கூண்டுக்கிளி - Koondukili

Koondukili - கூண்டுக்கிளி

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: முல்க்ராஜ் ஆனந்த் (Mulkraj Anand)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9798123412909
Pages : 108
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள், பழங்கதைகள், புராணக் கதைகள், வரலாற்றுக் கதைகள்
குழந்தைப் பராமரிப்பு இளம்பிள்ளைவாதம் வராமல் தடுப்போம் கொங்கு நாட்டுப் பழமொழிகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  •  'கூண்டுக்கிளி' என்னும் இந்நூல். நூலில் ஏழு கதைகள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு கதையும் உள்ளங்களில் ஊடுருவிப் பாய்ந்து உணர்வு என்னும் ஒளித்தடங்களைப் பதிப்பன. சமூகப் பாதிப்புகள், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள். சாதி மத வெறித்தனங்களால் அடக்கி ஆளப்படுகின்றவர்கள் பற்றிய படைப்பாளரின் சிந்தனை ஆழம் மிகுந்தது. தீண்டத்தகாதவன் என்ற புதினத்தைச் சிறுகதையாக்கிப் புரிய வைத்திருக்கும் பாங்கு மிகவும் ஏற்றுக்கொள்ளத்தக்கது.

     ''முகமதியர்கள் எங்களைத் தொடக் கூச்சப்படுவதில்லை. இந்துக்களும் எங்களைப் போல் தோட்டிகள் அல்லாத மற்ற ஜாதிக்காரர்களும்தான் எங்களைத் தொடக் கூச்சப்படுகிறார்கள்'' என்று தீண்டாமையின் தீய செயல்கள் ஒரு தோட்டிச் சிறுவனின் வாயிலிருந்து தீக்கனலாக வந்து சமுதாயத்தை உஷ்ணப்படுத்துகிறது. ஜிலேபி தின்றுகொண்டே நடந்துவந்த தோட்டிச் சிறுவன் எதிரே வந்த உயர்சாதிக்காரன மீது மோதிவிட்டதால் தீட்டுப்பட்டுவிட்டதென்று சிறுவன் மீது பொழியப்பட்ட இழிமொழிகள்தான் எத்தனை.... எத்தனை? அந்தத் தீண்டாமை உணர்வு மாறவேண்டும் என்பதே படைப்பாளரின் சிந்தனை.

  • This book Koondukili is written by Mulkraj Anand and published by New century book house.
    இந்த நூல் கூண்டுக்கிளி, முல்க்ராஜ் ஆனந்த் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Koondukili, கூண்டுக்கிளி, முல்க்ராஜ் ஆனந்த், Mulkraj Anand, Kathaigal - Tamil story, கதைகள் , Mulkraj Anand Kathaigal - Tamil story,முல்க்ராஜ் ஆனந்த் கதைகள்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy Mulkraj Anand books, buy New century book house books online, buy Koondukili tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


அவன் விதி - Avan Veethi

குரங்கும் ஒட்டகமும் - Kurangum Otagamum

அழகோ அழகு - Alago alagu

லாரி டிரைவரின் கதை - Lorry driverin Kathai

தப்பாட்டம் - Thappaatam

வன்னியூர் பொன்னன் - Vanniyur Ponnan

ஒற்றைக்கால் பறவை - Otraikaal Paravai

வெண்ணிற இரவுகள் - Vennira Iravugal

செந்தூரச்சாரல் - Senthoorasaral

அப்பாஜி யுக்திக் கதைகள் - Appaji Ukti Kathaigal

ஆசிரியரின் (முல்க்ராஜ் ஆனந்த்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இந்தியாவின் கதை - Indhiyavin Kadhai

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


அரிதாரம் - Arithaaram

அனுராதா ரமணனின் சிறுகதைகள்!

தங்கநகரம்

விக்கிரமாதித்தன் கதைகள் - Vikkiramaathithan Kathaigal

சின்னக் கதைகள் கூறும் பெரிய நீதிகள் - Chinna Kadhaigal Koorum Periya Needhigal

கள்ளனைத் திருத்திய கன்னி

சிப்பாய்த் தாத்தா சொன்ன கதைகள் பாகம் 2 (old book - rare)

சிறுவர்களை ஈர்க்கும் ஈசாப் கதைகள் 1

நவரெத்தினக் கதைகள்

சிந்தனைக்களஞ்சியம் - Sinthanaikalanjiyam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இப்படியும் சில மனிதர்கள்

பாவை மொழிகள்

நினைவு என்னும் நீள்ந்தி

போர்த்தொழில் பழகு

உலகமயமாதலும் அமெரிக்கப் பொருளாதாரச் சீர்குலைவும்

திராவிட இயக்கம் 100 ஆண்டுகள்

அரசு ஆளுமை அரசியல் சமூகம்

கிறித்தவக் காப்பியங்கள்

Stories That Teach

ஜீவ காவியம் (old book rare)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91