போபால் அழிவின் அரசியல் - Bhopal: Azhivin Arasiyal

Bhopal: Azhivin Arasiyal - போபால் அழிவின் அரசியல்

வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: மருதன் (Marudhan )
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184935431
Pages : 200
பதிப்பு : 1
Published Year : 2010
விலை : ரூ.200
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
சிறந்த ப்ராஜக்ட் மேனேஜர் ஆவது எப்படி? மெடிகிளைம் தெரிந்ததும் தெரியாததும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • "இன்றைய தேதி வரை இருபத்து மூன்றாயிரம் பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ‘ஆயிரக்கணக்கான சடலங்கள் இறைந்து கிடக்கின்றன. எந்தப் பக்கம் திரும்பினாலும் மனித உடல்கள். அல்லது, இறந்துகொண்டிருக்கும் மனிதர்கள்.’ - ஹமீதியா மருத்துவமனையில் ஒரு தன்னார்வலர் நிரந்தரமாகவும் பகுதியளவிலும் முடமாகிப்போனவர்கள், ஐந்து லட்சம் பேர். ‘அதற்கு முன்புவரை நான் மருத்துவமனை சென்றதில்லை. விஷ வாயு சுவாசித்த பிறகு மருத்துவமனையே பழியாகக் கிடக்கிறேன். சரி இத்தோடு சரியாகிவிடும் என்று ஒவ்வொரு முறையும் சொல்லிக்கொள்வேன். இருபத்தைந்து ஆண்டுகள் முடிந்துவிட்டன. இன்னமும் என் உடல் நடுங்குகிறது.’ - ஜகி முகமத், 53 வயது ‘கருச்சிதைவு ஏற்பட்டது போன்ற வலி அது. வீட்டை விட்டு நகரமுடியவில்லை. ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தமுடியவில்லை. பாலும், பழமும் சாப்பிடுங்கள், உடலில் வலு இல்லை என்றார் மருத்துவர். எங்கே போவேன்? ரொட்டியே தினமும் கிடைப்பதில்லை.’ - சிதாரா, 40 வயது உலகின் மிகக் கொடூரமான ஒரு பேரழிவை, கவனக்குறைவால் ஏற்பட்ட விபத்து என்கிறது யூனியன் கார்பைட். வழக்கு விசாரணையும் அவ்வாறே நடந்து முடிந்து, தீர்ப்பும் எழுதப்பட்டுவிட்டது. போபால் என்பது ஒருமுறை நடந்துமுடிந்துவிட்ட ஒரு சம்பவம் அல்ல. இந்நாட்டு மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட மிகக் கடுமையான பயங்கரவாத வன்முறை. நள்ளிரவில் நடத்தப்பட்ட ரசாயனத் தாக்குதல். மறக்கவோ மன்னிக்கவோ முடியாத ஒரு துரோகச் செயல்."

  • This book Bhopal: Azhivin Arasiyal is written by Marudhan and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் போபால் அழிவின் அரசியல், மருதன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Bhopal: Azhivin Arasiyal, போபால் அழிவின் அரசியல், மருதன், Marudhan , Aarasiyal, அரசியல் , Marudhan Aarasiyal,மருதன் அரசியல்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Marudhan books, buy Kizhakku Pathippagam books online, buy Bhopal: Azhivin Arasiyal tamil book.

ஆசிரியரின் (மருதன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


குஜராத் இந்துத்துவம் மோடி - Gujarath-Hindhuthuvam-Modi

முகமது யூனுஸ் - Muhammad Yunus

ஹூ ஜிண்டாவ் - Hu Jintao

பவுத்த மதம் - Bowtha Matham

ரொமிலா தாப்பர்: ஓர் எளிய அறிமுகம்

ஒரு புத்திரனால் கொல்லப்படுவேன்

ஹிட்லரின் வதைமுகாம்கள் - Hitlarin Vathaimugaamgal

மா சே துங் - Ma Che Tung

எனக்கு ஆப்பிரிக்கா பிடிக்கும் வரலாற்றுக் கதைகள்

முதல் உலகப்போர் - Muthal Ulaga Por

மற்ற அரசியல் வகை புத்தகங்கள் :


குடிஅரசு தொகுதி (38) - 1947 (2) - Kudiyarasu Thokudhi (38) - 1947 (2)

தேசிய மக்கள்தொகை பதிவேடு ஏன் நிராகரிக்கப்பட வேண்டும்

அமெரிக்காவின் உலகளாவிய அரசியலும் இந்திய அணு ஒப்பந்தமும் - Americavin Ulakalaaviya Arasiyalum India Anu Oppanthamum

தமிழ்வாணனின் தலைசிறந்த கேள்வி பதில்கள்

அரசியல் அமைப்பும் மாநில ஆளுநர் (பொறுப்பும்) பணியும்

சொன்னால் முடியும் - Sonnaal Mudiyum

மாற்றம் என்றொரு மந்திரம் - Maatram Endroru Mandhiram

கே.டி சகோதரர்கள் பாகம் 2

அம்மாவின் கதை (ஜெ. ஜெயலலிதா என்னும் நான்...)

தி.மு.க வரலாறு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


திருக்குறள் எளிய உரை - Thirukural: Palli Manavargalukkana Eliya Urai

நோய் தீர்க்கும் பழங்கள் - Noitheerkkum Pazhangal

ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன - Helicoptergal Keezhe Irangivittana

நவீனத் தமிழிலக்கிய அறிமுகம் - Naveena Thamizhilakkiya Arimugam

நானோ ஓர் அதிசயம் - Nano: Oor Athisayam

இந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள் தொகுதி-1 - Indira Parthasarathy Sirukathaigal - 1

குழந்தை வளர்ப்பு அறிவியல் - Kuzhanthai Valarppu Ariviyal

ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம் - Azhvargal: Oru Eliya Arimugam

நாலந்தா

கேனோபநிஷத் - Kenopanishath

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91