கம்பன் படைத்த கவின்மிகு பாத்திரங்கள்

கம்பன் படைத்த கவின்மிகு பாத்திரங்கள்

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: முனைவர் க. முருகேசன் (Dr. Ka. Murugesan)
பதிப்பகம்: சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)
ISBN :
Pages : 152
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
Buy now
தகடூரான் தமிழ் நெஞ்சம் எனது கடமை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கம்பர் கி.பி. 12ஆம் நூற்றாண்டில் நாகப்பட்டினம் மாவட்டம் குத்தாலம் வட்டம் திருவழுந்தூர் என்றழைக்கப்படும் தேரழுந்தூர் என்னும் ஊரில் பிறந்தவர்.[1] கம்பருடைய தந்தை ஆதித்தன் என்றும், கம்பருடைய மகன் அம்பிகாபதி என்றும் கூறப்படுகிறது. அம்பிகாபதி கவிஞனாக இருந்து, சோழ மன்னனின் மகளான அமராவதி என்பவளைக் காதலித்து வந்துள்ளார். இதன் காரணமாக சோழ மன்னன் அம்பிகாபதியைக் கொன்றுவிட்டார் என்றும், அதன் காரணமாகவே இராமாயணத்தில் புத்திர சோகத்தினைக் கொண்ட தரசதன் பாடும் பாடல்களில் புத்திர சோகம் அதிகம் வெளிபடுவதாகவும் கூறுகின்றனர். சோழ மன்னனுடன் ஏற்பட்ட பிணக்கின் காரணமாகக் கம்பர், சோழநாட்டிலிருந்து ஆந்திர நாட்டிற்குச் சென்று தங்கியிருந்ததாகவும் கூறப்படுகிறது.

    கம்பரை சடையப்ப வள்ளல் என்பவர் ஆதரித்து வந்துள்ளார். இவர் திரிகார்த்த சிற்றரசனாவார். இவரே கம்பரை இளமைக் காலத்தில் பேணிக்காத்தவர் என்றும்[2], பின்பே சோழ மன்னன் கம்பரை ஆதரித்து வந்ததாகவும் கூறுகின்றனர். சோழ மன்னன் கம்பநாடு என்ற பகுதியைக் கம்பருக்கு தந்துள்ளார். கவிச்சக்கரவர்த்தி என்ற பட்டமும் சோழன் தந்தது என்று கூறுகின்றனர்.

  • இந்த நூல் கம்பன் படைத்த கவின்மிகு பாத்திரங்கள், முனைவர் க. முருகேசன் அவர்களால் எழுதி சீதை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கம்பன் படைத்த கவின்மிகு பாத்திரங்கள், முனைவர் க. முருகேசன், Dr. Ka. Murugesan, Ilakiyam, இலக்கியம் , Dr. Ka. Murugesan Ilakiyam,முனைவர் க. முருகேசன் இலக்கியம்,சீதை பதிப்பகம், Seethai Pathippagam, buy Dr. Ka. Murugesan books, buy Seethai Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (முனைவர் க. முருகேசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தமிழ்ப் புதுக்கவிதைகளில் அறிவியல் - Tamil Puthukavithaigalil Ariviyal

பூம்புகார்ப் பொற்றொடி

இலக்கியச் சாரலில் அறிவியல் துளிகள் - Ilakiya Saaralil Ariviyal Thuligal

சங்க இலக்கியத் தேனமுதம்

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


அருட்பா மருட்பா கண்டனத்திரட்டு

கம்ப ராமாயணம் இராமாவதாரம் உரையுடன் (8 தொகுதிகள் சேர்த்து) - Kambaramayanam

பத்துப்பாட்டு பகுதி 1 - PATHUPAATU PAGUTHI 1

மொழிபெயர்ப்பியல்: பயணங்கள் பரிமாணங்கள்

அணி நடை எருமை - சங்கச்சுரங்கம் இரண்டாம் பத்து

தமிழ்நூறு மூலமும் உரையும் - Thamizhnooru moolamum uraiyum

தமிழில் இலக்கணப் பிழையின்றி எழுதும் முறைகள்

இவர்கள் பார்வையில் அகலிகை - Ivarkal paarvaiyil Akaligai

தனுஷ்கோடி ராமசாமி இலக்கியத் தடம் - Dhanushkodi Ramasamy Ilakiya Thadam

இளங்கோவடிகள் - Ilangovadigal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வண்டிக்காரன் மகன்

மாவீரன் பாண்டியன் கடுங்கோன்

சிந்தா நதி (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

கலைஞரின் குறளோவியம்

கலைஞரின் கடிதங்கள் காலத்தின் கல்வெட்டு

மகாத்மாவைத் தேடி (நா.பா.வின் நெடுங்கதைகள் வரிசை - 2)

அமோகவர்ஷன்

சிலந்தியும் சிவனும்

கலைஞர் எழுதிய 4041 கடிதங்கள் (தொகுதி 1 முதல் 54 வரை)

அயலகத் தமிழ் இலக்கியம் - ஜூனியர் பொன்னி - நாவல்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91