வஞ்சிமா நகரம் - Vanchima Nagaram

Vanchima Nagaram - வஞ்சிமா நகரம்

வகை: வரலாற்று நாவல் (Varalatru Novel)
எழுத்தாளர்: நா. பார்த்தசாரதி (Na. Parthasarathy)
பதிப்பகம்: அமராவதி பதிப்பகம் (Amaravathi Pathippagam)
ISBN :
Pages : 96
பதிப்பு : 6
Published Year : 2010
விலை : ரூ.120
In Stock , Delivered in 2-3 business days
Buy now
சாயங்கால மேகங்கள் (தமிழ்நாடு அரசு பரிசு பெற்ற நூல்) கபாடபுரம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பூர்ணவாகினி என்று சிறப்பித்துச் சொல்லப்படும் பொன்வானியாறு கடலொடு கலக்குமிடம், அன்று அந்த முன்னிரவு வேளையில் அழகு மிகுந்து தோன்றியது. பௌர்ணமிக்கு மறுநாளாகையினால் சிறிது காலந்தாழ்ந்து உதித்தாலும் நிலாவின் பொலிவு அந்த இடத்தின் பொலிவுக்கு மெருகு ஊட்டியது. பொன்வானியாற்றின் செந்நிற நீரும் மகோதைக் கடலின் நீல அலைகளும் கலக்குமிடம் ஆண்மையும், பெண்மையுமாகிய குணங்களே சந்தித்துக் கலப்பது போல் வனப்பு நிறைந்ததாயிருந்தது. கடலை ஆண்மையாகவும், நதியைப் பெண்மையாகவும் கற்பனை செய்யும் எண்ணத்தைக் கூட அந்தச் சங்கமத் துறையே படைத்துக் கொடுத்தது.
    அடர்ந்த மரக்கூட்டங்களுக்கு அப்பால் பொன்வானி யாற்றின் கரையோரமாகவே சென்றால் சேரநாட்டின் வீரத் தலைநகரமாகிய கொடுங்கோளூரை அடைந்து விடலாம். கரையோரமாகத் தென்மேற்கே பத்து நாழிகைப் பயணத்தில் வஞ்சிமாநகரம் இருந்தது. கொடுங் கோளூரை ஒட்டிக் கடலோரமாகவே இருந்த முசிறியில் இரண்டு மூன்று நாட்களாகப் பரபரப்பூட்டும் பயங்கரச் செய்தியொன்று பரவிப் பொது மக்களைப் பயமுறுத்திக் கொண்டிருந்தது. மேற்குக் கடலின் கொடிய கொள்ளைக்காரனாகிய கடம்பர் குறுநில மன்னன் ஆந்தைக் கண்ணன் முசிறியைக் கொள்ளையிடப் போகிறான் என்ற செய்திதான் காட்டுத் தீ போலப் பரவிக் கொண்டிருந்தது.

  • This book Vanchima Nagaram is written by Na. Parthasarathy and published by Amaravathi Pathippagam.
    இந்த நூல் வஞ்சிமா நகரம், நா. பார்த்தசாரதி அவர்களால் எழுதி அமராவதி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Vanchima Nagaram, வஞ்சிமா நகரம், நா. பார்த்தசாரதி, Na. Parthasarathy, Varalatru Novel, வரலாற்று நாவல் , Na. Parthasarathy Varalatru Novel,நா. பார்த்தசாரதி வரலாற்று நாவல்,அமராவதி பதிப்பகம், Amaravathi Pathippagam, buy Na. Parthasarathy books, buy Amaravathi Pathippagam books online, buy Vanchima Nagaram tamil book.

ஆசிரியரின் (நா. பார்த்தசாரதி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மணிபல்லவம் - ManiPallavam

ஆத்மாவின் ராகங்கள்

சுந்தரக் கனவுகள்

புறநானூற்றுச் சிறுகதைகள் - Puranaanootru Sirukathaigal

சத்தியவெள்ளம் - Sathya Vellam

ஆத்மாவின் ராகங்கள் - Aathmavin Raagangal

நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (இரு தொகுதிகள்) - Na.Paarthasarathiyin Sirukathaigal (Iru Thoguthigal )

மகாபாரதம் அறத்தின் குரல்

சாயங்கால மேகங்கள் (தமிழ்நாடு அரசு பரிசு பெற்ற நூல்)

தமிழ் இலக்கியக் கதைகள் - Tamil Ilakiya kathaigal

மற்ற வரலாற்று நாவல் வகை புத்தகங்கள் :


சிவகாமியின் சபதம் - Sivagamiyin Sapatham

விரைவில் வருவேன்... விக்ரம பாண்டியரே! (நான்கு பாகங்கள்)

தில்லையில் தீயவன் (இரண்டு பாகங்கள்)

தெற்கு வாசல் மோகினி - Therku Vaasal Mohini

தேன் மலைக் கன்னி

வில்லி பாரதக் கதை ஆதி பருவம் - சபா பருவம் (தொகுதி - 1)

மணிபல்லவம் - Manipallavam

பொன்னியின் செல்வன் (பாகம் 3) - Ponniyen Selvan - 3

குமுதவல்லி (பிரதிக்‌ஷா பாகம் - 2)

உடையார் (பாகம் - 1) - Udaiyar (History of Cholas- Part 1)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


திருமகளின் ஆயிரம் திருநாமங்கள் பாகம் 1

தூரத்து துரோகம், எங்கிருந்தோ வந்தாள் (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)

மகாகவி பாரதியார் கதைகள்

திருக்குறள் (மூலமும் புதிய உரையும்)

விடிந்தால் இரவு (இரண்டு நாவல்களைக் கொண்ட நூல்)

இராமாயணத்தில் வள்ளுவர் வாக்கு

ஒரு ஆகஸ்ட் மாத ஆகாயம் (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)

கண்ணெல்லாம் உன்னோடுதான்

இருட்டுக்கு இருண்ட நிறம் (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)

மார்ச் 6 ரத்த ஆறு (இரண்டு நாவல்களைக் கொண்ட நூல்)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91