காளமேகப் புலவர் தனிப்பாடல்கள் மூலமும் உரையும்

காளமேகப் புலவர் தனிப்பாடல்கள் மூலமும் உரையும்

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: புலியூர்க் கேசிகன் (Puliyur Kesikan)
பதிப்பகம்: சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)
ISBN : 9789348022516
Pages : 140
பதிப்பு : 3
Published Year : 2014
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
Buy now
தமிழ்ச் சாரல் (ஈங்கோய்மலை எழுபது) கைவைத்தியக் கையேடு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • காளமேகப் புலவர் ஒரு தமிழ்ப் புலவர். கும்பகோணத்தில் பிறந்தவர். காளமேகம் என்பது இவருடைய இயற்பெயர் என்பது ஒரு சிலர் கருத்து. வேறு சிலரோ இவருடைய இயற்பெயர் வரதன் என்று நம்புகிறார்கள். இதற்குச் சான்றாக அதிமதுரகவி என்பார் இயற்றிய பாடலொன்றைக் குறிப்பிடுகிறார்கள். அந்தப்பாடல் இது:

    வாசவயல் நந்தி வரதா திசையனைத்தும்
    வீசுகவி காள மேகமே – பூசுரா
    விண்தின்ற வௌ;வழலில் வேவுதே பாவியேன்
    மண்தின்ற பாணமென்ற வாய்.

    இவர் வைணவ சமயத்தைச் சார்ந்த அந்தணர் ஆவார். மதுரைக்கு வடக்கே 12 கிமீ தொலைவில் அமைந்துள்ள திருமோகூர்  காளமேகப் பெருமாள் கோவில்  108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். மூலவர் காளமேகப் பெருமாள் ஆவார். திருமோகூர் தலத்தின் மடப்பள்ளியில் (சமையல் கூடத்தில்) பரிசாரகராய் (சமையல் கலைஞராகப்) பணியாற்றிய ஒருவரின் மகனே காளமேகம் என்பது ஒரு சிலரின் கருத்தாகும். திருமோகூர் காளமேகப்பெருமாளைப் பற்றி காளமேகப் புலவர் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
  • இந்த நூல் காளமேகப் புலவர் தனிப்பாடல்கள் மூலமும் உரையும், புலியூர்க் கேசிகன் அவர்களால் எழுதி சாரதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , காளமேகப் புலவர் தனிப்பாடல்கள் மூலமும் உரையும், புலியூர்க் கேசிகன், Puliyur Kesikan, Ilakiyam, இலக்கியம் , Puliyur Kesikan Ilakiyam,புலியூர்க் கேசிகன் இலக்கியம்,சாரதா பதிப்பகம், Saratha Pathippagam, buy Puliyur Kesikan books, buy Saratha Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (புலியூர்க் கேசிகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கைவைத்தியக் கையேடு

தொல்காப்பியம் தெளிவுரை - Tholkaapiyam Thelivurai

சங்க இலக்கியம் எட்டுத்தொகை பரிபாடல் (அகமும் புறமும்) மூலமும் உரையும் - Sanga Ilakkiyam Ettuththogai Paripaadal(Agamum Puthagamum)Moolamum Uraiyum

அகநானூறு நித்திலக் கோவை - Agananooru Nithilak Kovai

எட்டுத்தொகை - ஐங்குறுநூறு பாலை மூலமும் உரையும் - Ettuthogai - Ainkurunuru Palai Moolamum Uraiyum

நல்வாழ்க்கைக்கு 40 தியானங்கள் - Nalvazhkkaikku Narpathu Thiyanam

எட்டுத்தொகை ஐங்குறுநூறு மருதம் மூலமும் உரையும்

யாப்பருங்கலக் காரிகை

காப்பியக் கதை மலர்கள் உதயணன் கதை சூளாமணி

ஐந்திணை எழுபது மூலமும் உரையும்

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


மேல்கோட்டு

குறுந்தொகை - Kurunthogai

சங்க இலக்கியம் வழங்கும் பத்துப் பாட்டு - Sanga Elakkiyam Valangum Pathu Paattu

தேவியின் கீர்த்தனங்கள்

எட்டுத்தொகை பத்துப்பாட்டு நூல்கள்

ஆசாரக் கோவை மூலமும் உரையும்

ஒட்டக்கூத்தர் இயற்றிய விக்கிரம சோழனுலா மூலமும் தெளிவுரையும் - Ottakootharin Iyatriya Vikrama cholanula Moolamum Thelivuraiyum

ஐம்பெருங் காப்பியக் கதைகள்

வள்ளலாரின் மாலை இலக்கியங்கள் - Vallalarin Maalai Ilakkiyangal

நெஞ்சையள்ளும் சீறா (இரண்டாம் பாகம்) - Nenjaiyallum Seera (Part - 2)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பதினெண்கீழ்க்கணக்கு நூல் இன்னிலை கைந்நிலை மூலமும் உரையும் - Pathinenkeezhkanakku Nool Innilai Kainnilai Mulamum Uraiyum

கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

மானிட உளவியல்

தற்கால இந்தியாவும் கல்வியும்

சங்க இலக்கிய நூல் வரிசை நற்றிணை மூலமும் உரையும் - Sanga ILakkiya Nool Varisai Natrinai Moolamum Uraiyum

அகப்பொருள் விளக்கம் மூலமும் உறையும்

தொல்காப்பியம் எழுத்ததிகாரம் - வினா விடை

மீனின உயிரியல் மற்றும் நீரின வளர்ப்பு

நன்னெறி மூலமும் உரையும் - Nanneri Moolamum Uraiyum

இலக்கணத்தின் அதிகாரம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91