சமுதாய வீதி (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Samuthaya Veethi

Samuthaya Veethi - சமுதாய வீதி (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

வகை: சமூக நாவல் (Samuga Novel)
எழுத்தாளர்: நா. பார்த்தசாரதி (Na. Parthasarathy)
பதிப்பகம்: அமராவதி பதிப்பகம் (Amaravathi Pathippagam)
ISBN :
Pages : 224
பதிப்பு : 1
Published Year : 2010
விலை : ரூ.190
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ராணி மங்கம்மாள் மணிபல்லவம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கற்கும்போது “இதுபோன்ற கவிதையை நாமும் இயற்றிவிடலாம் போலிருக்கிறதே” என்ற பிரமையைத் தோற்றுவித்து இயற்ற முயலும்போது பிடிக்குள் அடங்காமல் நழுவி நழுவிச் சென்றுவிடும் ஆற்றல் படைத்ததே சிறந்த கவிதையென்று அறிஞர்கள் கூறியிருக்கிறார்கள்.

    சமுதாய வீதி என்ற இந்த நாவலும் ஒரு விதத்தில் நமக்கு பிரமையைத் தோற்றுவிக்கிறது. இதில் வரும் பாத்திரங்களையெல்லாம் நேற்றோ, இன்றோ, சில நாட்களுக்கு முன்போ நாம் சந்தித்துப் பழகியிருப்பது போன்ற ஒரு பிரமை தோன்றுகிறது. ஆனால் ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால் யாரையும் இனங் கண்டுகொள்ள முடியவில்லை. இதுதான் இந்நாவலின் தனிச்சிறப்பு.

    இக்கதையின் நாயகர்களான முத்துக்குமரனும் மாதவியும் மட்டுமே சிறந்தவர்கள் என்று கூறிவிட முடியுமா? இதில் வில்லன் போல் தோன்றச் செய்த கோபால் எவ்வளவு சிறந்த குணச்சித்திரமாகப் படைக்கப் பெற்றிருக்கிறான். அவன் ஆடம்பர வாழ்விற்காக - பெருமைக்காக நல் உணர்வுகளை மட்டும் அடக்கிக்கொள்ளவில்லை. இளமையில் ஏற்பட்டுவிட்ட பண்பின் காரணமாகத் தீய உணர்ச்சிகளையும் - அவற்றை வெல்ல முடியாவிடினும் அடக்கிக்கொள்ளப் பழகியிருக்கிறான்.

    இந்நாவலின் கதை முழுவதும் சென்னை நகரிலும், சென்னையைவிட ‘நாகரிக’த்தில் அதிக முன்னேற்றமடைந்துள்ள மலேசியா நாட்டிலும் நடக்கிறது. இந்த நாகரிக வாழ்வின் போலித்தனத்தையும் அவசர யுகத்தையும் கடுமையாகத் தாக்குகிற ஆசிரியர், இந்த ‘வெளிச்சம்போடும்’ வாழ்வுக்கிடையில் உண்மையான வாழ்க்கை வாழ வேண்டுமெனத் துடிக்கும் நெஞ்சங்களின் உணர்ச்சிகளையும் அற்புதமாகப் படம்பிடித்துக் காட்டுகிறார்.

    இன்றைய சமூகத்தின் போலித்தனத்தையும் நகர வாழ்வின் குற்றங் குறைகளையும் எடுத்துக்காட்டுவதையே நோக்கமாகக் கொண்டிருப்பினும் எவ்வித விரசமுமின்றிப் படிப்பதற்குச் சுவையாக வளர்ந்து செல்கிறது இந்நாவல்.

  • This book Samuthaya Veethi is written by Na. Parthasarathy and published by Amaravathi Pathippagam.
    இந்த நூல் சமுதாய வீதி (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்), நா. பார்த்தசாரதி அவர்களால் எழுதி அமராவதி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Samuthaya Veethi, சமுதாய வீதி (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்), நா. பார்த்தசாரதி, Na. Parthasarathy, Samuga Novel, சமூக நாவல் , Na. Parthasarathy Samuga Novel,நா. பார்த்தசாரதி சமூக நாவல்,அமராவதி பதிப்பகம், Amaravathi Pathippagam, buy Na. Parthasarathy books, buy Amaravathi Pathippagam books online, buy Samuthaya Veethi tamil book.

ஆசிரியரின் (நா. பார்த்தசாரதி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பொன் விலங்கு - Pon Vilanku

குறிஞ்சிமலர்

மகாபாரதம் அறத்தின் குரல்

சாயங்கால மேகங்கள் (தமிழ்நாடு அரசு பரிசு பெற்ற நூல்)

பொன்விலங்கு

பொன் விலங்கு - Pon Vilangu

சாயங்கால மேகங்கள் (தமிழ்நாடு அரசு பரிசு பெற்ற நூல்)

மணிபல்லவம் - Manipallavam

ராணி மங்கம்மாள் - சரித்திர நாவல்

பாண்டிமாதேவி

மற்ற சமூக நாவல் வகை புத்தகங்கள் :


சுவாசமாகிய தென்றல் நீ

துணையாக வருவாயா தோழனே

தனிமையில் இனிமை கண்டேன்

குறிஞ்சித் தேன்

கண்ணோரமாய் கதை பேசு!

சிறையில் ஒரு பறவை

பாட்டுக் கலந்திடவே (பாகம் 3) - Paatu Kalanthidave (Part 3)

பாட்டுக் கலந்திடவே (பாகம் 1) - Paatu Kalanthidave (Part 1)

வீணையடி நீ எனக்கு பாகம் 1

சாரல் சொல்லும் சங்கீதம்!

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சேக்கிழார் அருளிய திருத்தொண்டர் புராணம் என்னும் பெரியபுராணம் மூலமும் உரையும் (பாகம் 1 & 2)

நீங்களும் உங்கள் பெயரை வரலாறாக மாற்ற முடியும்

குறிஞ்சி மலர்

புதிய பூ பூத்தது(இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)

அதிகாலை நிலா (மூன்று நாவல்களைக் கொண்ட நூல்)

கைக்குட்டைக்குள் வானம் (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)

பாண்டியர் வரலாறு

கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)

அமராவதி (ஆங்கிலம் - தமிழ்) அகராதி

திருவாசகம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91