குழந்தை உள்ளம் - Kulanthai Ullam

Kulanthai Ullam - குழந்தை உள்ளம்

வகை: உளவியல் (Ulaviyal)
எழுத்தாளர்: பெ. தூரன் (P. Duran)
பதிப்பகம்: சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)
ISBN :
Pages : 157
பதிப்பு : 3
Published Year : 2012
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
Buy now
கபிலர் கல்வியும் உளவியலும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மனத்தத்துவ சாஸ்திரத்திலே எனக்குத் தனிப்பட்ட விருப்பம் உண்டு. அதிலும் குழந்தை உள்ளத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள எனக்குப் பேராவல். அதனால் பலதிறப்பட்ட கோட்பாடுகளையுடைய உள்ள ஆராய்ச்சிப் பண்டிதர்கள் எழுதிய நூல்களைப் படிக்கலானேன். குழந்தைகளையும் சிறுவர்களையும் அருகிலிருந்தே கவனிக்கும்படியான வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. படிப்பின் பயனாகவும் சொந்த ஆராய்ச்சியின் முடிபாகவும் எழுதி வைத்த குறிப்புக்களின் தொகுப்பே இந்த நூலுக்குக் காரணமாயிற்று.
    அனைவரும் எளிதில் படித்து உணர்ந்து கொள்ளும் முறையில் குழந்தை உள்ளத்தைப் பற்றி எழுத வேண்டும் என்பது எனது கருத்து. சாஸ்திர ரீதியிலே பாடபுத்தகம் போல எழுதுவதைவிடப் படிப்பதற்குச் சுவை தரும் வகையில் கட்டுரைபோல எழுதவேண்டுமென்று நான் முயன்றிருக்கிறேன்.

  • This book Kulanthai Ullam is written by P. Duran and published by Saratha Pathippagam.
    இந்த நூல் குழந்தை உள்ளம், பெ. தூரன் அவர்களால் எழுதி சாரதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kulanthai Ullam, குழந்தை உள்ளம், பெ. தூரன், P. Duran, Ulaviyal, உளவியல் , P. Duran Ulaviyal,பெ. தூரன் உளவியல்,சாரதா பதிப்பகம், Saratha Pathippagam, buy P. Duran books, buy Saratha Pathippagam books online, buy Kulanthai Ullam tamil book.

ஆசிரியரின் (பெ. தூரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பெ. தூரனின் சிறுவர் கதைக்களஞ்சியம்

குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்

மழலையின் மனம்

பூம்புகார் தந்த சிலம்புத் தென்றல்

பெ. தூரனின் சிறுவர் கதைக்களஞ்சியம்

பறக்கும் மனிதன்

பாரதி தமிழ் - Bharathi Thamizh

ஆதி அத்தி (வரலாற்று நாடகம்)

கருவில் வளரும் குழந்தை - Karuvil Valarum Kuzhandhai

குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்

மற்ற உளவியல் வகை புத்தகங்கள் :


மன அழுத்தத்தைச் சமாளிப்பது எப்படி?

சூன்யப் பிரவாகம் விடுதலை என்பது எதையும் அடையாதிருப்பது

சுவாமி சின்மயானந்தர் பொன்மொழிகள் - Swami Chinmayaanandar Ponmozhigal

அறிவின் தேடல் - கடவுள் விஞ்ஞானம் பகுத்தறிவு - Arivin Thedal-Kadavul Vignyanam Pagutharivu

உங்களுடைய இறப்பும் பின் பிறப்பும் - Ungaludaiya Irappum Pin Pirappum

மகிழ்ச்சி தரும் மனநலம்

வாழ்க்கை விதிகள் - The Rules of Life

உங்கள் வாழ்வு மேம்பட உன்னத யோசனைகள்

தற்கொலை தடுப்பது எப்படி?

எங்கும் எதிலும் கவனம் உங்கள் சக்திகளை ஒருமுகப்படுத்துதல்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஆழ்வார்கள் ஆராதித்த வள்ளுவம்

மலை அருவி நாட்டுப்புறப் பாடல்கள்

அவையாம்பிகை சதகம் மூலமும் உரையும்

இன்னூல் - எழுத்து சொல் இலக்கணம்

பாரதியாரின் குயில் பாட்டு மூலமும் உரையும்

புதிய நோக்கில் தமிழ் கற்பிக்கும் முறைகள் - பாகம் 2

தொல்காப்பியம் எழுத்ததிகாரம் - Tolkappiyam Eluthathikaram

பாடப்பொருள் மற்றும் கணிப்பொறி அறிவியல் கற்பித்தல் (2013 - தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் புதிய பாடத்திட்டம்)

சிறப்புக் கல்வியின் செயற்பாடுகள் 2013 தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் புதிய பாடத்திட்டம்

சமூகப் பயனுள்ள பொருள் உற்பத்திப் பயிற்சி

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91