அன்சைஸ் - Ansize

Ansize - அன்சைஸ்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: பா. ராகவன் (Pa. Raghavan)
பதிப்பகம்: மதி நிலையம் (Mathi Nilayam)
ISBN :
Pages : 168
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.110
In Stock , Delivered in 2-3 business days
Buy now
இன்றே இங்கே இப்பொழுதே உச்சி முதல் பாதம் வரை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கௌண்டமணியிடம் செந்தில் உதை வாங்கினால் சிரிக்கிறோம். போகிற வருகிறவர்களெல்லாம் வடிவேலுவை இழுத்து வைத்து இம்சிக்கும்போது சிரிக்கிறோம். மிஸ்டர் பீனின் பைத்தியக்காரத்தனங்களுக்கு மனத்தைப் பறிகொடுத்துச் சிரிக்கிறோம். இதில் இருந்து என்ன புரிகிறது? யாருக்காவது துன்பம் வரும் வேளையில் நாம் அவசியம் சிரிக்கிறோம்.

    இந்தப் புத்தகத்தில் உள்ள பெரும்பாலான கட்டுரைகள் எனக்குத் துன்பம் வந்த வேளைகளைச் சுட்டிக் காட்டுபவை. வேறு வழியே இல்லாமல் நீங்கள் சிரிக்கத்தான் செய்வீர்கள்.

    எழுதுகிற அனைத்திலும் பாடுபொருளாக நாமே இருந்துவிடுவது ஒரு சௌகரியம். என்னைவிட என்னை நன்கு அறிந்தவர்களோ, என்னைக் காட்டிலும் என்னை எள்ளி நகையாடக்கூடியவர்களோ யாரும் இருக்க முடியாது அல்லவா? உலகமானது ப்ரொக்ரஸிவ் லென்ஸ் அணிந்த எனது கண்களின் வழியேதான் தெளிவாகத் தெரிகிறது.

    நல்லது. நீங்கள் இனி சிரிக்கத் தொடங்கலாம்.

    -பா. ராகவன்

  • This book Ansize is written by Pa. Raghavan and published by Mathi Nilayam.
    இந்த நூல் அன்சைஸ், பா. ராகவன் அவர்களால் எழுதி மதி நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ansize, அன்சைஸ், பா. ராகவன், Pa. Raghavan, Katuraigal, கட்டுரைகள் , Pa. Raghavan Katuraigal,பா. ராகவன் கட்டுரைகள்,மதி நிலையம், Mathi Nilayam, buy Pa. Raghavan books, buy Mathi Nilayam books online, buy Ansize tamil book.

ஆசிரியரின் (பா. ராகவன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நிலமெல்லாம் ரத்தம்

பிரபாகரன் வாழ்வும் மரணமும்

அலை உறங்கும் கடல்

இராக் ப்ளஸ் சதாம் மைனஸ் சதாம்

மொஸார்ட் - Mozart

சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்துக்கு

பொலிக பொலிக

9/11 சூழ்ச்சி வீழ்ச்சி மீட்சி

ருசியியல்

பொலிக பொலிக

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


சிம்மாசன சீக்ரெட் - Simmasana Secret

ரூபாய் நோட்டுக்கள் தடை

பாரதியின் தராசு

பயாஸ்கோப் - Bioscope

பெரிதாகவே சிந்தியுங்கள் - Perithaagave Sinthiyungal

திசை அறியும் பறவைகள் - Thisai Ariyum Paravaikal

பருவத ராஜகுல மீனவரின் மரபுகளும் காணிகளும்

கண்ணாடிக் குமிழ்கள்

இருபது வெள்ளைக்காரர்கள் - Irubadhu Vellaikaarargal

சாதியை ஒழிக்க வழி - Saadhiyai Ozhikka Vazhi

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பாகிஸ்தான் உளவுத் துறை ISI நிழல் அரசின் நிஜ முகம் - ISI Nizhal Arasin Nija Mugam

காம்PLAN பாய் ஆகலாமா? - Complan Boy Agalama?

ராஜயோகம்

நீங்கள்தான் ஜோடி நெம்பர் 1 - Neengalthan Jodi Number - 1

சினிமா வியாபாரம் - Cinema Viyabaram

வாழ்வாங்கு வாழ வழி சொல்லும் நீதிகள்

சுவையான மைக்ரோவேவ் சமையல் அசைவம்

கொலம்பிய போதை மாஃபியா - Colombia Bodhai Mafia

பிரபாகரன் வாழ்வும் மரணமும்

எனக்கு வேலை கிடைக்குமா? - Enakku Velai Kidaikkumaa?

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91