கபாடபுரம் - Kabaadapuram

Kabaadapuram - கபாடபுரம்

வகை: குறுநாவல் (KuruNovel)
எழுத்தாளர்: நா. பார்த்தசாரதி (Na. Parthasarathy)
பதிப்பகம்: அமராவதி பதிப்பகம் (Amaravathi Pathippagam)
ISBN :
Pages : 136
பதிப்பு : 9
Published Year : 2010
விலை : ரூ.130
In Stock , Delivered in 2-3 business days
Buy now
வஞ்சிமா நகரம் வெற்றி முழக்கம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இந்தக் கதையையும் இது இங்கு தொடங்கும் காலத்தையும் இணைத்துக் குறித்து உங்களுக்கு அறிமுகம் செய்யப் போவதையே 'கதை முகம்' என்னும் அழகிய பதச் சேர்க்கையால் மகுடமிட்டுள்ளேன். 'முகஞ் செய்தல்' என்றால் பழந்தமிழில் தொடங்குதல், முளைத்து வளரும் நிலை, என்றெல்லாம் பொருள் விரியும். இந்த மாபெரும் வரலாற்று ஓவியத்தை இங்கு முகம் செய்யும் கால தேச இடச் சூழ்நிலைகளைக் கதை தொடங்கும் முன் சுருக்கமாக வாசகர்களுக்குச் சுட்டிக் காட்டுவது அவசியமென்று கருதுவதால் தான் இதை இப்போது எழுதுகிறேன். இனி இங்கு அறிமுகம் செய்யப் போகின்ற காலத்தைப் பற்றியும் ஒரு வார்த்தை.தமிழ் இலக்கிய வரலாற்று ஆசிரியர்கள் விரிவாக எழுதாததும், கடல் கொண்டு மறைத்த மிகப் பழங்காலத்தைச் சேர்ந்ததுமான ஒரு சூழ்நிலையில் இந்தக் கதை நிகழ்கிறது. இன்றும் தமிழ் மொழிக்குப் பெருமையளித்துக் கொண்டிருக்கிற மாபெரும் இலக்கண இலக்கியங்களும், பேராசிரியர்களும், என்றோ உருவாகி உறவாடி - - வளர்ந்த, வாழ்ந்த ஒரு பொற் காலம் இந்தக் கதையில் சொற் கோலமாக வரையப் படவிருக்கிறது. தமிழ் மக்கள் தங்களுடைய கடந்தகாலத்தின் பெருமைக்குரிய நிகழ்ச்சிகள் நிகழ்ந்த சந்தர்ப்பங்களைப் படிக்கிறோம் என்ற பெருமிதத்தோடும், ஏக்கத்தோடும் இந்தக் கதையைப் படிக்கலாம். ஏக்கத்தை மறுபுறமாகக் கொள்ளாத தனிப் பெருமிதம் தான் உலக வரலாற்றில் ஏது?

  • This book Kabaadapuram is written by Na. Parthasarathy and published by Amaravathi Pathippagam.
    இந்த நூல் கபாடபுரம், நா. பார்த்தசாரதி அவர்களால் எழுதி அமராவதி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kabaadapuram, கபாடபுரம், நா. பார்த்தசாரதி, Na. Parthasarathy, KuruNovel, குறுநாவல் , Na. Parthasarathy KuruNovel,நா. பார்த்தசாரதி குறுநாவல்,அமராவதி பதிப்பகம், Amaravathi Pathippagam, buy Na. Parthasarathy books, buy Amaravathi Pathippagam books online, buy Kabaadapuram tamil book.

ஆசிரியரின் (நா. பார்த்தசாரதி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மகாபாரதம் அறத்தின் குரல்

ராணி மங்கம்மாள் - சரித்திர நாவல்

பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும் - Pazhantamilar Kattada Kaliyum Nagaramaippum

நித்திலவல்லி - Nithilavalli

பாண்டிமாதேவி - Pandyama Devi

உணர்ச்சிகளின் ஊர்வலம்

பட்டுப் பூச்சி

கபாடபுரம் வரலாற்று நாவல்

சாயங்கால மேகங்கள் (தமிழ்நாடு அரசு பரிசு பெற்ற நூல்)

மகாபாரதம் அறத்தின் குரல்

மற்ற குறுநாவல் வகை புத்தகங்கள் :


பிஞ்சுகள் (குழந்தைகள் குறு நாவல்) - Pinsugal

சாமக்கோழி - Samakozhi

கருமை நிறம் தோன்றுதடி

நிறங்களின் நிறம் - Nirangalin Niram

துணிந்தவன்

தி. ஜானகிராமன் குறுநாவல்கள் (முழுத்தொகுப்பு)

இப்படி ஒரு மாறுதல் சுஜாதா குறுநாவல் வரிசை 14

சூறாவளி (இரு குறுநாவல்கள்)

கையெழுத்து ஒற்றையடிப் பாதைகள்

கையில காசு... வாயில தோசை...

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


திருக்குறள் மூலமும் புதிய உரையும்

நாலும் தெரிந்து கொல் (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)

எட்டுத் தொகையுள் ஒன்றாகிய ஐங்குறுநூறு பாகம் 2 (குறிஞ்சி, பாலை, முல்லை)

எண்களின் ரகசியம்

இந்திரா சௌந்தர்ராஜனின் சிறுகதைகள் தொகுப்பு

இருட்டில் வைத்த குறி (இரண்டு நாவல்களைக் கொண்ட நூல்)

கம்பரசம் - Kambarasam

உன்னுடைய கண்களுக்கு மட்டும் (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)

பழந்தமிழர் வாழ்வியல் நூல்கள் (நான்மணிக்கடிகை, சிறுபஞ்சமூலம்)

ஓடும் வரை ஓடு! (இரண்டு நாவல்களைக் கொண்ட நூல்)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91