கபிலர் - Kabilar

Kabilar - கபிலர்

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: ந.மு. வேங்கடசாமி நாட்டார் (N.M.Venkatasami Nattar)
பதிப்பகம்: சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)
ISBN :
Pages : 184
பதிப்பு : 7
Published Year : 2019
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
Buy now
மலையாள மாந்திரிக ஆசான் குழந்தை உள்ளம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கடைச்சங்க காலத்தின் இடைக்காலம். குறிப்பிட்டுச் சொன்னால் கி.மு. 400-ல் இருந்து கி.பி. 200 -க்கு உட்பட்ட காலம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். பறம்பு மலையைத் தலைமையிடமாகக் கொண்டு பாரி என்ற குறுநில மன்னன் ஆட்சி செய்து வந்தான். அவன் வேளிர் குலத்தில் பிறந்ததால் வேள்பாரி என்றும் அழைக்கப்பட்டான். சேரர்களையும் சோழர்களையும் நடுநடுங்க வைத்த மன்னன் இந்த வேள்பாரி. பறம்பு மலை, இன்றைய நாளில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூரை அடுத்து சிங்கம்புணரியில் உள்ளது. வெறும் 300 ஊர்களை உள்ளடக்கிய பறம்பு நாட்டின் மன்னன் மூவேந்தர்களுக்கு ஒப்பாகக் கூறப்பட்ட காரணம், போர்த் திறம் மட்டுமன்று கொடைத்திறமும்தான். `முல்லைக்குத் தேர் கொடுத்த பாரி' என்று கடையெழு வள்ளல்களில் ஒருவன். தன்னலமற்ற கொடைக்கு மட்டுமல்ல; ஒப்புயர்வற்ற நட்பிற்கும் உதாரணமாகத் திகழ்ந்தவன் பாரி. சங்கப் புலவர் கபிலர் பாரியின் மிக நெருங்கிய நண்பர். இவர் பாண்டிய நாட்டில் உள்ள திருவாதவூரில் பிறந்தவர். சங்கத்தமிழ் பாடல்களில் கபிலரின் பங்கு அளப்பரியது. குறிப்பாகக் குறிஞ்சித் திணையில் எண்ணற்ற பாடல்களைப் பாடியுள்ளார். மூவேந்தர்களும் பொறாமை கொள்ளும் அளவிற்குப் பாரியின் புகழைப் பாடி வந்தார் கபிலர்.

  • This book Kabilar is written by N.M.Venkatasami Nattar and published by Saratha Pathippagam.
    இந்த நூல் கபிலர், ந.மு. வேங்கடசாமி நாட்டார் அவர்களால் எழுதி சாரதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kabilar, கபிலர், ந.மு. வேங்கடசாமி நாட்டார், N.M.Venkatasami Nattar, Varalaru, வரலாறு , N.M.Venkatasami Nattar Varalaru,ந.மு. வேங்கடசாமி நாட்டார் வரலாறு,சாரதா பதிப்பகம், Saratha Pathippagam, buy N.M.Venkatasami Nattar books, buy Saratha Pathippagam books online, buy Kabilar tamil book.

ஆசிரியரின் (ந.மு. வேங்கடசாமி நாட்டார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


யாப்பருங்கலக்காரிகை மூலமும் உரையும் - Amirtha Sagarar Iyatriya Yapparunkalakkarigai Moolamum Uraiyum

சிலப்பதிகாரம் - புகார்க்காண்டம் - Silappathikaram - Pukaarkaandam

கல்வெட்டுகளின் குறிப்புகள், சாசனங்கள் - Kalvettugalin kurippugal, saasanangal

சோழர் சரித்திரம்

சிலப்பதிகாரம் - மதுரைக்காண்டம் - Silappathikaram - Maduraikkaandam

கள்ளர் சரித்திரம் - KALLAR SARITHIRAM

இளங்கோவடிகளின் சிலப்பதிகாரம் மூலமும் உரையும் - காப்பியம் 1 - Ilangovadigalin Chilappathikaram Moolamum Uraiyum - Kappiyam 1

வேளிர் வரலாற்றின் ஆராய்ச்சி - Vaelir varalaattrin aaraaichi

சோழர் சரித்திரம் - Cholar Sarithiram

சிலப்பதிகாரம் மதுரைக் காண்டம்

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


எதிர்முகம்

1996 1997 ஆம் ஆண்டுகளின் முக்கிய இந்திய உலக நிகழ்ச்சிகள் - 1996.1997 Aam Aandugalin Mukkiya Indiya ulaga Nigalchigal

இந்தியத் தாய்க்குப் பெருமை சேர்த்தவர்கள்

Napoleon

பிசினஸ் மாஸ்டர்ஸ்

நியான்டர்தால் மனிதன் - Nyandardas Manithan

பாரத தேசத்தின் தியாகச் சுடர்கள்

பல்லவர் காலச் செப்பேடுகள்

தசரதன் மாட்சியும் வீழ்ச்சியும்

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் - Kalvaanar N.S.Kriishnan

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பட்டினத்தடிகள் வரலாறும் நூலாராய்ச்சியும்

தமிழ்க் கவிதைகளில் பாரதியும், பாரதிதாசனும்

பாரதிதாசன் கவிதைகள்

திருக்குறள் ஓர் அறிவியல் களஞ்சியம்

சங்க இலக்கியம் எட்டுத்தொகை ஐங்குறுநூறு மூலமும் உரையும் - Sanka Ilakkiyam Ettuthogai Iynkurunuru (Marutham Neithal Kurinji Palai Mullai)

அமரர் கல்கியின் மயில்விழி மான்

அருந்தமிழ் அமிழ்து

அந்தரே ஈழக்கோமாளியின் சித்திரக் கதைகள்

இறையனார் அகப்பொருள் மூலமும் உரையும் நக்கீரனார்

சங்க இலக்கியம் எட்டுத்தொகை 1 அகநானூறு களிற்றியானை நிரை மூலமும் உரையும்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91