கட்டுமானப் பொறியியல் தெரிந்ததும் தெரியாததும்

கட்டுமானப் பொறியியல் தெரிந்ததும் தெரியாததும்

வகை: மற்றவை (Matravai)
எழுத்தாளர்: பொறி அ. வீரப்பன் (Engineer A. Veerappan)
பதிப்பகம்: பிராம்ப்ட் பிரசுரம் (Prompt Publication)
ISBN :
Pages : 96
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
Buy now
அற்புத கான்கிரீட் ஆர்.எம்.சி. ஆங்கிலேயர்கள் இல்லாத இந்தியா
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கட்டுமானப் பொறியாளர் தன் தேர்வு செய்த தொழிலைப் பொறுத்து நுழைவுநிலை வடிவமைப்புப் பொறியாளர் திட்ட மேலாளர்களுக்கு, ஒப்புதல் வழங்கிய திட்டங்களை நிறைவேற்ற திட்டமிடலுக்கும் கட்டுமனத்துக்கும் வேண்டிய வடிவமைப்பு, செலவு மதிப்பீடு ஆகியவற்றை தருகிறார். வடிவமைப்புப் பணி சார்ந்த தொழில்செய்ய தொழில்முறைப் பொறியாளர் உரிமம் பெற்றிருக்கவேண்டும். இப்பணிகளில் ஈடுபடும் தனியர் இந்த உரிமத்தைப் பெறுவதற்கான தேர்வில் கல்லூரியில் இருக்கும்போதே தேர்ச்சி பெறுதல் வேண்டும். நுழைவுநிலை கட்டுமான மேலாளர் பதவிகள் திட்டப் பொறியாளர்கள் அல்லது உதவித் திட்டப் பொறியாளர்கள் அழைக்கப்படுகின்றன. இவர்கள் திட்ட்த்துக்கான கொள்முதல் தேவைகளை உருவாக்கி அதர்கான பணியாணைகளை அணியமாக்கி மாதவாரி பாதீட்டு அறிக்கைகளை கூட்டங்களில் வைக்கவேண்டும். அக்கூட்டங்களை நடத்துவதற்கான நிகழ்ச்சிநிரல்களை உருவாக்கி கூட்டத்தை நடத்தவேண்டும். கட்டுமான மேலாண்மைப் பதவிக்கு தொழில்முறை உரிமமேதும் தேவையில்லை; ஆன்னல், அவ்வுரிமத்தைப் பெற்றிருந்தால் அவருக்கு எளிதாக வேலை கிடைக்கும். ஏனெனில், இந்த உரிமம் இருந்தால் இவர்தற்காலிக கட்டிட வடிவமைப்புகளில் ஒப்புதல் கையொப்பம் இடலாம்.

  • இந்த நூல் கட்டுமானப் பொறியியல் தெரிந்ததும் தெரியாததும், பொறி அ. வீரப்பன் அவர்களால் எழுதி பிராம்ப்ட் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கட்டுமானப் பொறியியல் தெரிந்ததும் தெரியாததும், பொறி அ. வீரப்பன், Engineer A. Veerappan, Matravai, மற்றவை , Engineer A. Veerappan Matravai,பொறி அ. வீரப்பன் மற்றவை,பிராம்ப்ட் பிரசுரம், Prompt Publication, buy Engineer A. Veerappan books, buy Prompt Publication books online, buy tamil book.

மற்ற மற்றவை வகை புத்தகங்கள் :


அடிப்படை வாஸ்து சாஸ்திரம்

மெய்கண்டார் - Meikandaar

சிவில் துறையில் சிறந்து விளங்க

கான்கிரீட் A to Z

அருணகிரிநாதர் - Arunagirinadhar

உங்கள் வீட்டை ஸ்மார்ட் ஹோம் ஆக மாற்ற - Ungal Veetai Smart Home Aaga Maatra

உண்மையைத் தவிர வேறில்லை - Unmmaiye Thavira Verillai

ஈஸியாக வாங்கலாம் வீட்டுக்கடன்

கட்டுமான இரசாயனங்கள்

காரைக்கால் அம்மையார் - Karaikkaal Ammaiyaar

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மந்திரம் அல்ல, மார்கெட்டிங்!

அயல்நாட்டு அசத்தல் ஆர்க்கிடெக்சர்கள் - Ayalnaatu Asathal Architecturgal

கட்டுமான இரசாயனங்கள்

சிவில் சூபர்வைசர் கையேடு

அர்த்தமுள்ள வாஸ்து சாஸ்திரம் எல்லா வகையான வீடுகளுக்கும் ஏற்ற வாஸ்து குறிப்புகள் - Arthamulla Vastu Shastram Ella Vakaiyana Veedukalukkum Etra Vastu Kurippugal

ஈஸியாக வாங்கலாம் வீட்டுக்கடன்

சிவில் பொறியியல் (வினா விடை & அறிவுப் புதிர்கள்)

ஈஸி வாஸ்து

வியக்க வைக்கும் வெளிநாட்டு கட்டுமானங்கள்

அதிசய தொழிற்நுட்பம் பிரி கேஸ்ட்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91