கவிமணியின் மலரும் மாலையும் - Kavimaniyin Malarum Maalaiyum

Kavimaniyin Malarum Maalaiyum - கவிமணியின் மலரும் மாலையும்

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: க. தேசிகவிநாயகம் பிள்ளை (K.Desigavinayagam Pillai)
பதிப்பகம்: சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)
ISBN :
Pages : 296
பதிப்பு : 3
Published Year : 2012
விலை : ரூ.275
In Stock , Delivered in 2-3 business days
Buy now
தமிழ்க் கலை சேக்கிழார் பிள்ளைத்தமிழ் மூலமும் உரையும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சுதந்திரப் போராட்டத்தில் மிதவாதத்தைப் பெரிதும் ஆதரித்த கவிஞர் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை . காந்தி, பாரதி, போன்ற விடுதலைப் போராட்டத் தலைவர்கள் குறித்து கவிதைகள் புனைந்தவர், ஆராய்ச்சி, வரலாறு, அறிவியல், வாழ்வியல், குழந்தைகளுக்கு நல்லவை அறிவுறுத்துதல், இயற்கை, இறை வழிபாடு என பல துறைகளில் பாடல்கள் புனைந்தவர் , பெண்ணடிமைத் தனத்தை எதிர்தவர், தாழ்த்தப் பட்டவர்கள் மேம்பட தன் சிந்தனைகளை கவிதைகளாக பாடியவர், தமிழ்த் திரைத்துறையில் இவரது பாடல்கள் ஒலித்தது. தேச விடுதலைக்காகவும் , சமூக மலர்சிக்ககவும் இவரது கவிதைகள் முக்கிய பங்காற்றின. அறிவியல் கண்ணோட்டம் நிறைந்த இவர் அதனோடு கூட வரலாற்று நிகழ்வுகளின்மீது ஆர்வம் அதிகமுள்ளவராக இருந்ததாலும், மரபு வழிச் சிந்தனைகளுடன் நவீன சிந்தனைகளும் ஒருங்கே இணையப் பெற்றவராக இருந்தார். கவிமணி அவர்கள் கன்னியாகுமாரி மாவட்டத்தில் நாகர்கோவில் நகருக்கு அருகிலுள்ள தேரூர் எனும் சிற்றூரில் சிவதாணுபிள்ளை ஆதிலெட்சுமி ஆகியோருக்கு 1876-ம் ஆண்டு ஜூலை மாதம் 27-ந் தேதி பிறந்தார்.ஐந்து வயதில் தேரூர் ஆரம்பப் பள்ளியில் சேர்க்கப்பட்டார். ஒன்பதாவது வயதில் தந்தையை இழந்தார். அந்தக் காலகட்டத்தில் அவர் வாழ்ந்த பகுதி கேரள மாநிலத்தைச் சேர்ந்திருந்ததால் அவரின் பள்ளிப்படிப்பு முழுவதும் மலையாள மொழியிலேயே அமைந்திருந்தது, திருவாவடுதுறை மடத் தலைவர் சாந்தலிங்கத் தம்பிரானிடம் தமிழ் இலக்கிய, இலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்தார்.சொல் அமுதாய் இனிக்கும் எளிமையும் இனிமையும் நிறைந்த “மலரும் மாலையும்” என்ற இவரது கவிதைத் தொகுப்பை பலரும் போற்றினார்கள் . நாட்டின் பண்டைய வரலாற்றை அறிந்து கொள்ளும் ஆர்வம் காரணமாக கல்வெட்டு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார்.

  • This book Kavimaniyin Malarum Maalaiyum is written by K.Desigavinayagam Pillai and published by Saratha Pathippagam.
    இந்த நூல் கவிமணியின் மலரும் மாலையும், க. தேசிகவிநாயகம் பிள்ளை அவர்களால் எழுதி சாரதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kavimaniyin Malarum Maalaiyum, கவிமணியின் மலரும் மாலையும், க. தேசிகவிநாயகம் பிள்ளை, K.Desigavinayagam Pillai, Ilakiyam, இலக்கியம் , K.Desigavinayagam Pillai Ilakiyam,க. தேசிகவிநாயகம் பிள்ளை இலக்கியம்,சாரதா பதிப்பகம், Saratha Pathippagam, buy K.Desigavinayagam Pillai books, buy Saratha Pathippagam books online, buy Kavimaniyin Malarum Maalaiyum tamil book.

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


புறநானூறு பதிப்பு வரலாறு (1894 - 2010) - Puranaanooru - Pathippu Varalaru

இலக்கியக் கல்வியும் பகுப்பாய்வும்

தமிழிலக்கியச் செல்வம் தொகுதி 4

நீதிக்களஞ்சியம் உரை 2 - Needhikkalanjiyam urai 2

கம்பன் கண்ட பெண்கள்

தொல்காப்பியம் எழுத்ததிகாரம் - THOLKAPPIYAM EZHUTHATHIGARAM

திருமந்திரம் (பத்தாந் திருமுறை)

பெரிய புராணம் எளிய வசனம் - Periya Puranam Eliya Vasanam

முக்கூடற்பள்ளு மூலமும் உரையும் - Mukkudarpallu Moolamum Uraiyum

செம்மொழி இலக்கியம் சீவக சிந்தாமணி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


Content and Methods of Teaching English General English (2013 - Tamilnadu Teacher Education University New Syllabus)

அகராதிகள் (திருக்குறள் அகராதி, தமிழ் இலக்கிய அகராதி) பாகம் - 1 - Akarathikal (Thirukkural Agarathi, Tamil Ilakkiya Agarathi) pagam - 1 & 2

திருவெங்கை உலா மூலமும் உரையும்

Pedagogy of Computer Science

பத்துப்பாட்டு குறிஞ்சிப்பாட்டு முல்லைப்பாட்டு மூலமும் உரையும் - Pathupaattu Kurinjipaattu Mullaipaattu Moolamum Uraiyum

வழிகாட்டுதலும் நெறிப்படுத்துதலும் (தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் புதிய பாடத்திட்டம் - 2009)

விஞ்ஞானிகளும் கண்டுபிடிப்புகளும் - Vignanigalum Kandupidippugalum

கல்விப் புதுமைகளும் நுட்பவியலும்

பாட்டுக்கொரு புலவன்

நளவெண்பா மூலமும் உரையும்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91