வஞ்சக உளவாளி - Vanjaga Ulavaali

Vanjaga Ulavaali - வஞ்சக உளவாளி

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: அ. குமரேசன் (A. Kumaresan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184935349
Pages : 288
பதிப்பு : 1
Published Year : 2010
விலை : ரூ.170
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
பேய்க் கதைகளும் தேவதைக் கதைகளும் குடும்பமும் தேசமும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • "பர்மாவின் சுதந்தரப் போராட்டம் குறித்து இந்தியா ஏன் மௌனம் சாதிக்கிறது? பர்மாவின் ராணுவ சர்வாதிகார ஆட்சிக்கு எதிராகப் போராடியவர்களுக்கு ராணுவப் பயிற்சிகள் அளிக்கப்படும் என்று இந்தியா உறுதி அளித்திருந்தது. அவர்களுக்கு ஓர் இந்திய உயர் அதிகாரி எல்லா உதவிகளும் செய்து கொடுத்தார். ஆனால், காலப்போக்கில் அந்த வாக்குறுதி கைவிடப்பட்டது. இந்தியப் படையினரால் சில பர்மிய விடுதலைப் போராளிகள் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். 36 பேர் இந்தியச் சிறையில் அடைக்கப்பட்டார்கள். அந்த இந்திய உயர் அதிகாரி காணாமலே போய்விட்டார். இந்தியப் பெருங்கடல் வட்டாரத்தின் புவியியல் சார்ந்த அரசியல் பின்னணியில், சிலிர்ப்பூட்டும் ஒரு மர்மக் கதையாக ஹக்சரின் விசாரணை விரிவடைகிறது. இந்திய,சீனப், போட்டிகள், இயற்கை எரிவாயு வளத்தில் பர்மாவின் அதிகரித்து வரும் முக்கியத்துவம், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் தொடர்கிற கிளர்ச்சிகள் என எல்லாமே சங்கிலித்தொடர் நிகழ்வுகளில் முக்கியக் கண்ணிகளாக இருக்கின்றன. அந்த 36 பர்மியக் கைதிகளுக்கு இழைக்கப்பட்ட அநீதியை மட்டுமல்ல, அந்த ராணுவ அதிகாரி காணாமல்போனதன் பின்னணி குறித்த இந்திய அரசின் அசாதாரண மௌனத்தை மட்டுமல்ல, பர்மாவின் ராணுவ ஆட்சியாளர்களைக் குளிர்விப்பதற்காக பர்மிய விடுதலைப் போராளி-களைச் சிறையில் அடைத்ததன் மூலம் இந்திய அரசு தனது சொந்த அரசியல் அமைப்புச் சட்டத்தையே மீறிவிட்டது என்பதையும் வெளிச்சத்துக்குக் கொண்டுவருகிறார் நந்திதா ஹக்சர். இந்தியா, அண்டை நாடுகளில் சர்வாதிகார ஆட்சிக்குத் துணை போனால், தன்னுடைய நாட்டில் ஜனநாயகத்தை எப்படிக் காப்பாற்ற முடியும் என்ற கேள்வியை இந்த நூல் வலுவாக எழுப்புகிறது"

  • This book Vanjaga Ulavaali is written by A. Kumaresan and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் வஞ்சக உளவாளி, அ. குமரேசன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Vanjaga Ulavaali, வஞ்சக உளவாளி, அ. குமரேசன், A. Kumaresan, Varalaru, வரலாறு , A. Kumaresan Varalaru,அ. குமரேசன் வரலாறு,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy A. Kumaresan books, buy Kizhakku Pathippagam books online, buy Vanjaga Ulavaali tamil book.

ஆசிரியரின் (அ. குமரேசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சிந்து சமவெளி நாகரிகம் - Sindhu Samaveli Naagarigam

எங்கெல்ஸ் - Engels

சி.பி.எம் - C.P.M

மெடிகிளைம் தெரிந்ததும் தெரியாததும் - Mediclaim: Therinthathum Theriyathathum

நந்தனின் பிள்ளைகள் (பறையர் வரலாறு 1850 - 1956) - Nandanin Pillaigal (Paraiyar Varalaaru 1850-1956)

‌ஒரே உலகம்

ஒரே உலகம் - Ore Ulagam

ஜோதிபாசு - Jyoti Basu

சுனாமி - Tsunami

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


சதாம் சகாப்தம் - Satham Sagaptham

நந்தனின் பிள்ளைகள் (பறையர் வரலாறு 1850 - 1956) - Nandanin Pillaigal (Paraiyar Varalaaru 1850-1956)

சே குவாரா பொலிவியன் டைரி - Se Kuvera Poliviyan Diary

ஷேக்ஸ்பியரின் சிந்தனை முத்துக்கள் - Shekspearin Sinthanai Muthukkal

உலக வரலாறு (கி.பி. 1648 வரை) பாகம் 1

செங்கிஸ்கானும் நவீன உலகின் உருவாக்கமும்

பாரிவேள்

கூண்டு இலங்கைப் போரும் விடுதலைப் புலிகளின் இறுதி நாட்களும் - Koondu: Elangai Porum Viduthalai Pulikalin Iruthi Natkalum (History)

தமிழர் நாகரிக வரலாறு

வீரபாண்டிய கட்டபொம்மன்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


எமர்ஜென்ஸி : ஜே.பி.யின் ஜெயில் வாசம் - Indira Vs J.P. :Emergency Jail Ninaivugal

கோபிகைகளும் ஜாங்கிரிகளும் - Gopigaikalum Jaangirigalum

தமிழக மகளிர்

தமிழ்நாடு சுற்றுலா வழிகாட்டி - Tamil Nadu Suttrula Vazhikatti

பெண்களின் அந்தரங்கம் - Pengalin Andharangam

இதனால் சகலமானவர்களுக்கும் - Ithanal Sagalamanavargalukum

சிவந்த கைகள் - Sivantha Kaikal

கம்ப்யூட்டரே ஒரு கதை சொல்லு - Computere Oru Kathai Sollu

லஷ்கர்-ஏ-தொய்பா ஓர் அறிமுகம் - LashkarEToiba: Orr Arimugam

ஊழல் - உளவு - அரசியல் (அதிகாரவர்க்கத்துடன் ஒரு சாமானியனின் போராட்டம்)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91