ராணி மங்கம்மாள் - Raani Mangammaa

Raani Mangammaa - ராணி மங்கம்மாள்

வகை: வரலாற்று நாவல் (Varalatru Novel)
எழுத்தாளர்: நா. பார்த்தசாரதி (Na. Parthasarathy)
பதிப்பகம்: அமராவதி பதிப்பகம் (Amaravathi Pathippagam)
ISBN :
Pages : 168
பதிப்பு : 9
Published Year : 2010
விலை : ரூ.120
In Stock , Delivered in 2-3 business days
Buy now
இந்துமதமும் தமிழரும் சமுதாய வீதி (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords

  • ராணி மங்கம்மாளின் கதை தென்னாட்டு வாழ்க்கையோடு இரண்டறக் கலந்திருப்பது, சுவையானது.

    மங்கம்மாள் சாலை, மங்கம்மாள் சத்திரம், மங்கம்மாள் தானதருமம் என்று மக்கள் அன்றாடம் பேசி மகிழும் சிறப்புடன் கதாபாத்திரமாக அவள் விளங்குகிறாள்.

    அந்த மங்கம்மாவை நாயகியாக வைத்து ஒரு நாவல் எழுத எண்ணி வரலாற்று நூல்கள்களையும், கர்ண பரம்பரைக் கதைகளையும், செய்திகளையும் ஆராய்ந்ததன் விளைவே இந்தப் புத்தகம்.

    மங்கம்மாளை மட்டுமே முக்கியக் கதாபாத்திரமாக ஏற்காமல் நாயக்கர் வரலாற்றை விவரிக்கப் புகுந்திருந்தால் இந்நாவல் ஒரு வேளை இதை விடவும் பெரிதாக அமைந்திருக்கக்கூடும்.

    ஆனால் என் நோக்கத்தை நான் முன்பே வரையறுத்துக் கொண்டு விட்டதால் கதைப் போக்கிற்கும் இதை உருவாக்கிய எனக்கும் வேலை கச்சிதமாக அமைந்துவிட்டது.

    இன்று பெரிதாகப் பேசப்படும் மதங்கள் சம்மந்தமான சமரச மனப்பான்மையைத் திருமலை நாயக்கர் தொடங்கி மங்கம்மாள் வரையிலான நாயக்க வம்சத்தினர் இயல்பாகக் கடைப்பிடித்திருக்கிறார்கள்.

    எந்த மதுரைச் சீமையில் சமணரைக் கழுவேற்றுகிற அளவு மத உணர்வு தீவிரமாக இருந்ததோ அதே மதுரைச் சீமையில் இப்படியும் சமரசம் நிலவச் செய்திருக்கிறார்கள் நாயக்க வம்சத்தினர். கிழவன் சேதுபதி போன்ற தீவிர உணர்வாளர்களும் அதே காலகட்டத்தில் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதையும் மறப்பதற்கில்லை.

    கதையில் ராணி மங்கம்மாளுக்கு அடுத்தபடி நம்மைக் கவருகிற கதாபாத்திரம் கிழவன் சேதுபதி தான். மடங்கா வீரமும் பிறருக்கு அடங்கா ஆற்றலும் கொண்ட அந்தக் கிழச்சிங்கம் நம் கவனத்தைக் கவர்வதில் வியப்பேதும் இருக்க முடியாது. நாயக்கர்கள் காலத்து மதுரை, இராமநாதபுரம், திரிசிரபுரம் பிரதேசங்களின் நிலையையும் இந்நாவலின் மூலம் காணமுடிகிறது.

    இப்புத்தகத்தின் வாசகர்களுக்கு என் அன்பையும் வாழ்த்துக்களையும் கூறி விடைபெறுகிறேன்.
  • This book Raani Mangammaa is written by Na. Parthasarathy and published by Amaravathi Pathippagam.
    இந்த நூல் ராணி மங்கம்மாள், நா. பார்த்தசாரதி அவர்களால் எழுதி அமராவதி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Raani Mangammaa, ராணி மங்கம்மாள், நா. பார்த்தசாரதி, Na. Parthasarathy, Varalatru Novel, வரலாற்று நாவல் , Na. Parthasarathy Varalatru Novel,நா. பார்த்தசாரதி வரலாற்று நாவல்,அமராவதி பதிப்பகம், Amaravathi Pathippagam, buy Na. Parthasarathy books, buy Amaravathi Pathippagam books online, buy Raani Mangammaa tamil book.

ஆசிரியரின் (நா. பார்த்தசாரதி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பிறந்த மண்

பிறந்த மண்

கபாடபுரம் வரலாற்று நாவல்

மணிபல்லவம் - Manipallavam

குறிஞ்சி மலர்

சாயங்கால மேகங்கள் (தமிழ்நாடு அரசு பரிசு பெற்ற நூல்)

பொன் விலங்கு - Pon Vilanku

புறநானூற்றுச் சிறுகதைகள் - Puranaanootru Sirukathaigal

பாண்டிமாதேவி - Paandimadevi

பாண்டிமாதேவி - Paandimaadevi

மற்ற வரலாற்று நாவல் வகை புத்தகங்கள் :


நந்திபுரத்து நாயகி (மூன்று பாகங்கள் இணைந்தது) - Nandipurathu Nayagi (Moondru Pagangal Inaindhadhu)

அனுக்கன் வாயில்

ராணி நீலவல்லி

பொன்னியின் செல்வன் (பாகம் 1) - Ponniyen Selvan - 1

பொன்னியின் செல்வன் (பாகம் - 3) - Ponniyin Selvan(Part-3)

வஞ்சியின் செல்வன்

தேன் மலைக் கன்னி

ஆலவாய் வல்லபன்

உடையார் (பாகம் - 5) - Udaiyar (History of Cholas - Part 5)

கம்ப இராமாயணம் (ஏழு தொகுதிகள்)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


காற்றுக்கென்ன வேலி (இரண்டு நாவல்களைக் கொண்ட நூல்)

தாய்மை

வெற்றிப் படிகளில் விரைந்து முன்னேற..

வேலைக்காரி - Velaikaari

ஜெராக்ஸ் காதலி, இனி நீ இறக்கலாம் (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)

திருக்குறள் மூலமும் புதிய உரையும்

தூக்கு மரப் பூக்கள், எண்ணி எட்டாவது நாள் (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)

குடகு

மோகினித் தீவு

வஞ்சிமா நகரம் - Vanchima Nagaram

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91