கால்டுவெல் ஐயர் சரிதம் - Galdwel Iyar Saritham

Galdwel Iyar Saritham - கால்டுவெல் ஐயர் சரிதம்

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: ரா.பி. சேதுப்பிள்ளை (R.P. Sethupillai)
பதிப்பகம்: அமராவதி பதிப்பகம் (Amaravathi Pathippagam)
ISBN :
Pages : 80
பதிப்பு : 4
Published Year : 2010
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
Buy now
நமது ராஜாஜி காமராஜ்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மொழிநூற் புலமை வாய்ந்த கால்டுவெல் ஐயர் பத்தொன்பதாம்
    நூற்றாண்டில் தமிழகத்திற் சமயத் தொண்டு புரியப் போந்தார்.

    அத்தொண்டு சிறக்கும் வண்ணம் ஐயர் தமிழ் மொழி பயின்றபோது

    அம்மொழியின் நீர்மை அவர் உள்ளத்தைக் கவர்ந்தது; தென்

    மொழியாய தமிழொடு தென்னிந்தியாவில் வழங்கும் பிற மொழிகளை

    ஒத்து நோக்கித் ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்னும்

    உயரிய நூலை ஆங்கிலத்தில் இயற்றினார். அந்நூல் திராவிட

    மொழிகளுக்குப் புத்துயிர் அளித்ததென்றும் கூறுதல் மிகையாகாது.

    கால்டுவெல் ஐயர் தமிழகத்தையே தாயகமாகக் கொண்டார்;

    தென் தமிழ் நாடாய பொருனை நாட்டில் *ஐம்பதாண்டுக்கு மேலாக

    வதிந்து அருந்தொண்டாற்றினார். ஏழை மாந்தர்க்கு எழுத்தறிவித்தார்;

    சமய ஒழுக்கத்தைப் பேணக் கருதிக் திருச்சபைகள் நிறுவினார்;

    தூர்ந்து கிடந்த துறைகளைத் துருவினார்; திருநெல்வேலிச்

    சரித்திரத்தை வரன் முறையாக எழுதி உதவினார்

  • This book Galdwel Iyar Saritham is written by R.P. Sethupillai and published by Amaravathi Pathippagam.
    இந்த நூல் கால்டுவெல் ஐயர் சரிதம், ரா.பி. சேதுப்பிள்ளை அவர்களால் எழுதி அமராவதி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Galdwel Iyar Saritham, கால்டுவெல் ஐயர் சரிதம், ரா.பி. சேதுப்பிள்ளை, R.P. Sethupillai, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , R.P. Sethupillai Valkkai Varalaru,ரா.பி. சேதுப்பிள்ளை வாழ்க்கை வரலாறு,அமராவதி பதிப்பகம், Amaravathi Pathippagam, buy R.P. Sethupillai books, buy Amaravathi Pathippagam books online, buy Galdwel Iyar Saritham tamil book.

ஆசிரியரின் (ரா.பி. சேதுப்பிள்ளை) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தமிழ் இன்பம் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Tamil Inbam

ஆற்றங்கரையினிலே

பாரதியாரின் கவித்திரட்டு

கடற்கரையிலே

தமிழகம் ஊரும் பேரும்

அலையும் கலையும்

தமிழகப் பெண்மணிகள்

தமிழ் இன்பம் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

தமிழ் கவிதைக் களஞ்சியம்

தமிழர் வீரம்

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


கலாம் காலம் அப்துல்கலாமின் வாழ்க்கைக்கதை - Kalaam Kaalam

Sri Ramakrishna LIFE and TEACHINGS

பேரறிஞர் அண்ணாவின் தன் வரலாறு

ஆடு மாடு மேய்ப்பதில் தொடங்கி அண்ணா பல்கலை தாண்டி வா.செ. குழந்தைசாமி வாழ்க்கை வரலாறு

Gandhi

பிடல் காஸ்ட்ரோ - Fedal Castro

கல்கி

அம்பேத்கருக்குப் பிந்தைய தலித் இயக்கங்கள்

தாஜுத்தீன் பாபா (இந்திய சூஃபிகள் வரிசை) - Dhajutheen Baba

லால் பகதூர் சாஸ்திரி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வசந்த காலம்

அண்ணாவின் சிறுகதைக் களஞ்சியம் - Annavin Sirukathai Kalanjiyam

நான் அறிந்த ராஜாஜி

இனிமேல் சாருமதி (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)

கம்பரசம் - Kambarasam

சமுதாய வீதி (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

மற்றவை நேரில் (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)

மகாத்மாவின் சுவையான அனுபவங்கள்

இந்துமதமும் தமிழரும் - Indumathamum Tamilarum

திறனாய்வுச் செல்வம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91