கிறுக்கல்கள் - Kirukalgal

Kirukalgal - கிறுக்கல்கள்

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: ரா. பார்த்திபன் (R.Parthiban)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9789350870518
Pages : 165
பதிப்பு : 5
Published Year : 2012
விலை : ரூ.400
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
பூஜ்ஜியத்தின் ராஜ்ஜியம் கொலைச் சேவல்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ‘கிறுக்கல்கள்’- தமிழில் மிக அழகாக பதிக்கப்பட்ட புத்தகங்களில் ஒன்று. அதற்கு நிச்சயம் அச்சு நேர்த்திக்காக அவார்டு கிடைக்கும். பார்த்திபனின் எழுத்துச் சிதறல்களில் பல காதல் கவிதைகள் ‘நீ இல்லையெனில் வானவில்கூட ப்ளாக் அண் வைட்டில் தெரிகிறது‘ ‘செஸ்ட் எக்ஸ்-ரே எடுத்தால் உன் படம்தான் விழுகிறது’ - போன்ற இளைஞர்களுக்கு வெல்லக்கட்டி வரிகள். என் போன்ற ‘முதுபெரும்’ எழுத்தாளனுக்கு காலம் கடந்துவிட்ட சமாசாரம். அதனால், எனக்கு-பார்த்திபன், கருத்தம்மா என்ற செல்ல நாயைப் பற்றி எழுதியிருந்த வரிகள்தான் உண்மையாக இருந்தன. சினிமா உலகின் நிலைகளை மீறி நிலைக்கும் ஒரே நண்பர் பார்த்திபன். - சுஜாதா 2000-ஆம் ஆண்டு சுஜாதா அவார்ட்ஸ் சிறந்த புத்தக வடிவமைப்பு : கிறுக்கல்கள் - ரா.பார்த்திபன்

  • This book Kirukalgal is written by R.Parthiban and published by Vikatan Prasuram.
    இந்த நூல் கிறுக்கல்கள், ரா. பார்த்திபன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kirukalgal, கிறுக்கல்கள், ரா. பார்த்திபன், R.Parthiban, Kavithaigal, கவிதைகள் , R.Parthiban Kavithaigal,ரா. பார்த்திபன் கவிதைகள்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy R.Parthiban books, buy Vikatan Prasuram books online, buy Kirukalgal tamil book.

ஆசிரியரின் (ரா. பார்த்திபன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கதை திரைக்கதை வசனம் இயக்கம் (திரைக்கதை திரையான கதை)

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


முன்பின்

தெரிந்தெடுத்த சுரதா கவிதைகள் - Therinthedutha Suratha Kavithaigal

விலை மதிக்க முடியாத உயிர்கள்

கசடு (பாகம் - 1)

ஜான் கிட்ஸ் ஆதவனைச் சந்தித்ததில்லை

குக்கூ...

உலகே பூச்செண்டு - Ulage Poochendu

படைநடை (old book - rare) - Padainadai

வாஜ்பேயி 31

அறம் செய விரும்பு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கமாடிட்டியிலும் கலக்கலாம் லாபம் அள்ள எளிய வழிகள் - Commodityilum Kalakalaam Labam alla Eliya Vazhigal

சமைக்க... சுவைக்க சிறுதானிய ரெசிப்பி 60 வெரைட்டி

நடக்கட்டும் நாக்கு வியாபாரம் - Nadakatum Naaku Vyabaram

பலன் தரும் விரதங்கள் - Palan tharum virathangal

சித்தம் சிவம் சாகசம் - siththam Shivam Saagasam

வலி தீர வழிகள்

ஜான் கென்னடி கொலையானது எப்படி? - John Kennedy Kolaiyanadhu Eppadi?

சந்திரஹாசம் : முடிவில்லா யுத்தத்தின் கதை (தமிழ் கிராஃபிக் நாவல்) - Chandrahaasam : Mudivilla Yudhathin Kadhai (Tamil Graphic Naaval)

வீட்டிலேயே செய்யலாம் பிஸினஸ் - Veetilaye Seyyalaam Business

மொகலாயர்களின் எழுச்சியும் வீழ்ச்சியும் - Mogalayargalin Ezhuchiyum Veelchiyum

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91