வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Vallalar Kanda Orumaipadu

Vallalar Kanda Orumaipadu - வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: ம.பொ.சி (Ma.Po. Sivagnanam)
பதிப்பகம்: ஸ்ரீ செண்பகா பதிப்பகம் (Shri Senbaga Pathippagam)
ISBN :
Pages : 392
பதிப்பு : 2
Published Year : 2011
விலை : ரூ.220 (Login for special discount)
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்
சித்தர் மூலிகைக் கையேடு சுதந்திர வேங்கை பூலித்தேவன் வீர வரலாறு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வள்ளலார்,பாரத தேசிய ஒருமைப்பாட்டை அடித்தளமாக வைத்து, அதன்மேல் மனித சமுதாய ஒருமைப்பாடு என்ற கட்டிடத்தை எழுப்பி, அதன்மேல் உயிர்க் குளத்தின் ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் 'ஆன்ம நேய ஒருமைப்பாடு' என்னும் சமரச சுத்த சன்மார்க்கக் கொடியைப் பறக்க விட்டுள்ளார். இப்படி, மூன்று வகையான ஒருமைப்பாட்டினை அடிகளார் வலியுறுத்தியமையால், இந்த நூலுக்கு 'வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு' என்னும் பெயரைத் தந்துள்ளேன். பாலூட்டி எனது புறவுடலை வளர்த்த என் அருமைத் தாய் சிவகாமி அம்மையார், என் செவி வழியே திருவருட்பாப் பாட்டூட்டி என் அக உடலையும் வளர்த்தார். முன்னர்,கப்பலோட்டிய தமிழன்,வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகிய மாவீரர்களின் வரலாற்றை நான் வழங்கிய பிறகு, அவர்களுடைய புகழ் பாரெங்கும் பரவக் கண்டு மகிழ்ந்தேன். இந்த நூல் மக்கள் மத்தியில் பரவுமானால், வள்ளலார் புகழுக்குப் போடப்பட்டுள்ள திரை விலகி, அவருடைய உருவமும் உள்ளமும் உலகோர் அனைவருக்கும் புலப்படுமென்று நான் உறுதியாக நம்புகிறேன். அத்துடன்,உண்மையான சமுதாய சீர்திருத்த உணர்ச்சியும் தமிழ் மக்களிடையே தோன்றுமானால், அதனை யான் பெற்ற புண்ணியப் பேறாகக் கருதுவேன் ! - ம.பொ.சிவஞானம் (1.11.1963)

  • This book Vallalar Kanda Orumaipadu is written by Ma.Po. Sivagnanam and published by Shri Senbaga Pathippagam.
    இந்த நூல் வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்), ம.பொ.சி அவர்களால் எழுதி ஸ்ரீ செண்பகா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Vallalar Kanda Orumaipadu, வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்), ம.பொ.சி, Ma.Po. Sivagnanam, Aanmeegam, ஆன்மீகம் , Ma.Po. Sivagnanam Aanmeegam,ம.பொ.சி ஆன்மீகம்,ஸ்ரீ செண்பகா பதிப்பகம், Shri Senbaga Pathippagam, buy Ma.Po. Sivagnanam books, buy Shri Senbaga Pathippagam books online, buy Vallalar Kanda Orumaipadu tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


ஒரு காவிரியைப் போல... (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

கோபல்லபுரத்து மக்கள் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Gopallaputhathu Makkal

ஆரோக்கிய நிகேதனம் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Arogya Nikethanam (Sahitya Akademi Virudhu petra nool)

புதிய தரிசனங்கள் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

சமுதாய வீதி (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

காந்தள் நாட்கள் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

வேரில் பழுத்த பலா (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

சிந்தா நதி (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

இலக்கியத்துக்கு ஒரு இயக்கம் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

ஆசிரியரின் (ம.பொ.சி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

தமிழும் கலப்படமும் - Thamizhum Kalappadamum

வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

முரசு முழங்குகிறது - Murasu Muzhangukiradhu

வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

ஆங்கில ஆதிக்க எதிர்ப்பு வரலாறு - Aangila Aadhikka Edhirppu Varalaaru

வள்ளலார் கண்ட சாகாக்கலை - Vallalar Kanda Saagaakkalai

நான் அறிந்த இராஜாஜி - Naan Arindha Rajaji

ம.பொ.சி.யின் தமிழன் குரல் இதழ்த் தொகுப்பு படைப்பிலக்கியம்

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


முருகன் அல்லது அழகு - Murugan Allathu Alagu

மகாபாரதம் - Mahabaratham

துன்பங்கள் நீங்க ஶ்ரீதுர்க்கை - Thunbangal Neenga SriDurgai

கண்கண்ட தெய்வம் (ஶ்ரீரடி சாயிபாபா நிகழ்த்திய அற்புதங்களும், ஶ்ரீரடி அனுபவங்களும்)

விரதம் (வழிபாடு வழிகாட்டு நூல்)

ரிஷிகள் ஆவோம்! - Rishigal Aavoam!

ஸ்ரீமத் பாகவதம் - Srimath Bhagavadham

தெய்வீக யந்த்ர மந்திரங்களும் பிரயோக முறைகளும் - Dheiveega Yanthira Mandhirangalum Prayoga Muraigalum

ராமகோடி (ஶ்ரீராமநாமா எழுதும் நோட்)

ஞான யோகம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தமிழர் வரலாறு பாகம் 2

சேர மன்னர் வரலாறு - Chera Mannar Varalaru

தொல்காப்பியம் (முழுவதும்) - Tholkappiam

வாழ்வில் வெற்றிபெற அதிர்ஷ்ட எண்கள்

தையற்கலை வழிகாட்டி - Thaiyar kalai Vazhikaatti

கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் (சிறுவர் சித்திரக் கதைகள்) - Kapaloatiya Tamilar Va.Oo.C.Chidambaranar(Siruvar Sithira Kathaigal)

ஆனந்த கிருஷ்ணன் (துப்பறியும் நாவல்)

அகநானூறு மணிமிடை பவளம்

சித்தர்கள் அருளிய வைத்திய மூலிகை அகராதி - Siddarkal Aruliya Vaithiya Muligai Akarathi

மருது சகோதரர்கள் (சிறுவர் சித்திரக் கதைகள்) - Marudhu Sagotharargal (Siruvar Sithira Kathaigal)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91