பகத்சிங் புரட்சிக் காப்பியம் - Bhagathsingh Puratchi Kappiyam

Bhagathsingh Puratchi Kappiyam - பகத்சிங் புரட்சிக் காப்பியம்

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: வாழ்மைநாதன் (Valmainathan)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123424385
Pages : 412
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.350
In Stock , Delivered in 2-3 business days
Buy now
வரலாற்றுப் பொருள்முதல்வாதம் அந்நியக் கழுகுகளின் ஆலவட்டம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மாவீரன் பகத்சிங்கின் வாழ்வுடனும் இயக்கத்துடனும் மிக நெருக்கமாக இருந்தவர் தோழர் சிவவர்மா. தேசிய விடுதலைக்கான இயக்கம் உச்சநிலையில் இருந்த சமயத்தில், பகத்சிங்கும் அவரது தோழர்களும் தொழிலாளர் வர்க்க சித்தாந்தத்தை நோக்கி கவர்ந்திழுக்கப் பட்டுக்கொண்டிருந்த சமயத்தில், பகத்சிங்குடன் இணைந்து நின்று பணியாற்றியவர் என்ற முறையில், தோழர் சிவவர்மா அன்றைய நிகழ்வுகளைச் சரியான கண்ணோட்டத்தில் விவரித்திட மிகச் சரியானவர். புரட்சிகர இயக்கத்தில், அதிலும் குறிப்பாக பகத்சிங் மற்றும் அவரது புரட்சித் தோழர்கள் மத்தியில், படிப்படியாக ஏற்பட்டுக்கொண்டிருந்த மாற்றத்தை வாசகர்களுக்கு மிகச் சிறப்பாகக் கொடுத்திருக்கிறார். மற்ற பல வரலாற்றாசிரியர்களால் கண்டுகொள்ளப்படாத பல்வேறு அம்சங்களை, அதாவது பகத்சிங் எப்படி எதிரிகளுக்கு எதிரான தனிநபர் பயங்கரவாத நடைமுறைகளிலிருந்து, வெகுஜன இயக்கத்தைக் கட்டுவதை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்தார் என்பதற்கு முக்கிய கவனம் அளித்திருக்கிறார். இதில் மேலும் முக்கியமான அம்சம் என்னவெனில், தேசியவாதம் மற்றும் நாட்டுப்பற்று ஆகியவற்றிலிருந்து, சோசலிச சிந்தனைகள் மற்றும் கம்யூனிசத்தின் இறுதி வெற்றியை நோக்கி அவரது மாற்றம் இருந்ததை தெளிவாகச் சித்தரித்திருக்கிறார்.

  • This book Bhagathsingh Puratchi Kappiyam is written by Valmainathan and published by New century book house.
    இந்த நூல் பகத்சிங் புரட்சிக் காப்பியம், வாழ்மைநாதன் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Bhagathsingh Puratchi Kappiyam, பகத்சிங் புரட்சிக் காப்பியம், வாழ்மைநாதன், Valmainathan, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Valmainathan Valkkai Varalaru,வாழ்மைநாதன் வாழ்க்கை வரலாறு,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy Valmainathan books, buy New century book house books online, buy Bhagathsingh Puratchi Kappiyam tamil book.

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


மழலையர் கல்வி

கார்ல் மார்க்ஸ் - Karl Marx

Lal Bhagadur - Indhu Matham Engea Pokirathu

Shivaji

எம்.ஆர்.ராதாவின் சிறைச்சாலை சிந்தனைகள்

மகான் விவேகானந்தரின் இலட்சிய வாழ்க்கையும் நல்லுபதேசங்களும் - Mahan Vivekanandarin Latchiya Vaazhkkaiyum Nallupadesangalum

மனத்தில் பதிந்தவர்கள் - தொகுதி 2

மாவீரன் அலெக்சாண்டர் - Maveeran Alexander

நன்றி! ஸ்டீவ்!

ஆக்கூர் அனந்தாச்சாரி எழுதிய கவிச்சக்கரவர்த்தி சுப்ரமண்ய பாரதி சரிதம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வாருங்கள் பேச்சாளர் ஆகலாம்! - Vaarungal Pechalar Aagalaam

புதுமைப்பித்தன் சிறுகதைகள் - Puthumaipithan Sirukathaigal

இந்தியாவின் கதை

இரவு 10 மணிக்கு மேல் 21 சிறுகதைகள்

நெருப்பில் விழந்த நிலவுப் பூ - Neruppil Viluntha Nilavu Poo

எட்டுத் திக்கும்

இந்து மத உருவாக்கம் (காலனியமும் தேசியவாதமும்)

அப்பாஸ்பாய் தோப்பு - Appasbai Thoppu

உழவர் பெருமக்களும் நாமும்

அபாயம்! பள்ளி - Abaayam!Palli

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91