காமராஜ் - Kamaraj

Kamaraj - காமராஜ்

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: டி.எஸ். சொக்கலிங்கம் (T.S. Chockalingam)
பதிப்பகம்: அமராவதி பதிப்பகம் (Amaravathi Pathippagam)
ISBN :
Pages : 120
பதிப்பு : 1
Published Year : 2010
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
Buy now
கால்டுவெல் ஐயர் சரிதம் இன்பம் எது
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • காமராசர் (ஆங்கிலம்: K. Kamaraj, 15 சூலை 1903 - 2 அக்டோபர் 1975) இவர் 1954 ஆம் ஆண்டு அப்போதைய சென்னை மாநில முதலமைச்சர் ஆவார். இவர் ஒன்பது ஆண்டுகள் சென்னை மாநில முதல்வராகப் பதவி வகித்தார். தமிழகத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். காமராசர் எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர். இவரை, தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, அரசரை உருவாக்குபவர், பெருந்தலைவர் என்றெல்லாம் புகழ்வர். இவர் "கருப்பு காந்தி" என்றும் அன்போடு அழைக்கப்படுகிறார். காமராசரின் மறைவுக்கு பின், 1976 இல் இந்திய அரசு இவருக்குப் பாரத ரத்னா விருது வழங்கியது. மதுரைப் பல்கலைக்கழகத்திற்கு, மதுரை காமராசர் பல்கலைக்கழகம் என்றும், சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் உள்நாட்டு முனையத்திற்கு காமராசர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

  • This book Kamaraj is written by T.S. Chockalingam and published by Amaravathi Pathippagam.
    இந்த நூல் காமராஜ், டி.எஸ். சொக்கலிங்கம் அவர்களால் எழுதி அமராவதி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kamaraj, காமராஜ், டி.எஸ். சொக்கலிங்கம், T.S. Chockalingam, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , T.S. Chockalingam Valkkai Varalaru,டி.எஸ். சொக்கலிங்கம் வாழ்க்கை வரலாறு,அமராவதி பதிப்பகம், Amaravathi Pathippagam, buy T.S. Chockalingam books, buy Amaravathi Pathippagam books online, buy Kamaraj tamil book.

ஆசிரியரின் (டி.எஸ். சொக்கலிங்கம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


காமராஜர் வாழ்க்கை வரலாறு

எண்களின் அற்புத அமைப்பும் மாயச் சதுரங்களும்

போரும் வாழ்வும் லியோ டால்ஸ்டாய் - (மூன்று பாகங்களும்)

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


ஹிட்லர் நினைத்ததை முடித்த சர்வாதிகாரி - Hitler Ninaithathai Muditha Sarvaathikaari

உலகத் தலைவர் பெரியார் - வாழ்க்கை வரலாறு (பாகம் 2) - Ulaga Thalaivar Periyar - Vaazhkkai Varalaru (Part 2)

ராஜாஜியின் கதை

பகத்சிங் புரட்சிக் காப்பியம் - Bhagathsingh Puratchi Kappiyam

உலக பெரியார் காந்தி

பண்டித மோதிலால் நேரு, திலகர் - Panditha Mothilal Nehru, Thilagar

குருதேவர் ஸ்ரீ ராமகிருஷ்ணர்.1

பேரறிஞர் அண்ணாவின் தன் வரலாறு

அறிவுலக மேதை பெர்னார்டு ஷா - ARIVULAGA METHAI BERNARD SHA

ஜோதிபாசு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


புதுமை கவிஞன் வால்ட் விட்மன்

ஆறுமுக நாவலரின் நன்னூல் காண்டிகையுரை (எழுத்ததிகாரம் - சொல்லதிகாரம்)

நல்ல மனப்பான்மையைத் தரும் அரிய உணவுகள்

இருட்டில் வைத்த குறி (இரண்டு நாவல்களைக் கொண்ட நூல்)

ஒரு வீட்டின் கதை

எட்டுத் தொகையுள் ஒன்றாகிய நற்றிணை பாகம் 2 (201-400 செய்யுட்கள்)

சரிந்த சாம்ராஜ்யம் - Sarintha Saamrajyam

எட்டுத் தொகையுள் ஒன்றாகிய ஐங்குறுநூறு பாகம் 2 (குறிஞ்சி, பாலை, முல்லை)

எட்டுத் தொகையுள் ஒன்றாகிய ஐங்குறுநூறு பாகம் 1 (மருதமும், நெய்தலும்)

திருக்குற்றாலக் குறவஞ்சி

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91