சஞ்சீவி பர்வதத்தின் சாரல் மூலமும் உரையும் - Sanjeevi Parvathathin Saaral Moolamum uraiyum

Sanjeevi Parvathathin Saaral Moolamum uraiyum - சஞ்சீவி பர்வதத்தின் சாரல் மூலமும் உரையும்

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: முனைவர் கமலா முருகன் (Munnaivar Kamala Murugan)
பதிப்பகம்: சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)
ISBN :
Pages : 59
பதிப்பு : 8
Published Year : 2012
விலை : ரூ.70
In Stock , Delivered in 2-3 business days
Buy now
கவிமணியின் ஆசிய ஜோதி மூலமும் உரையும் கிறிஸ்துவின் அருள் வேட்டல் மூலமும் உரையும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சஞ்சீவி பர்வதத்தின் சாரல்: குயில்கள் கூவிக் கொண்டிருந்தன; அழகிய மயில் தன் னுடைய தோகையினை விரித்து நடனமாடிக் கொண்டிருந்தது; நல்ல மலர்களிடையே நுழைந்து வெளிப்பட்ட காற்றானது நறுமணத்துடனும் அதே நேரத்தில் குளிர்ந்த தன்மையுடனும் வீசிக் கொண்டிருந்தது; தெளிந்த நீரினை உடைய ஊற்றுகள் (சுனைகள்) பார்ப்பதற்கு கண்ணாடியினைப் போன்று தோற்றமளித்தன (நீர் ஊற்றுகள் தெளிவாகத் தேங்கியிருந்ததனால் தண்ணீரில் முகம் தெரியும்படியாக இருந்தது என்பதனால் கண்ணாடி என்கின்றார்); சுவையான பழங்களையுடைய மரங்களும் அங்கு நிறைந்திருந்தன; அங்கு மலர்ந்திருந்த மலர்களிலும் நறுமணம் வீசிக் கொண் டிருந்தது; ஒவ்வொரு வாசமுடைய பூக்களாகத் தேடிச் சென்று தேன் அருந்திட வந்த வண்டுகள் அந்தத் தேனினை உண்ட மயக்கத்தில் அந்தப் பூக்களிலேயே தங்கியிருந்தபடி இனிமையான இசையினைப் பாடி மகிழ்ந்து கொண்டிருந்தன; அம்மலைப் பகுதியில் வசிக்கின்ற வேடவர் குலத்தைச் சார்ந்த பெண்கள் அந்த இடங்களில் விளையாடப் போவார்கள்; அவ்வாறே அந்தக் காட்டில் வாழும் வீரர்கள் காதல் மணங்களையே மிகுதியும் செய்வார்கள்; அனைவரும் மனத்தில் இதனை நினைவாக வைத்துக் கொள்ளுங்கள். இத்தகைய அழகிய இடத்தினைத்தான் 'சஞ்சீவி பர்வதத்தின் சாரல்' என்று அழைக்கின்றனர்.

  • This book Sanjeevi Parvathathin Saaral Moolamum uraiyum is written by Munnaivar Kamala Murugan and published by Saratha Pathippagam.
    இந்த நூல் சஞ்சீவி பர்வதத்தின் சாரல் மூலமும் உரையும், முனைவர் கமலா முருகன் அவர்களால் எழுதி சாரதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Sanjeevi Parvathathin Saaral Moolamum uraiyum, சஞ்சீவி பர்வதத்தின் சாரல் மூலமும் உரையும், முனைவர் கமலா முருகன், Munnaivar Kamala Murugan, Ilakiyam, இலக்கியம் , Munnaivar Kamala Murugan Ilakiyam,முனைவர் கமலா முருகன் இலக்கியம்,சாரதா பதிப்பகம், Saratha Pathippagam, buy Munnaivar Kamala Murugan books, buy Saratha Pathippagam books online, buy Sanjeevi Parvathathin Saaral Moolamum uraiyum tamil book.

ஆசிரியரின் (முனைவர் கமலா முருகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கிறிஸ்துவின் அருள் வேட்டல் மூலமும் உரையும் - Christhuvin Arul Vettal Moolamum Uraiyum

பாஞ்சாலி சபதம் மூலமும் உரையும் - Paanjali Sabatham Moolamum Uraiyum

கவிமணியின் ஆசிய ஜோதி மூலமும் உரையும் - Kavimaniyin Aasiya Jothi Moolamum Uraiyum

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் உமார் கய்யாம் பாடல்கள் மூலமும் உரையும்

பாவேந்தரின் வீரத்தாய் மூலமும் உரையும் - Pavendarin Veerathai Moolamum Uraiyum

அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச் சிந்து மூலமும் உரையும்

ஒட்டக்கூத்தர் இயற்றிய விக்கிரம சோழனுலா மூலமும் தெளிவுரையும் - Ottakootharin Iyatriya Vikrama cholanula Moolamum Thelivuraiyum

நிராமயக்கண்ணி பராபரக்கண்ணி மூலமும் உரையும் குணங்குடி மஸ்தான் சாகிபு பாடல்கள் - Niramayakanni Paraparakanni Moolamum Uraiyum Kunangudi Masthan Saagib Paadalgal

முடத்தாமக் கண்ணியாரின் பத்துப்பாட்டு பொருநராற்றுப்படை - Mudathaama Kanniyaari Pathupaattu Porunaraatrupadai

பாவேந்தரின் குடும்ப விளக்கு மூலமும் உரையும் - Pavendarin Kudumba Vilakku Moolamum Uraiyum

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


புரட்சித் துறவி இராமானுஜர்

திருக்குறள் உரை ஒளி

அப்துற்-றஹீமின் வாழ்வியல் இலக்கியம் ஒர் ஆய்வு - Abdur Rahim Vazhviyal Ilakkiyam Oru Aayivu

தனுஷ்கோடி ராமசாமி இலக்கியத் தடம் - Dhanushkodi Ramasamy Ilakiya Thadam

தூது நூல்கள் - 7 - Thoodhu Noolgal - 7

காலந்தோறும் தமிழ் - Kalanthorum Tamizh

பழந்தமிழர் வாழ்வியல் நூல்கள் (நான்மணிக்கடிகை, சிறுபஞ்சமூலம்)

அணியியல்

தமிழ்ச்சிறுகதைகள் ஒரு மதிப்பீடு (old book rare) - Tamil Sirukathaigal Oru Mathipeedu

திருக்குறள் ஆராய்ச்சி பாகம் 2 - Thirukkural Aaraaichi Part 2

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இயற்பியல் வேதியியல் கற்பித்தல்

அமரர் கல்கியின் பாங்கர் வினாயகராவ்

திருவிளையாடற் புராணம் மூலமும் உரையும் - Thiruvilaiyadar Puranam Moolamum Uraiyum

நாய் வளர்ப்பும் பராமரிப்பும்

சொற்கலை விருந்து சொற்களின் சரிதம்

இருட்டில் திருட்டு ராமன்

புதிய நோக்கில் தமிழ் கற்பிக்கும் முறைகள் - பாகம் 2

ஒட்டக்கூத்தர் இயற்றிய விக்கிரம சோழனுலா மூலமும் தெளிவுரையும் - Ottakootharin Iyatriya Vikrama cholanula Moolamum Thelivuraiyum

திருக்குறள் பரிமேலழகர் உரை - Thirukkural Parimelazhakar urai

மனுமுறைகண்ட வாசகம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91