இயந்திரங்கள் ஆயிரம் கட்டுமானத்துறையில் பயன்படுத்தப்படும் நவீன இயந்திரங்களின் முழுத்தொகுப்பு

இயந்திரங்கள் ஆயிரம் கட்டுமானத்துறையில் பயன்படுத்தப்படும் நவீன இயந்திரங்களின் முழுத்தொகுப்பு

வகை: மற்றவை (Matravai)
எழுத்தாளர்: சுப. தனபாலன் (Suba. Thanabalan)
பதிப்பகம்: பிராம்ப்ட் பிரசுரம் (Prompt Publication)
ISBN :
Pages : 112
பதிப்பு : 1
Published Year : 2011
விலை : ரூ.75
In Stock , Delivered in 2-3 business days
Buy now
அறுசுவை சமையல் களஞ்சியம் (பெண்களுக்கான பல்சுவைக் குறிப்புகளுடன்) நேரத்தை மிச்சப்படுத்தும் நவீன தொழிற்நுட்பங்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • 1. நல்ல தரமான பணி: கருவிகள் வேலையின் தரத்தை உயர்த்தி, முறையான பணி செயல்பாட்டிற்கு உதவுகிறது. 2. குறைந்த செயல்பாட்டுச் செலவு: ஒரு மணி நேரத்திற்கான செயல்பாட்டுச் செலவு இயந்திரமயமாக்குதல் மூலமாக குறைகிறது. ஆனால் இதற்கு ஆரம்ப கட்டத்தில் பெரிய அளவிளான தொடக்க முதலீடு தேவைப்படுகிறது. நீண்டகால முதலீடு நீண்டகாலம் பயன்தரும் வகையில் அமைகிறது. 3. அதிக திறமை அலுவலகக் கருவிகள் அனைத்து விதமான அலுவலக பணிகளுக்கும் துரிதம் மற்றும் திறமையை அளிக்கிறது. ஆள்பலத்தால் செய்ய பல மணி நேரம் எடுக்கும் பணிகளை குறைந்த நேரத்தில் கருவிகளைக் கொண்டு முடிக்கலாம். முன்னேறும் திறன் மூலமாக இலாபம் அதிகரிப்பது மட்டுமல்லாமல் அமைப்போடு இணைந்து இருப்பவர்களின் மனதில் ஒரு நல்ல எண்ணத்தை உருவாக்குகிறது. 4. சிறந்த துல்லியம் : கருவிகள் மூலமாகச் செய்யும் பணிகள் நல்ல துல்லியத் தன்மையை உறுதி செய்கிறது. தகவலுக்கான சாத்தியங்கள் அகற்றப்படுகின்றன. ஆதலால் பணி தடையில்லாமல் சீராக செல்கிறது. தடைகளும் தாமதங்களும் குறைக்கப்படுகின்றன.கட்டுப்படுத்தும் வசதி : இயந்திரங்கள் மூலமாக மேலாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டை கீழ்ப் பணியாளர்களிடம் சிறந்த முறையில் செய்ய இயல்கிறது. உதாரணமாக உள்வரும் அட்டைகள் மூலமாக பணியாளர்களின் உரியவருகை (அணுகு) நேரங்கள் கண்காணிக்கப்படுகிறது. அலுவலக நடைமுறையைத் தரப்படுத்துவதற்கு உதவுதல் : இயந்திரமயமாக்குதல் மூலமாக அலுவலக வாலாயங்களையும் நடைமுறைகளையும் தரப்படுத்த இயல்கிறது. இதன் மூலமாக சிறந்த ஒருங்கிணைப்பு உருவாகிறது. சலிப்பிலிருந்து விடுபட இயல்கிறது: இயந்திரமயமாக்குதல் ஒரே மாதிரியான செயல்பாட்டைக் குறைக்கிறது. அவை ஆர்வமின்மையும் நேரத்தை அதிகமாக செலவழிக்கும் பணிகளை உள்ளடக்கியது. இவற்றின் மூலமாக அலுவலக வேலையாட்கள் ஒரே மாதிரியான செயல்பாட்டை செய்வது குறைகிறது.

  • இந்த நூல் இயந்திரங்கள் ஆயிரம் கட்டுமானத்துறையில் பயன்படுத்தப்படும் நவீன இயந்திரங்களின் முழுத்தொகுப்பு, சுப. தனபாலன் அவர்களால் எழுதி பிராம்ப்ட் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , இயந்திரங்கள் ஆயிரம் கட்டுமானத்துறையில் பயன்படுத்தப்படும் நவீன இயந்திரங்களின் முழுத்தொகுப்பு, சுப. தனபாலன், Suba. Thanabalan, Matravai, மற்றவை , Suba. Thanabalan Matravai,சுப. தனபாலன் மற்றவை,பிராம்ப்ட் பிரசுரம், Prompt Publication, buy Suba. Thanabalan books, buy Prompt Publication books online, buy tamil book.

ஆசிரியரின் (சுப. தனபாலன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


காம்பவுண்ட் சுவர் அமைத்தலும் முறைகளும்

மின் செலவை மிச்சப்படுத்தலாம் குறைந்த மின்செலவில் மின்சாதனங்களைப் பயன்படுத்தும் குறிப்புகள்

அதிசய தொழிற்நுட்பம் பிரி கேஸ்ட்

ரியல் எஸ்டேட் வழிகாட்டி

நிலம் வீடு கட்டிடம் வாங்குவோர் கவனத்திற்கு

வீடு முதற் கட்டப் பணிகள்

அடுக்கு மாடியில் வசிப்போர் கவனத்திற்கு

கட்டுமான இரசாயனங்கள்

கார்பென்டர் கையேடு

வீடு கட்டலாம் வாங்க!

மற்ற மற்றவை வகை புத்தகங்கள் :


கட்டுமானத் தொழிலில் பாதுகாப்பு

கட்டுமானப் பொறியியல் தெரிந்ததும் தெரியாததும் பாகம் 2 - Kattumaana Poriyiyal Therinthathum Theriyathathum Part 2

சொந்த வீடு தகவல்கள் - ஆலோசனைகள்

ஆண்டாள் - Aandal

ஆர்க்கிடெக்சர் அதிசயங்கள் முதல் பாகம்

மஞ்சரி மாத இதழ் (ஏப்ரல் 2022) - manjari monthly magazine

கட்டிட பழுதுகளும் சீரமைப்பும்

உங்கள் வீட்டை ஸ்மார்ட் ஹோம் ஆக மாற்ற - Ungal Veetai Smart Home Aaga Maatra

காம்பவுண்ட் சுவர் அமைத்தலும் முறைகளும்

நவீன வீடுகளுக்கான கேட் ஜன்னல்களின் அழகு டிஸைன்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கட்டுமான இரசாயனங்கள்

வீடு கட்டிட மர வேலைகள் - Veedu Katida Mara Velaigal

எதிர்கால தொழிற்நுட்பங்கள் (கட்டுமானத்துறை பணிகளை எளிமையாக்கும் எதிர்கால தொழிற்நுட்பங்கள்) - Ethirkaala Thozhirnutpangal(Kattumaanathurai Panigalai Elimaiyaakkum Ethirkaala Thozhirnutpangal)

கட்டுமானத்துறை தெரிந்த கேள்விகள்? தெரியாத பதில்கள்!

கட்டுமான மேலாண்மை

சட்டம் என்ன சொல்கிறது? வீடு, மனை, சொத்துக்கள் தொடர்பான அடிப்படைச் சட்டங்கள் - Sattam Enna Solgirathu? Veedu Manai, Sothukkal Thodarbana Adipadai Sattangal

பலவித கிரில் மாதிரிகள் (காம்பவுண்ட், பால்கனி, ஜன்னல், கதவு, படிக்கட்டு ஆகியவற்றுக்கானவை)

அதிசய தொழிற்நுட்பம் பிரி கேஸ்ட்

வீடு முதற் கட்டப் பணிகள்

சிவில் பொறியியல் (வினா விடை & அறிவுப் புதிர்கள்)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91