அமர்த்தியா சென் - ஓர் அறிமுகம் - Amarthiyasen -Oar Arimugam

Amarthiyasen -Oar Arimugam - அமர்த்தியா சென் - ஓர் அறிமுகம்

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: டி. ரமேஷ் (T. Ramesh‬)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9878123408604
Pages : 124
பதிப்பு : 2
Published Year : 2007
விலை : ரூ.45
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம், தன்னம்பிக்கை
அப்பாஜி யுக்திக் கதைகள் அரிதாரம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பேராசிரியர் அமர்த்தியாசென் வளர்ச்சி குறித்த பொருளாதாரப் பேராசியர் இந்தியாவிலும், உலகமெங்கும் நன்கு அறியப்பட்டவர். சந்தைப் பொருளாதாரத்தின் தீமைகளை எதிர்த்துப் போராடி வருபவர். வளர்முக நாடுகளின் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட மக்களுக்காகக் குரல் எழுப்பும் அறிவுத்துறைப் போராளி. கல்வியும், ஜனநாயகமும் மட்டுமே மனித குலத்தை மேம்படுத்தும் என்ற உறுதியோடு செயல்படுகிறவர். மத-சாதியப் பழக்கம் வாதங்களைச் சாடும் தீரர்.

     பசி, பஞ்சம், வறுமை போன்றவை மீதான அவரது ஆய்வுகள் கல்லாமை, சமத்துவமின்மை ஆகியவற்றைக் களையும் நோக்கம் கொண்டவை. தற்போதைய சந்தை தாராளவாதத்தின் கோரமுகத்தை எதிர்த்துவரும் சென்னின் கருத்துகள் பொருளாதார சீர்திருத்தத்தின் தீமைகளை வீழ்த்த வல்லவை. அவர் நோபல் பரிசு பெற்று ஆறு ஆண்டுகளுக்கு மேலாகியும் தமிழில் ஒரு பொதுமான அறிமுகம்கூட இல்லாத நிலையே நிலவுகிறது. இத்தகைய தேவையை நிறைவு செய்யவே இந்நூல் எழுதப்பட்டது.

  • This book Amarthiyasen -Oar Arimugam is written by T. Ramesh‬ and published by New century book house.
    இந்த நூல் அமர்த்தியா சென் - ஓர் அறிமுகம், டி. ரமேஷ் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Amarthiyasen -Oar Arimugam, அமர்த்தியா சென் - ஓர் அறிமுகம், டி. ரமேஷ், T. Ramesh‬, Pothu, பொது , T. Ramesh‬ Pothu,டி. ரமேஷ் பொது,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy T. Ramesh‬ books, buy New century book house books online, buy Amarthiyasen -Oar Arimugam tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


இழப்புகளைத் தவிர்க்க எளிய சில யோசனைகள் - Ilappugalai Thavirka Eliya Sila Yosanaigal

எழு எல்லாம் உன் கையில் - Ezhu Ellaam Un Kaiyil

சிரிக்கத் தெரிந்து கொள்ளுங்கள் - Sirikka Therindhu Kollungal

மனமே மகிழ்ச்சிக்கு வழிகாட்டி - Maname Magilchikku Valikaati

மகிழ்ச்சியான வாழ்க்கை - Mahilchiyana Vaazhkai

ருஷ்யப்புரட்சி 1917 - Russiapuratchi 1917

உங்கள் நாயை நீங்களே பழக்கலாம்

பழகத் தெரிந்து கொள்ளுங்கள் - Pazhaga Therindhu Kollungal

உனக்குள் ஒரு மேதை - Unakkulae Oru Methai

நலம் தரும் நவரத்தினங்கள்

மற்ற பொது வகை புத்தகங்கள் :


மனசே டென்ஷன் ப்ளீஸ்

ஜஸ்டிஸ் கட்சி (நீதிக் கட்சி) அரசின் சாதனைகள் - Justice Katchi (Needhi Katchi) Arasin Saadhanaigal

கலைஞரின் நகைச்சுவை நயம் 1 - Kalainjarin Nagaisuvai Nayam 1

சுவையான அறுசுவை சமையல்

நெஞ்சில் நிற்பவை

அறிந்த பெயர்கள் அறியாத தகவல்கள் - Arindha Peyargal Ariyaadha Thagavalgal

நில் மனமே நில்! - Nil Maname Nil!

ராஜேந்திர சோழ உலா

சுதந்திரப் போரில் தமிழ் சினிமா - Suthanthira Poril Tamil cinema

இதழ்களில் எழுதிய இன்சுவைப் படைப்புகள்!

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மனித ஆளுமையின் சிதைவுகள் - Manitha Aalumaiyin Sithaivugal

செந்தூரச்சாரல் - Senthoorasaral

நாட்டுப்புற நடனங்களும் பாடல்களும்

இந்தியக்கலைகள் - Indiyakaligal

தாய்மொழியில் படிக்க வைப்போம் - Thaimozhiyil Padikka Vaipoam

மக்களும் மரபுகளும்

பரமாத்துவிதம் (ஒரு சைவ நெறி)

பிரெஞ்சிந்திய விடுதலை இயக்க வரலாறு - Frencendia Viduthalai Iyakka Varalaru

தூக்கம்

இது மடத்துக்குளத்து மீனு - Idhu Madathukulathu Meenu

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91