ஓப்பன் சோர்ஸ் ஒரு கையேடு - Open Source: Oru Kaiyaedu

Open Source: Oru Kaiyaedu - ஓப்பன் சோர்ஸ் ஒரு கையேடு

வகை: கம்ப்யூட்டர் (Computer)
எழுத்தாளர்: ச. செந்தில் குமரன் (S.Senthil Kumaran)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184934892
Pages : 120
பதிப்பு : 1
Published Year : 2011
விலை : ரூ.100
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
வலைவிரிக்கும் இந்துத்துவம் சிகரம் தேடி முதன் தலைமுறை தொழில்முனைவோருக்கான ஒரு வழிகாட்டி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • "சாமானியர்களைப் பொருத்தவரை ஆபரேட்டிங் சிஸ்டம் என்றால் அது விண்டோஸ் மட்டுமே. ஏகப்பட்ட விலை கொண்ட விண்டோஸை, பிற சாஃப்ட்வேர்களை, ‘க்ராக்’ செய்து ‘முறையற்ற லைசென்ஸ்’ இன்றி சட்ட விரோதமாக உபயோகிப்பது இங்கே சகஜம். அவற்றை நேர்மையாகப் பணம் செலுத்தி வாங்கும் நபர்களால் கூட முழு சுதந்தரத்தை அனுபவிக்க முடியாது. ஏகப்பட்ட நிபந்தனைகள். ‘லைசென்ஸ்’ காலாவதி ஆனால் மீண்டும் பணம் செலுத்த வேண்டும். இந்த கெடுபிடிகளுக்கேல்லாம் மாற்றாக அமைந்த வரப்பிரசாதம் தான் ஓப்பன் சோர்ஸ். ஆபரேட்டிங் சிஸ்டம், ஆபிஸ் பேக்கேஜ், அக்கவுண்டிங் அப்ளிகேஷன் முதல் அனிமேஷன் சாஃப்ட்வேர் வரை ஓப்பன் சோர்ஸில் அனைத்துமே இலவசமாகக் கிடைக்கின்றன. முதல் தரமான இவற்றை உபயோகிக்கும்போது, கம்ப்யூட்டரில் வைரஸ் பிரச்னையே வராது என்பது கூடுதல் சிறப்பு. ஓப்பன் சோர்ஸ் உருவாகக் காரணமான குனு இயக்கத்தின் வரலாறு முதல், அந்த இயக்கத்தின் பின்னணி, இயங்கும் விதம், ஓப்பன் சோர்ஸ் சாஃப்ட்வேர்களின் பலன்கள் என பல்வேறு விஷயங்களைப் பேசுகிறது இந்தப் புத்தகம். ஓப்பன் சோர்ஸ் ஆபரேட்டிங் சிஸ்டமான ‘உபுண்டு’வை கம்ப்யூட்டரில் நிறுவவும் சொல்லித் தருகிறது. "

  • This book Open Source: Oru Kaiyaedu is written by S.Senthil Kumaran and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் ஓப்பன் சோர்ஸ் ஒரு கையேடு, ச. செந்தில் குமரன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Open Source: Oru Kaiyaedu, ஓப்பன் சோர்ஸ் ஒரு கையேடு, ச. செந்தில் குமரன், S.Senthil Kumaran, Computer, கம்ப்யூட்டர் , S.Senthil Kumaran Computer,ச. செந்தில் குமரன் கம்ப்யூட்டர்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy S.Senthil Kumaran books, buy Kizhakku Pathippagam books online, buy Open Source: Oru Kaiyaedu tamil book.

மற்ற கம்ப்யூட்டர் வகை புத்தகங்கள் :


கம்ப்யூட்டர் வாங்குபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை - Computer Vaangubavargal Therinthu Kolla Vediyavai

டார்க் நெட்

லினக்ஸ் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ளுங்கள் - Linux Patri Mulumaiyaaga Therindhu Kollungal

கதைகளின் வழியே கணினித் தொழில்நுட்பம் - Kathaigalin Valiye Kanini Thozhilnutpam

மைக்ரோசாஃப்ட் எக்ஸல் 2013 (கம்ப்யூட்டர் ரெசிப்பி)

குழந்தைகளே கம்ப்யூட்டரைப் புரிந்து கொள்ளுங்கள் - Kulanthaigale Computerai Purinthu Kollungal

கற்க கற்க கட்டிட பொறியியல்

மைக்ரோசாஃப்ட் பவர்பாயின்ட் 2013

கம்ப்யூட்டரில் டேட்டா பேஸ் நிர்வாகம் செய்யும் முறைகள் - Computaril Database Nirvagam Seyyum Muraigal Databse

ஈ மெயில் - E-Mail

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஆங்கில ஆசான் (எளிய தமிழில் நல்ல ஆங்கிலம் கற்க) - Aangila Aasaan ( Eliya Tamilil Nalla Aangilam Karka)

விழுந்த நட்சத்திரம் - Vizhundha Natchaththiram

தே: ஒரு இலையின் வரலாறு

ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம்

லீ குவான் யூ சிங்கப்பூரின் சிற்பி - Lee Kuan yew Singaporin Sirpi

வேலை மாற்றம் - Velai Maatram

அணுகுண்டின் அரசியல் வரலாறு - Anukundin Arasiyal Varalaru

காந்தியக் கல்வி (ஜாஹிர் ஹுசேன் அறிக்கை)

இந்துத்துவ அம்பேத்கர்

புகழோடு வாழுங்கள்:மூன்றெழுத்து - Pugazhodu Vaazhungal: Moondrezhuthu

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91