தொல்காப்பியர் காலத் தமிழர் - Tholkaapiyar Kaala Tamilar

Tholkaapiyar Kaala Tamilar - தொல்காப்பியர் காலத் தமிழர்

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: புலவர் குழந்தை (Pulavar Kuzhanthai)
பதிப்பகம்: சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)
ISBN : 9789348022257
Pages : 285
பதிப்பு : 3
Published Year : 2012
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
Buy now
மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் நீத்தல் விண்ணப்பம், திருவெம்பாவை மூலமும் உரையும் சங்க இலக்கிய செல்வம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தமிழ் அவ்வாறு தொல்காப்பியர் காலத்தில் விளங்கியது.  தொல்காப்பியர் காலத்துத் தமிழ் மிகவும் வளம்பெற்று  இருந்தது.  அதனை நன்கு எடுத்துக் காட்டுகின்றது தொல்காப்பியம்.   தொல்காப்பியத்தால் மொழி நிலை –  இலக்கியநிலை மட்டுமன்று; அக்கால மக்கள் நிலையும் அறியலாகும்.   இவ்வாராய்ச்சி நூல் தொல்காப்பியர் கால மொழியின் சிறப்பையும் இலக்கியவளச் சிறப்பையும் எடுத்துக்காட்டும்.  தொல்காப்பியர் கால மக்கள் வாழ்வு பற்றித் தனியாக ஒரு நூலில் ஆராய எண்ணியுள்ளோம்.   தமிழ் மக்கள் வரலாறு அறிவதற்குத் தமிழ் மொழியும் இலக்கியமும் பெருந்துணையாக உள்ளன.  பண்டைத் தமிழ் மக்கள் வரலாற்றை அறிவதற்கு இவையன்றிப் பிற சான்றுகளை நாம் பெற்றோம் இல்லை.  எனவே தமிழக வரலாற்றின் முதற்பகுதியே இந்நூல் எனக்கொள்ளுதல் தகும்.

  • This book Tholkaapiyar Kaala Tamilar is written by Pulavar Kuzhanthai and published by Saratha Pathippagam.
    இந்த நூல் தொல்காப்பியர் காலத் தமிழர், புலவர் குழந்தை அவர்களால் எழுதி சாரதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Tholkaapiyar Kaala Tamilar, தொல்காப்பியர் காலத் தமிழர், புலவர் குழந்தை, Pulavar Kuzhanthai, Ilakiyam, இலக்கியம் , Pulavar Kuzhanthai Ilakiyam,புலவர் குழந்தை இலக்கியம்,சாரதா பதிப்பகம், Saratha Pathippagam, buy Pulavar Kuzhanthai books, buy Saratha Pathippagam books online, buy Tholkaapiyar Kaala Tamilar tamil book.

ஆசிரியரின் (புலவர் குழந்தை) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


புலவர் குழந்தை பாடல்கள் - Pulavar Kuzhandhai paadalgal

வள்ளுவர் தமிழ் இலக்கணம் பாகம் 2

நீதிக் களஞ்சியம் உரை பாகம் 5

நீதிக்களஞ்சியம்

நீதிக் களஞ்சியம் உரை பாகம் 14

நீதிக் களஞ்சியம் உரை பாகம் 15

வள்ளுவர் தமிழ் இலக்கணம் - பாகம் 6

நீதிக் களஞ்சியம் உரை பாகம் 13

நீதிக் களஞ்சியம் உரை பாகம் 7

நீதிக் களஞ்சியம் உரை பாகம் 2

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


கலிங்கத்துப் பரணி - Kalingathu Bharani

திருத்தொண்டர் புராணம் என்னும் பெரிய புராணம் மூலமும் உரையும் மூன்றாம் பகுதி

இலக்கிய வாழ்வியல் நெறி - Ilakiya Vaalviyal Neri

மலரும் உள்ளம் - Malarum ullam

திருவுந்தியார், திருக்களிற்றுப்படியார், சிவஞான போதம்மூலமும் உரையும் - Thiruvunthiyaar,Thirukalitrupadiyaar Moolamum Uraiyum

திருமந்திரம் ஒரு எளிய அறிமுகம் - Thirumanthiram Oru Eliya Arimugam

இந்துமத உபநிஷதங்களின் பெருமை.இரண்டாம் பகுதி

சிறுவர் இலக்கியச் சிறப்புகள்

சங்க இலக்கியச் சாறு

Ainkurunuru (Sangam Classics in English Series - 1)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கல்வி உளவியல்

கமலாவின் கல்யாணம்

கல்வியும் உளவியலும் - Kalviyum Ulaviyalum

தமிழின் சிறப்பு

மனுமுறைகண்ட வாசகம்

அமரர் கல்கியின் கல்கி வளர்த்த தமிழ்

மெய்கண்டாரும் சிவஞானபோதமும்

இவ்வளவுதான் இலக்கணம்

செம்மொழித் தமிழ் - Semmozhit Thamizh

ஓரம்போகியார் செய்தருளிய மருதம் மூலமும் உரையும் - Orampokiyar Cheytharuliya Marutham Moolamum Uraiyum

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91