ஷேக்ஸ்பியரின் சிந்தனை முத்துக்கள் - Shekspearin Sinthanai Muthukkal

Shekspearin Sinthanai Muthukkal - ஷேக்ஸ்பியரின் சிந்தனை முத்துக்கள்

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: கமலா கந்தசாமி (Kamala Kandasamy)
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
ISBN : 9188188048746
Pages : 80
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.45
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு
வேதியியல் கேள்வி - பதில்கள் அறஇயலும் பண்பாடும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சிப்பியில் விழுந்த பனித்துளி முத்தாக உருமாறுவதுடன் விலை மதிக்கமுடியாத அளவுக்கு நிலை உயர்ந்து விடுகிறது. அதைப்போல் உள்ளம் என்னும் சிப்பிக்குள் உயர்ந்தோர் கருத்துக்களை - விளையாவிட்டால் நல்ல சிந்தனைகளைச் சொத்தாக அடையலாம். நல்ல சிந்தனைகள் மூலம் நல்ல செய்ல்கள் நடைமுறைப்படுத்தப்படும்போது நல்ல வாழ்க்கை அமைகிறது, நல்ல சமுதாயம் உருவாகிறது. நல்ல சமுதாயத்தை உருவாக்குவதே படைப்பாளர்களின் சிந்தனை.

    ஷேக்ஸ்பியரின் சிந்தனைகளை எழுத்தாளர் கமலா கந்தசாமி முத்துக்களாகக் கோத்துத் தந்துள்ளார். நாடக்க் கொட்டகையில் குதிரை வண்டிக் காவலனாக வேலை பார்த்த ஷேக்ஸ்பியருக்கு எதிர்பாராமல் வந்த வாய்ப்பு ஒன்று அவரது வாழ்க்கைக்குத் திருப்புமுனையாக அமைந்தன. குதிரை வண்டிக் காவலனாக இருந்த ஷேக்ஸ்பியரின் உள்ளத்தில் தினந்தோறும் அரங்கில் ஒலிக்கும் நாடக வசனங்கள் பதிந்தன. எல்லாக் கதாபாத்திரங்களின் உரையாடல்களும் அவரது உள்ளத்தில் உறைந்தன. ஒருநாள் முக்கிய வேடத்தில் நடிக்கும் நடிகர் அடிபட்டு நடிக்க முடியாமல் போனதால் ஷேக்ஸ்பியர் அந்த நாடகத்தில் நடிப்பதாகச் சொல்லி அன்று முதல் நடிகராக மாறிவிட்டார். அதன்பின் நாடக ஆசிரியராக்ப் பரிணமித்தார்.

  • This book Shekspearin Sinthanai Muthukkal is written by Kamala Kandasamy and published by Arivu pathippagam.
    இந்த நூல் ஷேக்ஸ்பியரின் சிந்தனை முத்துக்கள், கமலா கந்தசாமி அவர்களால் எழுதி அறிவுப் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Shekspearin Sinthanai Muthukkal, ஷேக்ஸ்பியரின் சிந்தனை முத்துக்கள், கமலா கந்தசாமி, Kamala Kandasamy, Varalaru, வரலாறு , Kamala Kandasamy Varalaru,கமலா கந்தசாமி வரலாறு,அறிவுப் பதிப்பகம், Arivu pathippagam, buy Kamala Kandasamy books, buy Arivu pathippagam books online, buy Shekspearin Sinthanai Muthukkal tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


அன்புள்ள சண்டைக்கோழியே... - Anbulla Sandaikozhiye

விளையாட்டுக் கணக்குகள் - Vilayaatu Kanakuugal

நோ ப்ராப்ளம்! - No Problem!

இந்திய நதிகளின் ஒருங்கிணைப்பு (old book) - Indiaya Nathigalin Orunginaippu

எண்ணங்களைத் தெளிவாக வெளிப்படுத்த - Sariyaga mudivedukka Success Formula

புதிய கனவுகள் புதிய இந்தியா - Pudhiya Kanavugal, Pudhiya India

உங்கள் வாழ்க்கை மத்தளமா - Ungal Vaazhkai Maththalama? Mayiliraga?

வெற்றிக்கான விதிகள் பாகம் 1

நில்லுங்கள் ராஜாவே - Nillungal Rajave

உன் மனதை தந்துவிடு - Un Manathai Thanthuvidu

ஆசிரியரின் (கமலா கந்தசாமி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பிளேட்டோவின் சிந்தனைகள்

திரு. எம்.ஜி.ஆர் வாழ்வில் சுவைமிகு சம்பவங்கள்

சிந்தை கவரும் விந்தைச் செய்திகள்

கலைஞர் வாழ்வில் நடிகர் திலகம்

சீனத்து ஞானி கன்ஃபூஷியஸ் சிந்தனைகள் - Ceenathu Gnani Confuscius Cindanaigal

ஜெயிப்பது நிஜம்

நம்மை உயர்த்தும் கலைஞரின் காவியச் சிந்தனைகள்

தமிழகத்தின் இரும்பு மனிதர் தளபதி ஸ்டாலின்

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் 50 பேர்

கலைஞர் வாழ்வில் சில சுவையான நிகழ்வுகள்

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


இந்திய சுதந்திரச் சுவடுகள் - Indhiya Sudhandhira Suvadugal

பேரறிஞர் இங்கர்சால் சிந்தனைகளும் வரலாறும்

இந்தியப் புண்ணிய நதிகளும் பெருமைகளும் - India Punniya Nadhigal Perumaikalum

ஆதி உண்மைச் சிலப்பதிகாரம் - Adhi Unmai Silappadhikaaram

வருடத்தின் ஒவ்வொரு தேதிக்கும் சில முக்கிய நிகழ்ச்சிகள் பாகம் .1

தமிழகத்தில் முத்துக்குளித்தல் - Tamilagathil Muthukulithal

கள்ளர் சரித்திரம்

சுதந்திரப் போராட்ட வரலாறு - Suthanthira Poraatta Varalaaru

பகத்சிங்கும் இந்திய அரசியலும்

கொங்கு நாட்டு வரலாறு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


World Nations 1000 Informations

General Knowledge 1000 Quiz

விநாடி வினா - Vinaadi Vinaa

தகவல் சந்தை

உங்களுக்குத் தெரியுமா? - Ungalukku Theriyuma?

மந்திரப்பூ (சிறார்களுக்கான சிறுகதைகள்)

வேதியியல் கேள்வி - பதில்கள் - Vethiyal Kelvi-Pathilgal

சிறந்து வாழ சிறகை விரி - Siranthu Vaala Siragai Viri

ஒவ்வொரு மலருக்கும் தனித்தனி மணமுண்டு

பொது அறிவுக் களஞ்சியம் - Pothu Arivu Kalanjiyam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91