விசாரணை

விசாரணை

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: ஏ.வி. தனுஷ்கோடி (A. V. Danushkodi )
பதிப்பகம்: க்ரியா பதிப்பகம் (Crea Publishers)
ISBN : 9788192130293
Pages : 228
பதிப்பு : 2
Published Year : 2012
விலை : ரூ.325
In Stock , Delivered in 2-3 business days
Buy now
கொலைச் சேவல் சின்னச் சின்ன வாக்கியங்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • 'விசாரணை' நேர்கோட்டில் செல்லும் கதை அல்ல. எளிதான விவரணை முறையில் எழுதப்பட்ட கதையும் அல்ல. மொழியும்  மிகவும் வித்தியாசமானது. காஃப்காவின் தீவிரம் அவருடைய நடையை நிர்ணயிக்கிறது. ஒரு நிலைமையின் பல்வேறு புள்ளிகளை ஒரே நேரத்தில் அவர் மனம் பதிவு செய்கிறது. இதனால் முற்றுப்புள்ளிகள் அழிகின்றன. பத்திகள் இறுக்கமாக, மூச்சு விட இடமில்லாமல், நீண்டு, நெருங்குகின்றன.இவையெல்லாம் வெறும் உத்திகள் அல்ல. ஆக,காஃப்காவைத் தமிழில் கொண்டுவரும்போது நாம் உள்ளடக்கத்தை மட்டும் கொண்டுவருவதில் பயன் இல்லை. அவர் மொழியும் தமிழில் வரக்கூடிய மொழிதான். சற்றுக் கடினமாக இருக்கலாம். ஆனால் தமிழின் தனித்தன்மை கெடாமல், அதை மீறாமல் காஃப்காவின் மொழியைத் தமிழில் கொண்டுவரும்போது தமிழ் மொழியும் வரிவடைகிறது. இந்த அடிப்படைத்தான் 'விசாரணை'

  • இந்த நூல் விசாரணை, ஏ.வி. தனுஷ்கோடி அவர்களால் எழுதி க்ரியா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , விசாரணை, ஏ.வி. தனுஷ்கோடி, A. V. Danushkodi , Novel, நாவல் , A. V. Danushkodi Novel,ஏ.வி. தனுஷ்கோடி நாவல்,க்ரியா பதிப்பகம், Crea Publishers, buy A. V. Danushkodi books, buy Crea Publishers books online, buy tamil book.

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


Marginal Man

கர்னலுக்கொரு சிறுத்தை (முழுவண்ணக் காமெடி மேளா)

இளமையில் கொல் - Illamaiyil Kol

APJ Abdul Kalam (A Graphic Novel)

காக்கும் இமை நானுனக்கு - Kakkum Imai Nanunakku

நீரின்றி ஒரு நதி - Neerindri Oru Nadhi

கொல்லாதே யாரும் பார்த்தால்

கதா காலம்

கோரை

கல்யாணத் தேர் - Kalyana Ther

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கடவு - Kadavu

தட்டான்கள், ஊசித்தட்டான்கள் அறிமுகக் கையேடு (படங்களுடன்) - Thattaangal,Oosithattaangal Arimuga Kaiyedu (Padangaludan)

காற்று, மணல், நட்சத்திரங்கள் (அந்த்லான் து செந்த் எக்கபெரி)

மேற்கத்திக் கொம்பு மாடுகள் - Merkaththik kombu maadugal

தாவோதேஜிங் லாவோட்சு - Tao Te Ching

இப்போது உயிரோடிருக்கிறேன்

The BBi Combinatory Dictionary of English

இதுவரை

Zen: Follow the Falling Blossoms

காவிரிக் கரையில் அப்போது

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91