பாஞ்சாலி சபதம் - Panjali Sabatham

Panjali Sabatham - பாஞ்சாலி சபதம்

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: மகாகவி பாரதியார் (Mahakavi Bharathiyar)
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
ISBN : 9788188048021
Pages : 101
பதிப்பு : 1
Published Year : 2005
விலை : ரூ.50
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: கற்பனை, சிந்தனை, கனவு
பள்ளிப் பிள்ளைகளுக்கான சுடோகுப் புதிர்கள்! பாரதரத்னா டாக்டர் இராதாகிருஷ்ணன்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இந்தியா ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டுக் கிடந்தைக் கண்டு பாரதி ஆவேசம்கொண்டார். பாரதியின் கண்களில் ஆங்கிலேயர் கௌரவர்களாத் தெரிந்தனர். கௌரவர் சபையில் நாட்டை இழந்து தலைகுனிந்து நின்ற பாண்டவர்கள் இந்தியர்களாகத் தெரிந்தார்கள். துரியோதனன் பாஞ்சாலியைச் சபையில் நிறுத்திதுகிலை உரிந்து அலங்கோலப்பட்டதைப்போல் இருந்தது. பாஞ்சாலிக்குக் கண்ணபிரான் ஆடை வழங்கி மானம் காத்ததுபோல் காந்திமகான் இந்தியாவுக்குச் சுதந்திரம் வாங்கித் தர வந்தார் என்று தீர்க்கதரிசனம் கொண்டார்.

    அவரது தீர்கதரிசன உணர்வுதான் பாஞ்சாலி சபதமாக வடிவெடுத்தது. பாரதியின் இதயக் குமுறல் பாஞ்சாலியின்மூலம் சபதமாக உருப்பெறுகிறது. பாரதப்போரில் பாண்டவர்கள் வென்றதைப்போல் விடுதலைப் போரில் இந்தியர் வென்று ஆனந்த சுதந்திரம் அடைவார்கள் என்று அன்றே கனவு கண்டார்.

    பாரதியார் கவிதைகளில் பாஞ்சாலி சபதம் பகுதியை வாசகர் வசதி கருதி தனியாகச் சிறு நூலாக அச்சிட்டு வெளியிடுகிறோம். பல நல்ல நூல்களைப் படைத்தும் குறைந்த விலைகளில் நல்ல நூல்களைப் பதிப்பத்தும் தமிழுலகுக்குத் தொண்டாற்றிய அறிஞர் பெருமகனார் வை. கோவிந்தன் அவர்களைப் பாரதியின் புதல்விகளான திருமதி தங்கம்மா பாரதி, திருமதி சகுந்தலா பாரதி இருவரும் சந்தித்து, பாரதியின் கவிதைகளை வெளியிடக் கேட்டுக்கொண்டதை ஏற்று அவர் தொகுத்த ' மகாகவி பாரதியார் கவிதைகள்' என்னும் நூலிலிருந்து இப்பகுதி பிரித்தெடுக்கப்பட்டுப் பிழையின்றி வெளியிடப்பட்டுள்ளது.

  • This book Panjali Sabatham is written by Mahakavi Bharathiyar and published by Arivu pathippagam.
    இந்த நூல் பாஞ்சாலி சபதம், மகாகவி பாரதியார் அவர்களால் எழுதி அறிவுப் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Panjali Sabatham, பாஞ்சாலி சபதம், மகாகவி பாரதியார், Mahakavi Bharathiyar, Ilakiyam, இலக்கியம் , Mahakavi Bharathiyar Ilakiyam,மகாகவி பாரதியார் இலக்கியம்,அறிவுப் பதிப்பகம், Arivu pathippagam, buy Mahakavi Bharathiyar books, buy Arivu pathippagam books online, buy Panjali Sabatham tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


பொய் நிற மெய்கள் - Poi Nira Meykal

எவளுக்கும் தாயாக (old book - rare) - Evalukkum Thaayaaga

புது நெறி காட்டிய பாரதி - Puthuneri Kaatiya Bharathi

வள்ளுவரின் காதல் - Valluvarin Kathal

கற்றறிந்த காக்கைகள் - Katrarintha Kaakaigal

காற்றில் அலையும் சிறகு - Kaatril Alaiyum Siragu

தூக்கம் வராதபோது சிந்தித்தவை.... - Thookkam Varaathapothu Sinthithavai…

தொடரும் - Thodarum

அடிமனத்தின் சுவடுகள் - Adimanathin Suvadugal

வித விதமான மனிதர்கள் - Vitha Vithamana Manithargal

ஆசிரியரின் (மகாகவி பாரதியார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சமூகம் கட்டுரைகள்

மகாகவி பாரதியார் கவிதைகள்

பாரதியார் கவிதைகள் (மக்கள் பதிப்பு) - Bharathiyar Kavithaigal (Makkal Pathippu)

பெண் விடுதலை

பாரதியார் கவிதைகள் (பரிசுப் பதிப்பு) (HB) - Bharathiyar Kavithaigal (Parisup Pathippu) (HB)

பாரதியார் கவிதைகள் (கையடக்கப் பதிப்பு) - Bharathiyar Kavithaigal (Kaiyadakka Pathippu)

ஞானரதம் - Gnyanaratham

தத்துவம் கட்டுரைகள்

பாரதியின் பகவத் கீதை - Bharathiyar Bhagavat Geethai

The story of Sankara, the little (Mahakavi Bharathi)

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


குறள் தரும் சிந்தனைகள்

கண்ணதாசம் மாத இலக்கிய இதழ் (ஜனவரி - 1969)

வடமொழி இலக்கிய வரலாறு - Vadamozhi Ilakiya Varalaru (History of Sanskrit Literature (Vedic Period))

சிரிப்புத்தேன் (நகைச்சுவைத் துணுக்குகள்) - Sirippuththaen (nagaichuvai thunukkugal)

திருக்குறள் (கவிஞர் சிற்பி உரை) - Thirukural (Kavignar Sirpi Urai)

மூவருலா - Moovarula

ஒட்டக்கூத்தரின் ஈட்டி எழுபது மூலமும் உரையும் - Ottakootharin Eetti Elupathu Moolamum Uraiyum

நிராமயக்கண்ணி பராபரக்கண்ணி மூலமும் உரையும் குணங்குடி மஸ்தான் சாகிபு பாடல்கள் - Niramayakanni Paraparakanni Moolamum Uraiyum Kunangudi Masthan Saagib Paadalgal

சங்க இலக்கியச் சால்பு

புகழேந்திப் புலவரின் நளவெண்பா

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தாஜ்மகாலும் சாய்ந்த கோபுரமும் - Tajmahalum Saintha Kopuramum

தாகூரின் கடமை உணர்வு

காவியத்தலைவி கண்ணகி (நாடகம்)

நாடு புகழ்நாடு - Naadu Pugalnaadu

தமிழ் வளர்த்த சான்றோர்கள் - Tamil Valartha Saandroargal

அறிவுலக மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் - Arivulaga Methai Albert Einstein

டயானா வேல்ஸ் தேசத்துத் தேவதை - Diana

பாலைப் புறா - Paalai Pura

அறிவியல் ஆயிரம் - Ariviyal aayiram

உங்களுக்குத் தெரியாத புதிய செய்திகள் - Ungalukku theriyahta Puthiya Seithigal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91