குமரிக்கண்டமா சுமேரியமா தமிழரின் தோற்றமும் பரவலும் - Kumari Kandama Sumeriama?

Kumari Kandama Sumeriama? - குமரிக்கண்டமா சுமேரியமா தமிழரின் தோற்றமும் பரவலும்

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: பா. பிரபாகரன் (B. Prabhakaran)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184937909
Pages : 176
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
Buy now
எல்லைகள் நீத்த இராமகாதை குழந்தைகள் விரும்பும் பள்ளிக்கூடம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • "தமிழர்கள் என்பவர்கள் தமிழகத்தில் தோன்றியவர்களா அல்லது குமரிக்கண்டத்தில் இருந்து பெயர்ந்து வந்தவர்களா? எனில், குமரிக்கண்டம் என்பது ஆப்பிரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடைப்பட்ட பகுதியில் இருந்த ஒரு நிலப்பரப்பா அல்லது கன்னியாகுமரிக்குத் தெற்கே இருந்த பிரதேசமா? அல்லது குமரிக்கண்டம் என்பதே ஒரு கற்பனையா? திராவிடர்கள் என்பவர்கள் யார்? அவர்கள் எங்கிருந்து வந்தார்கள்? தமிழர்களின் தாய்நாடு எது? தமிழர்களின் தோற்றத்தை வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் இருந்து தேடிச் செல்லும் இந்நூல், இலக்கியம், வரலாற்று ஆவணங்கள், அகழ்வாராய்ச்சிகள், கல்வெட்டுகள் ஆகிய ஆதாரங்களை மீள்வாசிப்பு செய்து ஒரு புதிய கோட்பாட்டை முன்வைக்கிறது. தனது தேடலின் ஒரு பகுதியாக பண்டைய சுமேரிய வரலாற்றை ஆய்வுக்கு உட்படுத்தும் நூலாசிரியர் பா. பிரபாகரன், தமிழர் நாகரிகத்துக்கும் சுமேரிய நாகரிகத்துக்கும் இடையிலான சில பிரமிக்கத்தக்க ஒற்றுமைகளைக் கண்டடைகிறார். அதன் அடிப்படையில் உருவாகும் அவருடைய கோட்பாடு சில புதிய சாத்தியங்களை நம் முன் வைக்கிறது. சிந்துசமவெளி நாகரிகம், சுமேரிய நாகரிகம், தமிழ்சம்ஸ்கிருதத் தொடர்பு, ஆரியரின் வருகை, சங்க இலக்கியம் என்று பரந்து விரிந்து செல்லும் இந்தப் புத்தகம் பலருடைய ஆய்வுகளைக் கணக்கில் எடுத்துக்கொள்கிறது. தமிழர்களின் தொன்மம், தோற்றம், பரவல் ஆகியவற்றை அறிய விரும்பும் அனைவருக்கும் பயன்படவிருக்கும் இந்நூல், சில முக்கிய விவாதங்களையும் சர்ச்சைகளையும் எழுப்புகிறது."

  • This book Kumari Kandama Sumeriama? is written by B. Prabhakaran and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் குமரிக்கண்டமா சுமேரியமா தமிழரின் தோற்றமும் பரவலும், பா. பிரபாகரன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kumari Kandama Sumeriama?, குமரிக்கண்டமா சுமேரியமா தமிழரின் தோற்றமும் பரவலும், பா. பிரபாகரன், B. Prabhakaran, Varalaru, வரலாறு , B. Prabhakaran Varalaru,பா. பிரபாகரன் வரலாறு,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy B. Prabhakaran books, buy Kizhakku Pathippagam books online, buy Kumari Kandama Sumeriama? tamil book.

ஆசிரியரின் (பா. பிரபாகரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பாபாசாகேப்பின் பதிப்புலகம்: அறிவு மரபும் அதிகாரப்படுத்தலும்

லாஜிஸ்டிக்ஸ் ஓர் அறிமுகம் - Logistics: Orr Arimugam

எதிர்ப்பும் வெறுப்பும்

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


சோழர் வரலாறு - 3 பாகங்களும்

தித்தன் கோசர்

தந்தை பெரியாரும் டாக்டர் எம்.ஜி.ஆரும்

கண்மாய்க்கரை மனிதர்கள்

மாவீரன் அலெக்ஸாண்டர்

கரிகால் சோழன் - Karigala Cholan

கறுப்பினக் காவியம் - Karupina Kaavyam

சரிந்த சாம்ராஜ்யம் - Sarintha Saamrajyam

தமிழரின் மதங்கள்

தமிழ் இலக்கணப் பதிப்பு வரலாறு - Tamil Ilakkanna Pathippu Varalaru

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நேசமுடன் - Nesamudan

பிரியாணியும் புளியோதரையும்

தமிழில் தலித்தியம் (வரலாறு, அரசியல், இல்க்கியம், ஆளுமைகள்)

வெற்றிக்குச் சில புத்தகங்கள் - 4

M.R. ராதாயணம் - M.R. Radhayanam

ஜப்பான் - Japan

சாம்பலிலிருந்து பசுமைக்கு (ஆக்சிஜன் மேனிஃபேஸ்டோ)

கட்சி ஆட்சி மீட்சி - Katchi Aatchi Meetchi

வெற்றிக்கு ஒரு வரைபடம்

மணற்கேணி - Manarkeni

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91