நாலடியார் (விளக்க உரை)

நாலடியார் (விளக்க உரை)

வகை: தமிழ்மொழி (Tamilmozhi)
எழுத்தாளர்: புலியூர்க் கேசிகன் (Puliyur Kesikan)
பதிப்பகம்: ஸ்ரீ செண்பகா பதிப்பகம் (Shri Senbaga Pathippagam)
ISBN :
Pages : 240
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.120
In Stock , Delivered in 2-3 business days
Buy now
யாப்பருங்கலக் காரிகை தமிழ் இலக்கிய வரலாறு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நாலடியார் பதினெண் கீழ்க்கணக்கு நூல் தொகுப்பைச் சேர்ந்த ஒரு தமிழ் நீதி நூல். இது நான்கு அடிகளைக் கொண்ட வெண்பாக்களால் ஆனது. இது சமண முனிவர்களால் இயற்றப்பட்ட நானூறு தனிப்பாடல்களின் தொகுப்பாகக் கருதப்படுகிறது. இதனால் இது நாலடி நானூறு எனவூம் பெயர் பெறும். பல சந்தர்ப்பங்களில் இது புகழ் பெற்ற தமிழ் நீதி நூலான திருக்குறளுக்கு இணையாகப் பேசப்படும் சிறப்பைப் பெற்றுள்ளது. வாழ்க்கையின் எளிமையான விடயங்களை உவமானங்களாகக் கையாண்டு நீதி புகட்டுவதில் நாலடியார் தனித்துவம் பெற்று விளங்குகிறது.நீதிகளைக் கூறுவதில் திருக்குறளும் நாலடியாரும் ஏறக்குறைய ஒரே முறையைப் பின்பற்றுகின்றன. திருக்குறளைப் போன்றே நாலடியாரும், அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் எனும் முப்பிரிவுகளை உடையதாக விளங்குகிறது.திருக்குறள் இரண்டு அடிகளில் சொல்ல, நாலடியார் நான்கு அடிகளில் சொல்கிறது.திருக்குறள் ஒரே ஆசிரியரால் இயற்றப்பட்டது. நாலடியாரோ சமண முனிவர் நானூறு பேர் பாடிய வெண்பாக்களின் தொகுப்பாகும். "ஆலும் வேலும் பல்லுக்குறுதி; நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி', 'சொல்லாய்ந்த நாலடி நானூறும் நன்கு இனிது', 'பழகுதமிழ் சொல்லருமை நாலிரண்டில்' என்கிற கூற்றுகள் இதன் பெருமையை திருக்குறளுக்கு இணையாக எடுத்தியம்புவன.

  • இந்த நூல் நாலடியார் (விளக்க உரை), புலியூர்க் கேசிகன் அவர்களால் எழுதி ஸ்ரீ செண்பகா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , நாலடியார் (விளக்க உரை), புலியூர்க் கேசிகன், Puliyur Kesikan, Tamilmozhi, தமிழ்மொழி , Puliyur Kesikan Tamilmozhi,புலியூர்க் கேசிகன் தமிழ்மொழி,ஸ்ரீ செண்பகா பதிப்பகம், Shri Senbaga Pathippagam, buy Puliyur Kesikan books, buy Shri Senbaga Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (புலியூர்க் கேசிகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஐந்திணை எழுபது மூலமும் உரையும்

மணிமேகலை

ஐங்குறுநூறு முல்லை

எட்டுத்தொகை ஐங்குறுநூறு முல்லை மூலமும் உரையும்

சங்க இலக்கியம் எட்டுத்தொகை 3 அகநானூறு நித்திலக் கோவை மூலமும் உரையும்

ஜாதகமும் குடும்ப வாழ்க்கையும்

பிறந்த நட்சத்திரமும் உங்கள் அதிர்ஷ்டமும் - Pirandha Natchathiramum Ungal Adhirstamum

கைவைத்தியக் கையேடு

எட்டுத்தொகை ஐங்குறுநூறு மருதம் மூலமும் உரையும்

சங்க இலக்கியம் எட்டுத்தொகை அகநானூறு

மற்ற தமிழ்மொழி வகை புத்தகங்கள் :


பவணந்தி முனிவர் இயற்றிய நன்னூல் எழுத்ததிகாரம் காண்டிகையுரை

புது கவிதையில் முத்தொள்ளாயிரம்

அடிப்படை எளிய தமிழ் இலக்கணம்

திராவிடச் சான்று எல்லிஸூம் திராவிட மொழிகளும்

தேர்வு நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு

செம்மொழித் தமிழ் - Semmozhit Thamizh

தமிழ் மொழியின் சிறப்பு - Thamizh Mozhiyin Sirappu

தமிழ்ச் சொல்லும் பொருளும் தொகுதி 2

காசில் கொற்றத்துக் கவிச்சக்கரவர்த்தி கம்பன்

இன்றமிழ் இலக்கணம் - inramizh ilakkanam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அகஸ்திய மாமுனிவர் அருளிய வைத்திய ரத்தினச் சுருக்கம்

நண்பனே! நண்பனே!

வீட்டில் கொலு வைக்கச் சிறந்த குறிப்புகள்

தஞ்சாவூர் நளபாகம் சைவச் சமையல்

பதார்த்த குண விளக்கம்

நகைச்சுவையான நல்லகதைகள் - Nagaichuvaiyana Nallakathaigal

திருக்குறள் பரிமேழகர் உரை - Thirukural Parimezhagar Urai

ஹீப்ரு பிரமிடு நியூமராலஜி - Hipru Piramedu Neomaralogy

சித்தர்களின் தமிழ் அகர முதலி (பொருளுடன்)

சித்தர் மூலிகைக் கையேடு - Sidhdhar Mooligai Kaiyedu

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91