)

இயேசுவே கிறிஸ்துவம் முதல் பாகம்

நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழி

நபிமொழி திரட்டிய நல்லவர்கள்

தந்திர யோகம் பாகம் 1 - Thanthira Yogam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


குடும்ப விளக்கு (5 தொகுதிகள் முழுவதும்)

செய்திகளும் குறிப்புகளும்

திருக்குர்ஆன் சிந்தனைகள்

ஆட்சி முறைகள் - அன்றும் இன்றும்

மாணிக்கமெல்லாம் இந்தக் கல்லாகுமா? (old book rare)

நாளைக்கும் நிலவு வரும் (old book rare)

சரித்திரச் சம்பவங்கள்

தாகம் (old copy)

ஔவையார் அருளிய அறநெறி அமுதம் 3 (மூதுரை)

அழகின் சிரிப்பு

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91