இலக்கணக் கோட்பாடுகள்

இலக்கணக் கோட்பாடுகள்

வகை: இலக்கணம் (Ilakkanam)
எழுத்தாளர்: நெல்லை ந. சொக்கலிங்கம் (Nellai N. Sokkalingam)
பதிப்பகம்: சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)
ISBN :
Pages : 391
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
Buy now
அவளும் அவனும் நூலகக்கலை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அண்ணாமலைப் பல்கலைக்கழக மொழியியல் உயர் ஆய்வுத்துறை திராவிட மொழி தொடர்பாக பல துறைகளில் ஆராய்ந்து வருகிறது. அவற்றுள் ஒப்பிலக்கணம், ஒப்புமை மொழியியல் (Contrastive Linguistics) கிளை மொழிகள், சமூக மொழியியல், தென்னகப் பழங்குடி மக்களின் மொழிகள், திராவிட மொழிகளைப் பிற மொழியினருக்குக் கற்பிக்கும் மொழி ஆய்வு, தமிழ்மொழி வரலாற்று இலக்கணம், திராவிட மொழி மரபு இலக்கணங்களின் மதிப்பீடு ஆகிய துறைகள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன. அவற்றுள் இலக்கண மதிப்பீட்டு ஆய்வில் இத்துறை பலவேறு பணிகளைப் பலவேறு நிலைகளில் புரிந்து வருகிறது. பழைய இலக்கணங்களைத் தற்கால மொழியியல் கண்ணோட்டத்தில் ஆராய்ந்து அவற்றில் மறைந்து கிடக்கும் சிறந்த மொழியியல் கோட்பாடுகளை வெளிக் கொணர்வதன் மூலம் மொழியியல் வரலாற்றில் (History of Linguistics) அவற்றிற்கு இடமளிக்க வழிவகை செய்வதும் இன்றைய தலைமுறையினர் பழைய இலக்கணங்களின் உண்மையான சிறப்பையும் குறை நிறைகளையும் உணர்ந்து இலக்கண ஆராய்ச்சியிலும் மொழியியல் ஆராய்ச்சியிலும் மொழி வரலாற்று ஆராய்ச்சியிலும் ஈடுபாடு கொள்ள நல்ல வாய்ப்பினை அளிப்பதும் இலக்கண மதிப்பீட்டுத் துறையில் இதுவரை செய்த பணிகளில் குறிப்பிடத்தக்கனவாகும். இலக்கண நூல்களைப் பல்வேறு ஆராய்ச்சிப் பட்டங்களுக்கு எடுப்பதுடன் அவற்றை நூல் வடிவில் வெளியிட்டு மொழியியல் மாணவர்களுக்கும் பிறருக்கும் பயன்படுமாறு செய்வதும் இதன் பணியாகும்

  • இந்த நூல் இலக்கணக் கோட்பாடுகள், நெல்லை ந. சொக்கலிங்கம் அவர்களால் எழுதி சாரதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , இலக்கணக் கோட்பாடுகள், நெல்லை ந. சொக்கலிங்கம், Nellai N. Sokkalingam, Ilakkanam, இலக்கணம் , Nellai N. Sokkalingam Ilakkanam,நெல்லை ந. சொக்கலிங்கம் இலக்கணம்,சாரதா பதிப்பகம், Saratha Pathippagam, buy Nellai N. Sokkalingam books, buy Saratha Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (நெல்லை ந. சொக்கலிங்கம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தமிழில் ஆய்வு அனுபவங்கள்

மற்ற இலக்கணம் வகை புத்தகங்கள் :


தமிழ் இலக்கணங்களில் உவமைகள்

தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை - Tholkappiam Kaattum Vazhkkai

தொல்காப்பியச் சொல்லியல் சிந்தனைகள்

பிழைதிருத்தம்

தமிழ் மொழி இலக்கண இயல்புகள் - Tamil Mozhi Ilakana Iyalbugal

இலக்கண உலகில் புதிய பார்வை தொகுதி 2 - Ilakkana Ulagil Puthiya Paarvai Thoguthi (part 2)

தொல்காப்பியம் தெளிவுரை - Tholkaapiyam Thelivurai

வள்ளுவர் தமிழ் இலக்கணம் - பாகம் 2

தொல்காப்பியம் சொல்லதிகாரம்

பதினெண் கீழ்க்கணக்கின் யாப்பமைதி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சிறப்புத் தமிழ் கற்பித்தல் (தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் புதிய பாடத்திட்டம் - 2009)

மாமணியின் சாதனை முகங்கள்

NTA - UGC NET/SET/JRF (An Introduction to British Authors Works)

பொருளறிவியல் கற்பிக்கும் முறைகள்

அந்தரேயின் நகைச்சுவைக் கதைகள்

கணினிக் கல்வி (2013 - தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் புதிய பாடத்திட்டம்)

சிலப்பதிகாரம் திராவிடவியல் நோக்கு

கமலாவின் கல்யாணம்

திருவிளையாடற் புராணம் வசனம்

நற்றிணை மூலமும் உரையும் (பாகம் - 1 & 2)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91