உறவுகள் மேம்பட secrets of managing people

உறவுகள் மேம்பட secrets of managing people

வகை: உளவியல் (Ulaviyal)
எழுத்தாளர்: சோம. வள்ளியப்பன் (Soma Valliappan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183688420
Pages : 134
பதிப்பு : 2
Published Year : 2012
விலை : ரூ.150
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
Wild girls wicked words (tamil & english) மறைந்துபோன மார்க்சியமும் மங்கிவரும் மார்க்கெட்டும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • "கட்டுக்கட்டாகப் பணம். கட்டுக்கடங்காத சொத்து. பகட்டான பதவி. மகிழ்ச்சிகரமான வாழ்க்கைக்கு இவை மட்டும் போதுமா? நிச்சயமாக இல்லை. எனில், எவையெல்லாம் இருந்தால் சந்தோஷமான வாழ்க்கை சாத்தியம்? அன்பு குறையாமல் உபசரிக்கும் கணவன்/மனைவி. பாசத்தைப் பொழியும் குழந்தைகள். பிரச்னை என்றவுடன் ஓடிஒளியாமல் ஓடிவந்து அரவணைக்கும் உறவுகள். எப்போதுமே ஊக்கத்தை வாரிவழங்கும் நண்பர்கள். மொத்தத்தில் நல்ல மனிதர்கள் கிடைத்துவிட்டால் உங்களைவிட அதிர்ஷ்டசாலி இருக்கமுடியாது. வலை வீசினால் கிடைத்துவிடுவார்களா மனிதர்கள்? கிடைப்பார்கள். ஆனால் அந்த வலை அன்பு, பாசம், கனிவு, பணிவு, நட்பு ஆகியவற்றால் பின்னப்பட்டிருக்கவேண்டும். மௌனத்தைக் கொண்டே உங்கள் நண்பரை சுண்டியிழுத்துவிட முடியும் என்றால் நம்பமுடிகிறதா? சிறு புன்னகை மட்டுமே சிந்தி உங்கள் அலுவலகத்தில் உங்களுக்கென்று நட்பு வட்டத்தை உருவாக்கிவிடமுடியும் தெரியுமா? ‘நல்லாயிருக்கீங்களா?’ என்ற ஒற்றை வார்த்தையைக் கொண்டே சொந்தபந்தங்களை எல்லாம் சுவீகரித்துவிடமுடியும் தெரியுமா? மனிதர்களை ஈர்க்கும் வித்தையை நெருக்கமான சம்பவங்கள், அழகான கதைகள், ஆழமான உதாரணங்கள் மூலம் நமக்கு கற்றுத்தருகிறது இந்நூல். மொத்தத்தில் மனிதர்களுடன் பழகும் கலையை அழகு தமிழில் சொல்லித்தருகிறார் நூலாசிரியர் சோம. வள்ளியப்பன். "

  • இந்த நூல் உறவுகள் மேம்பட secrets of managing people, சோம. வள்ளியப்பன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , உறவுகள் மேம்பட secrets of managing people, சோம. வள்ளியப்பன், Soma Valliappan, Ulaviyal, உளவியல் , Soma Valliappan Ulaviyal,சோம. வள்ளியப்பன் உளவியல்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Soma Valliappan books, buy Kizhakku Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (சோம. வள்ளியப்பன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அதிகாரம் அல்ல அன்பு... - Adhikaaram Alla Anbu

பங்குச் சந்தை ஓர் அறிமுகம்

வியாபாரத்தில் வெற்றி (தொட்டதெல்லாம் பொன்னாகும்)

நேரத்தை உரமாக்கு

சொல்லாததையும் செய் - Sollathadhaiyum Sei

மேனேஜ்மெண்ட் குரு கம்பன்

தடையேதுமில்லை... - Thadaiyedhumillai

உலகம் உன் வசம்! - Ulagam Un Vasam!

எல்லோரும் வல்லவரே - Ellorum Vallavare

அதிகாரம் அல்ல அன்பு... - Adhikaaram Alla Anbu

மற்ற உளவியல் வகை புத்தகங்கள் :


அதிகாரம் அல்ல அன்பு... - Adhikaaram Alla Anbu

மனப்பயணமும் . சூக்கும உடற் பயணமும்

வி.ஐ.பி களின் ரிலாக்ஸ் யுக்திகள்

மனித வாழ்க்கைக்குத் தேவை மனுதர்ம சாஸ்திரம் - Manidha Vaazhkkaikku thevai Manudharma Saasthiram

தமிழ் மூதாட்டி ஒளவையார் பொன்மொழிகள் - Thamizh Moodhatti Avvaiyaar Ponmozhigal

ஆழ்மனம் எனும் அதீத மனம் (ஹிப்னாடிஸ மெஸ்மரிஸ பயிற்சி முறைகள் - Aalmanam Enum Atheetha Manam (Hipnotics Mesmerise Payirchi Muraigal

எங்கும் எதிலும் கவனம் உங்கள் சக்திகளை ஒருமுகப்படுத்துதல்

ஹிப்னாடிச பயிற்சியும் வாழ்க்கை முன்னேற்றமும் - Hypnotisa Payirchiyum Vaahkkai Munnetram

தன்னைத் தான் எதிர்கொள்ளல் அமைதிக்கான பாதை ஆத்மாவின் தேடல் - Thannai Than Ethirgollal

எண்ணங்களை மேம்படுத்துங்கள் - Ennangalai Mempaduthungal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அக்பர் - Akbar

வெற்றிக்குச் சில புத்தகங்கள் - 3

வண்ணத்துப்பூச்சி - Vannaththupoochi

இப்படித்தான் உருவானேன்

மதி கார்ட்டூன்ஸ் - Mathi Cartoons

அம்பேத்கரும் சாதி ஒழிப்பும்

ஓர் இந்திய இஸ்லாமியரின் இதயத்திலிருந்து

சி.ஐ.டி சந்துரு - C.I.D.Chandru

ஈழம் அமையும் - Eelam Amaiyum

தப்பித்தால் தப்பில்லை - Thappiththal Thappillai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91