மனநிறைவே மனமகிழ்ச்சி - Mananiraivu Manamahiltchi

Mananiraivu Manamahiltchi - மனநிறைவே மனமகிழ்ச்சி

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: Dr. சிவசூரியன் I.A.S. (Dr. Sivasuriyan I.A.S)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123406121
Pages : 127
பதிப்பு : 4
Published Year : 2007
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம், தன்னம்பிக்கை
மழலைத் தென்றல் மாசேதுங்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஒரு குடத்தில் இருக்கும் தண்ணீரைப் பார்த்து முக்கால் குடம் தண்ணீர் இருக்கிறது என்று ஒருவரும், கால்குடம் தண்ணீர் குறைவாக இருக்கிறது என்று ஒருவரும். கால்குடம் தண்ணீர் குறைவாக இருக்கிறது என்று ஒருவரும் கூறுகிறார் என்றால் ஒருவர் நிறைவைக் காணுகிறார். ஒருவர் குறையைக் காணுகிறார் என்பது பொருள். பெரிய செல்வந்தர்கள் கூட டாட்டா, பிர்லாவுடன் தம்மை ஒப்பிட்டுப் பார்க்கும் போது தன்னிடம் இருக்கும் செல்வம் போதாது என்று குறைபட்டுக் கொள்கிறார்கள். அதே செல்வந்தர்கள் சாலை ஓரங்களில் உள்ள குடிசைகளில், வீதிகளில் வாழும் ஏழை எளியவர்களின் வாழ்க்கைத் தரத்தைப் பார்க்கும்போது தனது செல்வத்தைப் பெரிதாக மதிப்பிடுகிறார்கள். மனிதன் எதிலும் குறைபட்டுக் கொள்ளும் பழக்கத்தை விட்டுவிட்டால் மனநிறைவு அடைகிறான். மனநிறைவு என்றும் மனமகிழ்ச்சியைப் பெருக்கும். தனது வாழ்நாளின் ஒவ்வொரு வினாடியையும் பயனுள்ளதாக்குவதே மனிதப் பண்பாடு, அதனால் சோம்பலைத் துரத்திச் சுறுசுறுப்புடன் செயல்பட வேண்டும்.

  • This book Mananiraivu Manamahiltchi is written by Dr. Sivasuriyan I.A.S and published by New century book house.
    இந்த நூல் மனநிறைவே மனமகிழ்ச்சி, Dr. சிவசூரியன் I.A.S. அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Mananiraivu Manamahiltchi, மனநிறைவே மனமகிழ்ச்சி, Dr. சிவசூரியன் I.A.S., Dr. Sivasuriyan I.A.S, Katuraigal, கட்டுரைகள் , Dr. Sivasuriyan I.A.S Katuraigal,Dr. சிவசூரியன் I.A.S. கட்டுரைகள்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy Dr. Sivasuriyan I.A.S books, buy New century book house books online, buy Mananiraivu Manamahiltchi tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


வாழத்தான் பிறந்திருக்கிறாய்! - Vaazhathaan Piranthirukirai!

நம்பிக்கை வேண்டும் - Nambikai Vendum

மூட நம்பிக்கைகளிலிருந்து விடுதலை! - Mooda Nambikaikalilirunthu Viduthalai!

போராட்டம் - Poraattam

உங்களால் ஏன் முடியாது

புதியபஞ்சாயத்து அரசாங்கம் - Puthiya Panchayat arasaangam

தமிழில் முடியும் - Tamilil Mudiyum

வென்றவர் வாழ்க்கை - Vendraar Vaazhkai

மனித உரிமைகள் - Manitha Urimaigal

மகிழ்ச்சி பெறும் வழிகள் - Mahiltchi Perum Valigal

ஆசிரியரின் (Dr. சிவசூரியன் I.A.S.) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


உதவிகள் செய்வோம் உயர்ந்தோங்கி வாழ்வோம் - Uthavigalum Seivoam Uyarnthongi Vaalvoam

நிறைவாக வாழுங்கள் - Niraivaaga Vaalungal

தன்னம்பிக்கை முன்னேற்றத்தின் முதல் படி - Thannambikai Munetrathin Muthal Padi

நிறைவாக வாழுங்கள் - Niraivaaga Valungal

மகிழ்ச்சி பெறும் வழிகள் - Mahiltchi Perum Valigal

நயம்பட வாழுங்கள் - Nayampada Vaalungal

உயர்வு உங்கள் கையில்தான் - Uyarvu Ungal Kaiyilthaan

வாழ்க்கை நலங்கள் (திருக்குறள் சுய முன்னேற்ற நூல்) - Vaazhkai Nalangal (Thirukural Suay Munetra Nool)

கனவை நனவாக்கலாம் - Kanavai Nanavaakalaam

மனமே மகிழ்ச்சிக்கு வழிகாட்டி - Maname Magilchikku Valikaati

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


சாதி (தோற்றமும் வளர்ச்சியும் ஓர் அறிமுகம்)

சமுதாயமும் தனிநபரும்

எழுதுவது எப்படி? தொகுதி 5

ஞாபகார்த்தம்

விமர்சனங்கள் மதிப்புரைகள் பேட்டிகள் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

பெண் (தாய், மனைவி, மகள்) - Pen(Thai,Manaivi,Magal)

வேளாளர் நாகரிகம்

குணங்கள் காட்டும் பாதை

After The Floods (The Chennai Bloggers Club)

இளையராஜாவின் இசை - பாடல்களில் புத்தச் சமயக் கோட்பாடுகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


காகிதம்

மரபணு சகாப்தம் - Marabanu Sahabtham

சே குவேரா கேரளத்தில் முந்நூறு முறைக்கும் மேலாக நிகழ்த்தப்பட்ட மேடை நாடகம்

கபீர் சொல்கிறான்

இறை நம்பிக்கை இழந்தவள்

வேலைநிறுத்தம்

வங்கக் கவி மைக்கேல் மதுசூதன் தத்தா

சிந்திக்க வைக்கும் சிரிப்பு வெடிகள் - Sinthika Vaikkum Sirippu Vedigal

Model Speeches for Students

கடல் வாழ் பாலூட்டிகள் - Kadal Vaal Paalootigal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91