மாசேதுங் - Maasethung

Maasethung - மாசேதுங்

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: டி. ஞானையா (D. Gyanaiya)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123408811
Pages : 130
பதிப்பு : 1
Published Year : 2005
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: சரித்திரம், போராட்டம், தலைவர்கள், முயற்சி, எழுச்சி
மனநிறைவே மனமகிழ்ச்சி மாணவர்களுக்கான இராமாயணம், மகாபாரதம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இருபதாண்டுகளுக்கு (1984) ''சீனப் புதிர்'' என்ற தலைப்பில் நான் எழுதிய நூலை என்.சி.பி.ஹெச் வெளியிட்டது. அது இடது தீவிரவாதிகள் மத்தியில் சர்ச்சைஐ கிளப்பிவிட்டது. மா சே துங் மீது தொடுக்கப்பட்ட குற்றச் சாட்டுகளும், கடுமையான விமர்சனணங்களுமே அந்த நூலில் பிரதானப்படுத்தப்பட்டன. இவைகளில் பல உண்மையானவை என்று சீன கம்யூனிஸ்ட் கட்சியால் தீர்மான வடிவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆயினும் அந்த நூல் ஒரு தலைப்பட்சமானது; எதிர் மறையானது. ஆனால் இந்த நூல் சீன கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்ட வரலாற்றுத் தீர்மானத்தை அடித்தளமாகக் கொண்டு மா சே துங் கை மதிப்பீடு செய்கிறது. நவசீனத்தின் பிதா மக்கள் மா சே துங் என்பதில் எந்த ஐயப்பாட்டிற்கும் இடமில்லை. மாவோவின் மகத்தான சாதனைகள், சிந்தனை பற்றிய விளக்கங்கள், வரலாற்றுப் பாத்திரம்- இவைகளுடன் மாவோவின் தவறான போக்குகள் அவைகளின் விளைவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

  • This book Maasethung is written by D. Gyanaiya and published by New century book house.
    இந்த நூல் மாசேதுங், டி. ஞானையா அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Maasethung, மாசேதுங், டி. ஞானையா, D. Gyanaiya, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , D. Gyanaiya Valkkai Varalaru,டி. ஞானையா வாழ்க்கை வரலாறு,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy D. Gyanaiya books, buy New century book house books online, buy Maasethung tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


தமிழ்ப் பெரியார்கள் - Tamil Periyaargal

மக்களின் சமயநெறி - Makkalin Samayaneri

மார்க்ஸிசமும் பகவத் கீதையும் - Marxisamum Bhagavat Geethaiyum

மதமும் மனித வாழ்வும் - Mathamum Manitha Vaalvum

மாவீரன் பகத்சிங் - Maaveeran Bhagatsingh

மாமனிதர் ஸி.ஆர் - Maamanithar C.R

ஜீவாவின் புதுமைப்பெண் - Jeevavin Puthumaipen

இந்திய விடுதலைப்போரில் கம்யூனிஸ்டு கிளர்ச்சிகள் - india Viduthalaipooril Communist Kilarchigal

தத்துவஞான விஞ்ஞானக் குறிப்புகள் - Thathuvagnyana Vignyana Kuripugal

குப்பு இரணியன் சமத்துவப் போராளிகள் - Kuppu.Iraniyan Samathuva Poraligal

ஆசிரியரின் (டி. ஞானையா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அணு ஆயுத அரசியல்

இந்திய-சீன எல்லைத் தகராறு மறு ஆய்வும் தீர்வும் - India-china Ellai Thagararu Maru Aayvum Theervum

மதவாத அரசியல் இந்தியாவின் எதிர்காலம்?

கொர்பச்சேவ் புரட்சியும் தாக்கமும் - Korpasev Puratchiyum Thaakamum

பாகிஸ்தான் பிரிந்தது ஏன்? - Pakisthan Pirinthadhu Enn?

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


எடிசன் - Edison

மௌலானா ஆசாத்

வீடு தோறும் வெற்றி

ஆங்கிலேயரை எதிர்த்த முதல் பெண் வீரமங்கை வேலுநாச்சியார்

பெரியார்

வாரன் பஃபட் - (ஒலிப் புத்தகம்) - Warren Buffet

எனது போராட்டம் (கெட்டி அட்டை) - Enathu Poraattam

புதுமையின் பிதாமகர் ஜி.டி. நாயுடு

நேருஜி கண்டறிந்த லால்பகதூர் சாஸ்திரி - Nehruji Kandarindha Lalbahadur Sastri

அப்துல் கலாம் - Jegajjala Jeya

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பட்டினப்பாலை (மூலமும் ஆராய்ச்சிப் புத்துரையும்)

அத்தாணிக் கதைகள் - Athaani Kathaigal

வானமண்டலம்

இந்தக் கல்வெட்டில் - Ilakiya Kalvetil

செவ்வியல் இலக்கிய ஆய்வுகள்

புது வாழ்வு

Steps to super student

பண்பாட்டுத் தளங்கள் வழியே

சிறுவர்களுக்கான இராமானுசம் எண்கள் - Siruvargalukkana Raamaanusam Engal

சீமானின் திருமணம் - Seemanin Thirumanam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91