வாழ்விக்க வந்த மகான்கள் - Vaalvikka Vantha Mahaangal

Vaalvikka Vantha Mahaangal - வாழ்விக்க வந்த மகான்கள்

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: தா. ஸ்ரீனிவாசன் (D. Srinivasan )
பதிப்பகம்: தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் (Tamarai publications (p) ltd)
ISBN : 9789380892849
Pages : 156
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.130
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ஸ்பெஷல் சமையல் குறிப்புகள் பாலியல் மெய்யும் பொய்யும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நூலாசிரியர் தா. ஸ்ரீனிவாசன் 30 ஆண்டுகள் தலைமை ஆசிரியராகப் பணி செய்தவர்.  சிறந்த பெற்றோர் ஆசிரியர் சங்க விருது.  டாக்டர் இராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது, தேசிய நல்லாசிரியர் விருது ஆகிய விருதுகளைப் பெற்றதோடு அவர் பணியாற்றிய பள்ளியும் சிறந்த பள்ளி என்ற விருதைப் பெற்றுள்ளது.

    காந்திஜி மதுரையில் உழவர்களின் அரைகுறை ஆடையைப் பார்த்து, தனது மேல்நாட்டுஅடைகளை நீக்கி, இடுப்புக்கும், மேலுடம்புக்குமாக இரண்டு துணிகளை மட்டும் அணியத் தொடங்கியது, ஜீவானந்தம் அந்நியத் துணியை அவிழ்த்துத் தீயில் வீசியது, வழக்கறிஞராகத் தகுதி பெற்ற வ.உ.சிதம்பரனார் சிறையில் செக்கிழுத்த சோகம், மகாகவி பாரிதியார் வறுமையிலும் சோராது, நாட்டுக்காகப்பாடியது, பகத்சிங் ஆங்கிலேயரை எதிர்த்து நின்ற துணிவு ஆகியவற்றையும், சமூக உரிமைக்காகப் போராடிய இராஜாராம் மோகன்ராய், அன்னை தெரசா, தந்தை பெரியார்,கர்மவீர்ர் காமராஜ், சரோஜினி நாயுடு உள்ளிட்ட பல தியாகிகளின் மக்கள் நலப் பங்களிப்பையும், எல்லோரும் புரிந்துகொள்ளக்கூடிய சின்ன வாக்கியங்களி குட்டிக் கட்டுரைகளாகப் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர்.

  • This book Vaalvikka Vantha Mahaangal is written by D. Srinivasan and published by Tamarai publications (p) ltd.
    இந்த நூல் வாழ்விக்க வந்த மகான்கள், தா. ஸ்ரீனிவாசன் அவர்களால் எழுதி தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Vaalvikka Vantha Mahaangal, வாழ்விக்க வந்த மகான்கள், தா. ஸ்ரீனிவாசன், D. Srinivasan , Varalaru, வரலாறு , D. Srinivasan Varalaru,தா. ஸ்ரீனிவாசன் வரலாறு,தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட், Tamarai publications (p) ltd, buy D. Srinivasan books, buy Tamarai publications (p) ltd books online, buy Vaalvikka Vantha Mahaangal tamil book.

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


தமிழ் இலக்கணப் பதிப்பு வரலாறு - Tamil Ilakkanna Pathippu Varalaru

விடமேறிய கனவு - Vidameriya Kanavu

இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு - பாகம் 1 - Indhiya Varalaaru : Gandhikku Piragu ( Part - 1 )

ஹிந்து மஹா சமுத்திரம் பாகம் 3 - Hindu Maha Samuthiram Part 3

விசும்பின் துளி

பிற்காலச் சோழர் சரித்திரம்-2 - தி.வை சதாசிவப்பண்டாராத்தார் - Pirkaala chozhar sarithhtiram-2 - Thi.Vai Sadhasivapandaaraththar

சேர மன்னர் வரலாறு - ஔவை துரைசாமிப்பிள்ளை - Chera mannar varalaaru - Avvai Duraisamy Pillai

நாட்டுக்காக வாழ்ந்த தியாகச்சீலர்கள் - Naatukkaga Valntha Thiyagaseelargal

வீரமிகு அலெக்சாண்டர்

தமிழகம் - TAMIZHAGAM

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பழமொழிகள் தமிழ் - ஆங்கிலம்

இலக்கியத்தில் மனித உரிமைக்கோட்பாடுகள் - Ilakiyahtil Manitha urimai Kotpaadugal

மகளிர் மேம்பாடு - Magalir Mempaadu

கௌதம புத்தர்

இன்ப இல்லறம் (உளவியல் கையேடு) - Inba Illaram(Ulaviyal Kaiyedu)

நிம்மதி வழங்கும் ஏழு சக்கர தியானம் - Nimmathi Valangum Elu Sakkara Thiyanam

விவேகமான விடுகதைகள் - Vivegamana Vidukathaigal

நாட்டுப் பசுக்கள் நாட்டின் செல்வம் (ஒரு மரபியல் ஆய்வு) - Naatupasukkal Naatin Selvam(Oru Marabiyal Aaivu)

வேர்ப்பலா - Verpala

Short Essays

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91