திருக்குறள் அழகும் அமைப்பும் - Thirukkural Alakum Amaippum

Thirukkural Alakum Amaippum - திருக்குறள் அழகும் அமைப்பும்

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: ச.தண்டபாணி தேசிகர் (S. Thandapani Desikar)
பதிப்பகம்: நாம் தமிழர் பதிப்பகம் (Naam Tamilar Pathippagam)
ISBN :
Pages : 124
பதிப்பு : 2
Published Year : 2009
விலை : ரூ.160
In Stock , Delivered in 2-3 business days
Buy now
உலக விஞ்ஞானிகள் நண்பேன்டா நட்புக்கலை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • உலகில் தமிழை அறியாதவர்கள் கூட திருக்குறளை அறிந்து இருப்பார்கள். அந்த அளவிற்கு உலகப்புகழ் பெற்ற ஒப்பற்ற திருக்குறள் பற்றிய மிகச்சிறந்த ஆய்வு நூல் இது. நூல் ஆசிரியர் திரு. ச.தண்டபாணி தேசகர் திருக்குறளில் ஆழ்ந்து, தோய்ந்து மிக அற்புதமாக எழுதி உள்ளார்கள். இந்நூலை படித்து பின்பு வாசகர் உள்ளத்தில் உச்சத்தை அடைந்து விடுகின்றது திருக்குறள்.திருக்குறள் மக்களின் வாழ்க்கை இயல்புகளை மட்டும் அறிவிக்கிறது. அதனால் இலக்கியமாயிற்று. ஒரு குறிக்கோள் வாழ்வின் இலக்கணங்களை அறிவிப்பதால் இதனை இலக்கிய இலக்கணம் என்று கூடக் கூறி விடலாம். இதனைக் கொண்டு உலக மக்கள் தமது வாழ்க்கையைத் திருத்தி கொள்வர் என்பதே திருவள்ளுவரின் ஆசையாகும்.திருவள்ளுவரின் திருக்குறளில் அரசனின் ஆண்மை புலப்படுகிறது. அமைச்சர் அறிவலை பாய்கிறது ஒற்றருடைய அரசியல் தந்திரம் ஆழங்காணற்படுகிறது. தூதருடைய சொல்வண்மை தோன்றுகிறது. எழில் நிறைந்த இளமங்கையோடு நுகரும் இன்பத்தேன் எங்கும் களியூட்டுகிறது. அறவோராகவும், துறவோராகவும் இருந்து செய்யும் அறவுரைகள் ஒளிவிடுகின்றன. செம்பொருள் திகழ்கிறது. இதிலிருந்து இவர் எத்தகையை வாழ்க்கையினர் என்று துணியக் கூடும்? முடியாது, இதனாலேயே இந்நூல் எல்லார் வாழ்வோடும் கூடி எல்லார்க்கும் இன்பம் பயப்பதாக, பொது நூலாக அழியாப் பெருமையுடன் விளங்கிக் கொண்டிருக்கிறது. நூல் முழுவதும் திருக்குறளின் பெருமையை பறைசாற்றுகின்றார் நூல் ஆசிரியர்.

  • This book Thirukkural Alakum Amaippum is written by S. Thandapani Desikar and published by Naam Tamilar Pathippagam.
    இந்த நூல் திருக்குறள் அழகும் அமைப்பும், ச.தண்டபாணி தேசிகர் அவர்களால் எழுதி நாம் தமிழர் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thirukkural Alakum Amaippum, திருக்குறள் அழகும் அமைப்பும், ச.தண்டபாணி தேசிகர், S. Thandapani Desikar, Ilakiyam, இலக்கியம் , S. Thandapani Desikar Ilakiyam,ச.தண்டபாணி தேசிகர் இலக்கியம்,நாம் தமிழர் பதிப்பகம், Naam Tamilar Pathippagam, buy S. Thandapani Desikar books, buy Naam Tamilar Pathippagam books online, buy Thirukkural Alakum Amaippum tamil book.

ஆசிரியரின் (ச.தண்டபாணி தேசிகர்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நன்னுல் விருத்தியுரை

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


பதிற்றுப்பத்து மூலமும் உரையும் - Pathitrupathu Moolamum Uraiyum

பாரதியாரின் ஞானரதம் மூலமும். ஆய்வும்

இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு (பாகம் 2) கிழக்கிந்திய மொழிகள்

திரிகடுகம் ஆங்கில மொழிபெயர்ப்புடன் - Thirikadugam

Ainkurunuru (Sangam Classics in English Series - 1)

இலக்கிய சிந்தனைகள்

கலைஞர் கலை இலக்கியத் தடம் - Kalaingnar Kalai Ilakkiya Thadam

திருக்குறள் காவ்யா உரை - Thirukkural

சங்க இலக்கியத்தில் பொதுமக்கள்

வாழும் தமிழ் - Vaazhum Tamil

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


காலந்தோறும் பெண்

தமிழகப் பாறை ஓவியங்கள் காட்டும் சமுதாயமும் வழிபாடும்

சந்திரஹரி நாடகம்

சாவர்க்கர் உண்மைச் சித்திரம்

கண்ணகி புரட்சிக் காப்பியம் - Kannagi Puratchi Kaappiyam

பாவேந்தரின் தமிழ் உணர்ச்சி - Paventharin Tamil Unarchi

இயற்கை மருத்துவம் ஓர் இனிய அனுபவம்

தொல்லியல் அஜந்தா - எல்லோரா கலைச்சின்னங்கள்

குட்டிக் கதைகள் - Kutti Kathaigal

பெண்கள் போராட்டம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91