கலிங்கத்துப்பரணியாராய்ச்சி

கலிங்கத்துப்பரணியாராய்ச்சி

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: மு. இராகவையங்கார் (M. Raghava Iyengar)
பதிப்பகம்: சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)
ISBN :
Pages : 65
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
Buy now
நூலகக்கலை செந்தமிழ் வளர்த்த தேவர்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பரணி என்பது நாள் விண்மீன்களுள் ஒன்று. அது கொற்றவைக்குரியது என்று குறிக்கப்பெறுவது. கொற்றவை போர்க்கடவுள். ஆதலின் போரில் பெற்ற வெற்றியை அவளுக்கே படையலிட்டுக் கொண்டாடு வது பெருவழக்கு. “காடுகெழு செல்விக்குப் பரணி நாளில் கூழும் துணங்கையும் கொடுத்து வழிபடுவ தொரு வழக்கு” என்பார் தொல்காப்பியத்திற்கு உரையெழுதிய பேராசிரியர். அதனால் அந்தக் கொண்டாட்டத்தைப் பாடும் இலக்கியமும் பரணியென்றே பெயர் பூண்டது. வேறெந்த இலக்கியத்திலும் காணவியலாத தனிச்சிறப்பொன்று பரணியின் தலைப்புக்குண்டு. வென்றவன் பெயரில் விளங்காமல் தோற்றவன் பெயரில் துலங்குவதுதான் பரணியின் தனிச்சிறப்பு. அதனால்தான் வென்றெடுக்கப்பட்ட நாட்டையே கலிங்கத்துப்பரணி தன் தலையில் தூக்கி வைத்துத் தலைப்பாக்கியிருக்கிறது. இது தோற்றவரையும் பெருமைப்படுத்தும் தமிழின் தூய பண்பாடாகும்.

  • இந்த நூல் கலிங்கத்துப்பரணியாராய்ச்சி, மு. இராகவையங்கார் அவர்களால் எழுதி சாரதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கலிங்கத்துப்பரணியாராய்ச்சி, மு. இராகவையங்கார், M. Raghava Iyengar, Ilakiyam, இலக்கியம் , M. Raghava Iyengar Ilakiyam,மு. இராகவையங்கார் இலக்கியம்,சாரதா பதிப்பகம், Saratha Pathippagam, buy M. Raghava Iyengar books, buy Saratha Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (மு. இராகவையங்கார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பரஞ்சோதியார் அருளிய சிதம்பரப் பாட்டியல் மூலமும் உரையும்

திரிசிராமலை அந்தாதி மூலமும் உரையும்

வேளிர் வரலாறு

செந்தமிழ் வளர்த்த தேவர்கள்

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


வளரும் தமிழ்

புறப்பொருள் வெண்பாமாலை - Purapporul Venbaamaalai

கண்ணனின் காதல் ஒவியம்

குறுந்தொகை - Kurunthokai

தொல்காப்பியம் பொருளதிகாரம் 2

நாட்டுப்புற இயல் ஆய்வு - Naattuppura Iyal Aaivu

தொல்காப்பியரிலிருந்து பாரதியார் வரை

தொல்காப்பியர் முதல் தெரிதா வரை - Tholkaappiyar Mudhal Theritha Varai

காந்தியக் கவிஞருடன் ஒரு கைகுலுக்கல்

நெஞ்சையள்ளும் சீறா (இரண்டாம் பாகம்) - Nenjaiyallum Seera (Part - 2)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கொங்கு நாடு - Kongu Nadu

அமரர் கல்கியின் சிவகாமியின் சபதம் - பாகம் 1,2,3,4 - Amarar Kalkiyin Sivagamiyin Sabatham - Paagam 1,2,3,4

புள்ளியியல் முறைகள்

தமிழ்நாட்டு இந்து சமயங்களின் சுருக்க வரலாறு சைவ சித்தாந்த வரலாறு - Tamilnaatu Hindu Samayangalin Surukka Varalaaru Saiva Sithaantha Varalaaru

ஒட்டக்கூத்தரின் ஈட்டி எழுபது மூலமும் உரையும் - Ottakootharin Eetti Elupathu Moolamum Uraiyum

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிள்ளைத்தமிழ் - மூலமும் உரையும்

பவணந்தி முனிவர் இயற்றிய நன்னூல் எழுத்ததிகாரம் காண்டிகையுரை

சடகோபர் அந்தாதி மூலமும் உரையும்

வழிகாட்டுதலும் நெறிப்படுத்துதலும் (தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் புதிய பாடத்திட்டம் - 2009)

இன்பரதியின் படைப்பாளுமை

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91