பாரி காதை

பாரி காதை

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: இரா. இராகவையங்கார் (R. RaghavaIyengar )
பதிப்பகம்: சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)
ISBN :
Pages : 387
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
Buy now
தமிழ் உணர்ச்சி மூலமும் உரையும் சிலப்பதிகாரம் மூலமும் உரையும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • காலத்தால் முந்தைய கன்னித்தமிழ் காப்பிய வளத்தால் சிறந்து விளங்குவது. சங்க இலக்கியம் தொடங்கி சிலப்பதிகாரம் முதலாய் ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள்,பிற்பட்ட காப்பியங்கள் எனப் பல்கிப் பெருகி இளமை குன்றாமல்  திகழ்ந்து கொண்டிருக்கிறது. பண்டைய காப்பியங்களுக்குப்பின் காப்பியங்களின் செல்வாக்குக் குறைந்து சிற்றிலக்கியங்கள் பெருகலாயிற்று. எனினும் அவ்வப்போது காப்பியங்கள் தோன்றியவண்ணமே இருந்துள்ளன.

    அவ்வாறு பிற்காலத்தில் தோன்றிய செந்தமிழால் இயன்ற சீரோங்குக் காப்பியங்களுள் ஒன்றாகவும், உயர்ந்ததாகவும் விளங்குவது பாரி காதை.பறம்பு மலையை ஆண்ட பாரி வள்ளலுடைய வரலாற்றுச் சான்றுகளை ஆதாரங்களுடன் திரட்டி அவற்றை முறைப்படித்தி வரலாற்றுச் சான்றுகளை ஆதாரங்களுடன் திரட்டி அவற்றை முறைப்படுத்தி  வரலாற்றுக் காப்பியமாகப் படைத்துத் தந்துள்ளார். முதுபெரும் தமிழறிஞர் இரா. இராகவையங்கார் அவர்கள். செந்தமிழ் தொடர்களும் சொற்களும் சீர்பெற்றியங்கும்  பெருங்காப்பிய நிலையது எனும் வகையில் சிறப்பாக அமைந்துள்ளது.

  • இந்த நூல் பாரி காதை, இரா. இராகவையங்கார் அவர்களால் எழுதி சாரதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , பாரி காதை, இரா. இராகவையங்கார், R. RaghavaIyengar , Ilakiyam, இலக்கியம் , R. RaghavaIyengar Ilakiyam,இரா. இராகவையங்கார் இலக்கியம்,சாரதா பதிப்பகம், Saratha Pathippagam, buy R. RaghavaIyengar books, buy Saratha Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (இரா. இராகவையங்கார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தமிழ் வரலாறு

வஞ்சிமா நகர்

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


ஐம்பெரும் காப்பியம் சீவக சிந்தாமணி

சிந்துவெளியில் முந்து தமிழர் நாகரிகம் - Sindhuveliyil mundhu thamizhar naagarikam

பாண்டவர் பூமி பாகம் 3

ஆறுமுக நாவலரின் நன்னூல் காண்டிகையுரை (எழுத்ததிகாரம் - சொல்லதிகாரம்)

இயற்றமிழ் இலக்கணம் - Iyattramizh ilakkanam

விவேக சிந்தாமணி

புறநானூறு - Purananuru

சங்க இலக்கியம்

தேம்பாவணி

மரணத்தின் பின் மனிதர் நிலை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


திருக்குறள் மூலமும் உரையும் - Thirukkural Moolamum Uraiyum

எட்டுத்தொகை ஐங்குறுநூறு குறிஞ்சி மூலமும் உரையும் - Ettuthogai - Ainkurunuru Kurinji Moolamum Uraiyum

மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Madurai Meenatchiyammai Pillai Tamil

திருவாசகம் - எட்டாம் திருமுறை

திருப்புல்லாணி யமக அந்தாதி மூலமும் உரையும்

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் உமார் கய்யாம் பாடல்கள் மூலமும் உரையும்

மருமக்கள்வழி மான்மியம் - Marumakkal vazhi Manmiyam

திரிகடுகம் மூலமும் உரையும் - Pathinen Keezhkkanakku Nool Thirikadugam Moolamum Uraiyum

குருபாததாசன் இயற்றிய திருப்புலவயல் குமரேச சதகம் மூலமும் உரையும் - Gurubaadhadasan Iyatriya Thirupulavayal Kumaresa Sathagam Moolamum Uraiyum

அமரர் கல்கியின் கல் சொன்ன கதை

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91