தமிழக பொதுத் தேர்தல்கள் வரலாறு - Thamizhaga Podhu Therdhalgal Varalaru

Thamizhaga Podhu Therdhalgal Varalaru - தமிழக பொதுத் தேர்தல்கள் வரலாறு

வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: ஆர். முத்துக்குமார் (R. Muthukumar)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184936438
Pages : 152
பதிப்பு : 1
Published Year : 2011
விலை : ரூ.40
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
பணம் பண்டைய ரகசியங்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாறு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • "பொதுத் தேர்தல் நேரத்தில் மக்கள் அதிகம் தேடுகிற விஷயம், புள்ளிவிவரங்கள். முந்தைய தேர்தல்களில் நடந்த விறுவிறுப்பான காட்சிகள், தொகுதி வாரியாக ஜெயித்தவர், தோற்றவர் குறித்த விவரங்கள், வாக்குகளின் சதவீதம், வேட்பாளர்களின் பின்னணி, முன்னணித் தகவல்கள், சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தருணங்கள் இன்னபிற. இந்தப் புத்தகம், சுதந்தரத்துக்குப் பிறகு நடைபெற்ற தமிழக சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களை அக்குவேறு ஆணிவேராக அலசி ஆராய்கிறது. ஒவ்வொரு தேர்தலுக்குமான காரணம் தொடங்கி, கூட்டணி, பிளவு, தொகுதிப் பங்கீடு, பிரசாரங்கள், பிரச்னைகள், புதிய கட்சிகள் உருவாக்கம், வாக்குறுதிகள், வியூகங்கள் என்று அனைத்தையும் காட்சிப்படுத்துகிறது. தேர்தல் நடைபெற்ற ஆண்டு வாரியான புள்ளிவிவரங்களும் அட்டவணைகளும் இணைக்கப்பட்டிருப்பது இதன் கூடுதல் சிறப்பு. அவசியம் தேவைப்படும் அத்தனை விவரங்களையும் உள்ளடக்கிய ஆவணம் இது."

  • This book Thamizhaga Podhu Therdhalgal Varalaru is written by R. Muthukumar and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் தமிழக பொதுத் தேர்தல்கள் வரலாறு, ஆர். முத்துக்குமார் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thamizhaga Podhu Therdhalgal Varalaru, தமிழக பொதுத் தேர்தல்கள் வரலாறு, ஆர். முத்துக்குமார், R. Muthukumar, Aarasiyal, அரசியல் , R. Muthukumar Aarasiyal,ஆர். முத்துக்குமார் அரசியல்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy R. Muthukumar books, buy Kizhakku Pathippagam books online, buy Thamizhaga Podhu Therdhalgal Varalaru tamil book.

ஆசிரியரின் (ஆர். முத்துக்குமார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


காங்கிரஸ் - Congress

எமர்ஜென்ஸி - Emergency

அன்னை தெரசா - Annai Teresa

கிரேக்க நாகரிகம் - Greakka Naagarigam

அன்னை தெரசா - (ஒலிப் புத்தகம்) - Annai Teresa

தமிழக அரசியல் வரலாறு பாகம் 1 - Tamilaga Arasiyal Varalaru - Part 1

சாம்ராட் அசோகர் - Samrat Ashokar

சஞ்சய் காந்தி - Sanjay Gandhi

பராக் ஒபாமா - Obama

திராவிட இயக்க வரலாறு - முதல் பாகம் - Dravida Iyakka Varalaru - Part 1

மற்ற அரசியல் வகை புத்தகங்கள் :


கட்டுரைத் தொகுப்பு - Katurai Thoguppu

கியூபாவின் மருத்துவப் புரட்சி

குடிஅரசு தொகுதி (28) - 1940 (1) - Kudiyarasu Thokudhi (28) - 1940 (1)

பாஜக ஆட்சியில் தோல்வி தேர்தலில் வெற்றி இது தொடருமா?

பொது அறிவு வினா விடை - Pothu Arivu Vinaa Vidai

ஒரு நூற்றாண்டில் தமிழ்நாடு கண்ட போராட்டங்கள்

கலைஞரின் சட்டப் போராட்டங்கள்

டி. தருமராஜின் அயோத்திதாசரியம்

கடவுள் மதம் சாதி

எதிர்காலம் நோக்கி (old book rare) - Ethirkaalam Nongi

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வில்லோடு வா நிலவே - Villodu Vaa Nilave

P for நீங்கள் - P for Neengal!

வருங்காலம் இவர்கள் கையில்

பாவத்தின் சம்பளம்

குஷ்வந்த்சிங் - வாழ்வெல்லாம் புன்னகை - Kushwant Singh : Vaazhvellam Punnagai

விடுதலைப் புலிகள் - Viduthalai Puligal

இளமையில் கொல் - Illamaiyil Kol

வாழ்க்கை விதிகள் - The Rules of Life

ஆயிரத்தில் இருவர் - Ayirathil Iruvar

பிரிட்டிஷ் இந்தியாவில் பசுவதையும் எதிர்ப்பும்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91