சிலப்பதிகாரத் தமிழகம் - Silapathigara Tamilagam

Silapathigara Tamilagam - சிலப்பதிகாரத் தமிழகம்

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: சாமி. சிதம்பரனார் (Sami. Sithambaranar)
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
ISBN : 9788188048823
Pages : 268
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.105
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: தமிழ்காப்பியம் , படைப்புக்கலை, பெண்ணுரிமை
சித்த மருத்துவப் பெட்டகம் சிறந்து வாழ சிறகை விரி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கம்பன் தான் கனவு தமிழகத்தைக் கோசல நாட்டில் கண்டான் என்று சமதர்ம சிற்பி ஜீவா சொல்வதைப் போல் தமிழறிஞர் சாமி. சிதம்பரனார் சிலப்பதிகாரத் தமிழகத்தை நமது மணக்கண் முன் படைத்துக் காட்டுகிறார். அரசியலில் பிழை செய்தால் அறம் கூற்றாக வந்து கொல்லும், ஊழ்வினை தொடர்ந்து வந்து தண்டிக்கும், கற்பு நெறி காக்கும் பெண்களை உயர்ந்தோர் போற்றுவர் என்ற மூன்று அறங்களைச் சிலப்பதிகாரம் வலியுறுத்துகிறது. கண்ணகி தனது காற்சிலம்பை உடைத்து மாணிக்கப் பரல்களைச் சிதறச் செய்து தனது கணவன் கள்வன் அல்லன் என்று மன்னனை உணரச் செய்கிறாள். நல்லவர்களை எரிக்காதே என்று நெருப்பு நீதி சொல்கிறாள். சோழ, சேர, பாண்டிய நாடுகளை இணைத்து அறம் கூறும் சிலப்பதிகாரம் தமிழகத்தின் பெருமை கூறும்.

  • This book Silapathigara Tamilagam is written by Sami. Sithambaranar and published by Arivu pathippagam.
    இந்த நூல் சிலப்பதிகாரத் தமிழகம், சாமி. சிதம்பரனார் அவர்களால் எழுதி அறிவுப் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Silapathigara Tamilagam, சிலப்பதிகாரத் தமிழகம், சாமி. சிதம்பரனார், Sami. Sithambaranar, Ilakiyam, இலக்கியம் , Sami. Sithambaranar Ilakiyam,சாமி. சிதம்பரனார் இலக்கியம்,அறிவுப் பதிப்பகம், Arivu pathippagam, buy Sami. Sithambaranar books, buy Arivu pathippagam books online, buy Silapathigara Tamilagam tamil book.

ஆசிரியரின் (சாமி. சிதம்பரனார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தமிழர் தலைவர் (பெரியார் வாழ்க்கை வரலாறு - பாகம் 1)

மணிவாசகர் - திருமூலர் மணிமொழிகள்

வடலூரார் வாய்மொழி

தமிழர் வாழ்வும் பண்பாடும் (எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு)

தொல்காப்பியத் தமிழர் - Tholkaapiya Tamilar

பழந்தமிழர் அரசியல்

எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும்

மணிமேகலை உரைநடையில் காப்பியம் 2

பழந்தமிழர் வாழ்வும் வளர்ச்சியும்

பத்துப் பாட்டும் பண்டைத் தமிழரும் - Pathupaatum Pandaitamilarum

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


மாதவிக் குட்டியின் 3 கதைகள் (பருந்துகள், இரவின் காலடி ஓசை, ஊஞ்சல்) - Mathavi Kuttiyin 3 Sirukathaikal

இலக்கிய ஆராய்ச்சி நெறிமுறைகள் - Ilakkiya Aaraaichchi Nerimuraigal

நெஞ்சின் நிழல்

மரபும் மரபு சார்ந்தும் - Marabum Marabu Saarndhum

புறப்பொருள் விளக்கம் - Purapporul vilakkam

பாஞ்சாலி சபதத்தில் எழுச்சிமிகு எண்ணங்கள் - Panjali sabadhathil ezhuchimiku ennangal

சங்க இலக்கியத்தில் புள்ளின விளக்கம் - SANGAILAKIYATHIL PULINA VILAKAM

ஆசியஜோதி - Asia Jothi

திருக்குறள் தெளிவுரை

விவேக சிந்தாமணி (இரண்டு பாகங்களும் மூலமும்,உரையும் ) - Vivega Sinthamani (Irandu Pagangalum Moolamum,Uraiyum)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அறிவூட்டும் அதிசய நீதிக் கதைகள்

பெண் விடுதலையும் பெண்ணுரிமையும் - Pen Viduthalaiyum Pennurimaiyum

தெலிங்கானாப் போரில் தீரமிகு பெண்கள் - Telungana Poril Theeramigu Pengal

அதிசய தவளைப்பெண் - Athisiya Thavalaipen

இருட்டின் துளிர் - Iruttin Thulir

பொது அறிவு வினா விடை

பொது அறிவுச் (சோ)சாதனை - Pothu Arivi (so)Sathanai

எளிமையே பெருமை தரும்

Canadian Feminist Fiction

தேசத்தலைவர்கள் - Desathalaivargal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91