வேதியியல் கேள்வி - பதில்கள் - Vethiyal Kelvi-Pathilgal

Vethiyal Kelvi-Pathilgal - வேதியியல் கேள்வி - பதில்கள்

வகை: அறிவியல் (Aariviyal)
எழுத்தாளர்: சா. அனந்தகுமார் (S. Ananthakumar)
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
ISBN :
Pages : 92
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.40
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: பொதுஅறிவு, வினா-விடை, தகவல்கள்
வேடிக்கைக் கதைகள் ஷேக்ஸ்பியரின் சிந்தனை முத்துக்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • எழத்தாளர் சா. அனந்தகுமார் அவர்கள் எண்ற்ற நூல்களில் உள்ள செய்திகளைத் திரட்டி நூல்களாகக் கொடுத்துக்கொண்டிருக்கிறார். வினா - விடையாக நூல்களைத் தொகுத்துக்கொடுப்பதில் விடாமுயற்சி எடுத்துவருகிறார். நாற்பத்தைந்து நூல்களுக்கு மேல் தொகுத்துக்கொடுத்து சிறந்த தொகுப்பாளருக்கான தேசிய விருதினைப் பெற்றுள்ளார். இந்நூலில் வேதியியல் செய்திகள் இடம்பெற்றுள்ளன. வேதியியல் செய்திகளைப் படித்துப் புரிந்துகொள்வது அரிது. கேள்வி - பதில் அமைப்பில் இருப்பதால் சிறுவர்களுடம் கூடக் கேள்வி கேட்டு, பதில்களை அவர்களின் உள்ளங்களின் எளிதில் பதித்துவிடலாம்.

    இந்நூல் மாணவர்களுக்கு மட்டுமல்ல, அறிவியல் துறை ஆர்வலர்களுக்கும் பயன்படும். வேதியியல் நோபல் பரிசு பெற்றவர்களின் பெயர்கள் தரப்பட்டுள்ளன. இரசாயனக் கண்டுபிடிப்புகள். கண்டுபிடித்தவர்கள், கண்டுபிடித்த ஆண்டு, எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற விவரங்கள் தரப்படுகின்றன. பெரும்பாலான கண்டுபிடிப்புகள் வெளி நாட்டினரின் கண்டுபிடிப்புகளாகவே இருக்கின்றன. நம் நாட்டுப் பெயர்கள் அதிக அளவில் இல்லையே என்ற மனக்குறை ஏற்படத்தான் செய்யும்.

  • This book Vethiyal Kelvi-Pathilgal is written by S. Ananthakumar and published by Arivu pathippagam.
    இந்த நூல் வேதியியல் கேள்வி - பதில்கள், சா. அனந்தகுமார் அவர்களால் எழுதி அறிவுப் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Vethiyal Kelvi-Pathilgal, வேதியியல் கேள்வி - பதில்கள், சா. அனந்தகுமார், S. Ananthakumar, Aariviyal, அறிவியல் , S. Ananthakumar Aariviyal,சா. அனந்தகுமார் அறிவியல்,அறிவுப் பதிப்பகம், Arivu pathippagam, buy S. Ananthakumar books, buy Arivu pathippagam books online, buy Vethiyal Kelvi-Pathilgal tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


இந்துத் தத்துவ இயல் - Inthu Thathuva Iyal

ஆயுளை அதிகமாக்கும் 500 யோசனைகள்

பொது அறிவு வினா விடை - Pothu Arivu Vinaa Vidai

விநாடி வினா - Vinaadi Vinaa

தகவல் களஞ்சியம் - Thagaval Kalnjiyam

மருத்துவ உலகம் 1000 தகவல்கள் - Maruthuva Ulagam 1000 Thagavalgal

அகராதியியல் கலைச்சொல்லகராதி

அறிக அரிய தகவல்கள் - Ariga Ariya Thagavalgal

ஒரு மித மிஞ்சிய நாட்குறிப்பு - Oru Mitha Minjiya Naatkurippu

பௌதிக அறிவியல் 1000 கேள்வி - பதில்கள் - Bovtheega Ariviyal 1000 Kelvi-Pathilgal

ஆசிரியரின் (சா. அனந்தகுமார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


1001 கண்டு பிடிப்புகள்

அற்புதப் பலன்களைத் தரும் அறுபது காய்கறிகள்

இந்தியாவின் முதல் தகவல்கள் 1000 கேள்வி - பதில்கள் - Indiayavin Muthal Thagavalgal 1000 Kelvi-Pathilgal

இந்திய விஞ்ஞானிகள் கேள்வி - பதில்கள் - India Vignanigal Kelvi-Pathilgal

தாவரங்கள், விலங்குகள், பறவைகளைக் குறிக்கும் பல்வேறு பெயர்கள் - Thavarangal,Vilangugal,Paravaigalai Kurikkum Palveru Peyargal

பௌதிக அறிவியல் 1000 கேள்வி - பதில்கள் - Bovtheega Ariviyal 1000 Kelvi-Pathilgal

தகவல் சந்தை

இதையும் தெரிந்து கொள்ளுங்கள் 1000 கேள்வி - பதில்கள் - Ithaiyum Therinthu Kollungal 1000 Kelvi- Pathilgal

அறிக அரிய செய்திகள் 1000 - Ariga Ariya Seithigal 1000

மருத்துவ உலகம் 1000 தகவல்கள் - Maruthuva Ulagam 1000 Thagavalgal

மற்ற அறிவியல் வகை புத்தகங்கள் :


அறிவியல் அறிஞர் மேரி கியூரி

உயிரினங்களின் வியப்புக்குரிய செய்திகள்

கண்டுபிடிப்புகள் : பல அரிய தகவல்கள் - Kandupidippugal

அறிவியல் நோக்கில் அழகு வைரங்கள் - Ariviyal Nokil Alagu Vairangal

நானோ டெக்னாலஜி - NAno Deknalaji

விண் இயற்பியலின் சில அம்சங்கள் - Vin Iyarbiyalin Sila Amsangal

அறிவியல் வேளாண்மை பயிர்ப் பாதுகாப்பு - Ariviyal Velaanmai Payir Paathukaappu

பெண்டுல ரகசியங்கள்

ரோபாட் சிந்திக்குமா? (திணறவைக்கும் 50 வாத, எதிர்வாதங்கள்)

சில நேரங்களில் சில விஞ்ஞானிகள் - Sila Nerangalil Sila Vingyanigal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


முன்னேற்றத்திற்கான முக்கிய தகவல்கள் - Munetrathirkaana Mukiya Thagavalgal

Know Your IQ

பொய்களின் அணிவகுப்பு (பன்னாட்டு வாய்மொழிக் கதைகள்)

Botany 1000 Informations - தாவரவியல் 1000 தகவல்கள்

இந்தியாவின் முதல் தகவல்கள் 1000 கேள்வி - பதில்கள் - Indiayavin Muthal Thagavalgal 1000 Kelvi-Pathilgal

Abbreviations

தகவல் சந்தை

விடா முயற்சி வெற்றி தரும்

அற்புத செய்திகள் - Arputha Seithigal

டயானா வேல்ஸ் தேசத்துத் தேவதை - Diana

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91