வீடு முதற் கட்டப் பணிகள்

வீடு முதற் கட்டப் பணிகள்

வகை: மற்றவை (Matravai)
எழுத்தாளர்: சுப. தனபாலன் (Suba. Thanabalan)
பதிப்பகம்: பிராம்ப்ட் பிரசுரம் (Prompt Publication)
ISBN :
Pages :
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
Buy now
கட்டுமானத் தொழிலில் பாதுகாப்பு கட்டுமானத்துறை இன்றும், நாளையும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வீடு முதற்கட்டப் பணிகள் என்னும் இந்நூலில் வீடு கட்டும் பொதுமக்களும்இ கட்டுமானத் துறையினருக்கும் கிடைத்திருக்கும் இன்னும் ஒரு வழிகாட்டித் தோழன் என்றே நாம் சொல்லலாம். இந்நூலை எழுதியிருக்குமு; பல்துறை வித்தகர்இ பயனெழுத்துப் படைப்பாளி திரு. சுப தனபாலன் அவர்கள் கட்டுமானத்துறையின் பல்வேறு பிரிவுகளை உன்னிப்பாக ஆராய்ந்துஇ எளிய தமிழில் நுணுக்கமாக எழுதக் கூடியவர். அவரது கைவண்ணத்தில் வெளிவந்திருக்கு;இந்நூலில் வழக்கமாக அவர் பயணிக்கும் தளத்திலிருந்து மாறிஇ வீடு கட்டுவதற்கு முன் மேற்கொள்ள வேண்டிய பல்வேறு வகையான முதற்கட்டப் பணிகளைக் கூறுபடுத்தி விளக்கிறியிருக்கிறார்.தமிழ் படிக்கும் இந்நல்லுலகில் கதைஇ கவிதைஇ வரலாறுஇ இலக்கியம் போன்ற வழக்கமான விளிம்புகளில் அகப்படாதுஇ கட்டுமானத்துறைச் சார்ந்த தொழிற்நுட்பத்தில் கரைகாண முயற்சிக்கும் முக்கிய வெளியீடாக வீடு முதற்கட்டப் பணிகள் என்னும் இந்நூலைக் குறிப்பிடலாம். மெத்தப் படித்த பொறியாளர்களுக்காக அல்லாது. பொது மக்களுக்கான வடிவத்தில் எழுத்து நடையில் அமைந்திருப்பது இந்நூலின் சிறப்பு அம்சமாகும்.

  • இந்த நூல் வீடு முதற் கட்டப் பணிகள், சுப. தனபாலன் அவர்களால் எழுதி பிராம்ப்ட் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , வீடு முதற் கட்டப் பணிகள், சுப. தனபாலன், Suba. Thanabalan, Matravai, மற்றவை , Suba. Thanabalan Matravai,சுப. தனபாலன் மற்றவை,பிராம்ப்ட் பிரசுரம், Prompt Publication, buy Suba. Thanabalan books, buy Prompt Publication books online, buy tamil book.

ஆசிரியரின் (சுப. தனபாலன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நிலம் வீடு கட்டிடம் வாங்குவோர் கவனத்திற்கு

காம்பவுண்ட் சுவர் அமைத்தலும் முறைகளும்

சிவில் சூபர்வைசர் கையேடு

உங்கள் வீட்டை ஸ்மார்ட் ஹோம் ஆக மாற்ற - Ungal Veetai Smart Home Aaga Maatra

ரியல் எஸ்டேட் வழிகாட்டி

அடுக்கு மாடியில் வசிப்போர் கவனத்திற்கு

கட்டுமான இரசாயனங்கள்

இயந்திரங்கள் ஆயிரம் கட்டுமானத்துறையில் பயன்படுத்தப்படும் நவீன இயந்திரங்களின் முழுத்தொகுப்பு

நவீன பிளம்பிங் வழிகாட்டி!

அதிசய தொழிற்நுட்பம் பிரி கேஸ்ட்

மற்ற மற்றவை வகை புத்தகங்கள் :


சொந்த வீடு தகவல்கள் - ஆலோசனைகள்

அஸ்திவாரம் அமைக்கும்போது

உண்மையைத் தவிர வேறில்லை - Unmmaiye Thavira Verillai

உங்கள் வீட்டை ஸ்மார்ட் ஹோம் ஆக மாற்ற - Ungal Veetai Smart Home Aaga Maatra

காரைக்கால் அம்மையார் - Karaikkaal Ammaiyaar

கட்டுமானத் தொழிலில் பாதுகாப்பு

வீட்டுத் தோட்டம். வீட்டில் வளர்க்க வேண்டிய தோட்ட வகைகளும் பராமரிக்கும் முறைகளும்

அழகான வீடு கட்ட 500 டிப்ஸ்கள்

ரியல் எஸ்டேட் உஷார்!

மெய்கண்டார் - Meikandaar

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அடிப்படை வாஸ்து சாஸ்திரம்

வீடு கட்டிட மர வேலைகள் - Veedu Katida Mara Velaigal

கம்பி வளைப்போர் கையேடு

100 நவீன கட்டிட பொருட்கள் & முகவரிகள் - 100 Navina Kattida Porulgal & Mugavarigal

ஈஸியாக வாங்கலாம் வீட்டுக்கடன்

வீட்டுத் தோட்டம். வீட்டில் வளர்க்க வேண்டிய தோட்ட வகைகளும் பராமரிக்கும் முறைகளும்

கட்டுமானச் செலவைக் குறைப்பது எப்படி?

ஃபிளாட் பில்டர் பிரச்சினைகள் - Plot Filter Prachanaigal

காம்பவுண்ட் சுவர் அமைத்தலும் முறைகளும்

அடடா கட்டிடக்கலை - Adada Kattidakalai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91