நீதியின் குரல் பாகம் 2

நீதியின் குரல் பாகம் 2

வகை: சட்டம் (Sattam)
எழுத்தாளர்: டாக்டர் ஜஸ்டிஸ் ஏ.ஆர். லெட்சுமணன் (Dr Justice. A.R. Lakshmanan)
பதிப்பகம்: குமுதம் புத்தகம் வெளியீடு (kumudam puthagam velieedu)
ISBN :
Pages : 399
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.750
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
பெண்கள் மலர் 2013 சினிமாவின் A to Z ரகசியம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சென்னை:முன்னாள் நீதிபதி லட்சுமணன் எழுதிய, "நீதியின் குரல்-பாகம் 2' நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.குமுதம் பதிப்பகம் சார்பில் நடந்த விழாவில், குமுதம் பதிப்பக மேலாண்மை இயக்குனர் வரதராஜன் வரவேற்றார். ஐகோர்ட் நீதிபதி ஜெகதீசன் "நீதியின் குரல்'புத்தகத்தை வெளியிட, மூத்த வழக்கறிஞர் காந்தி பெற்றுக் கொண்டார்.விழாவில், ஐகோர்ட் நீதிபதி ஜெகதீசன் பேசியதாவது:நீதிபதி லட்சுமணன், 23 ஆண்டுகள் வழக்கறிஞராகவும், 13 ஆண்டுகள், ஐகோர்ட் நீதிபதியாகவும், ஐந்தாண்டுகள் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாகவும் பதவி வகித்து, ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட வழக்குகளில், உடனுக்குடன் தீர்ப்புகளை வழங்கியுள்ளார்.சுற்றுச்சூழல், தகவல் தொழில்நுட்பத்தில் புரட்சி, நுகர்வோர் உரிமைகள், பெண்களும் சட்டமும் என, 25 தலைப்புகளின் கீழ், புத்தகத்தில் தகவல்களை பதிவு செய்துள்ளார். சில தீர்ப்புகள் வழங்க, அரசு குறுக்கீடுகள் ஏற்பட்டது குறித்தும் பதிவு செய்து உள்ளார்.இவ்வாறு, ஜெகதீசன் பேசினார்.

  • இந்த நூல் நீதியின் குரல் பாகம் 2, டாக்டர் ஜஸ்டிஸ் ஏ.ஆர். லெட்சுமணன் அவர்களால் எழுதி குமுதம் புத்தகம் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , நீதியின் குரல் பாகம் 2, டாக்டர் ஜஸ்டிஸ் ஏ.ஆர். லெட்சுமணன், Dr Justice. A.R. Lakshmanan, Sattam, சட்டம் , Dr Justice. A.R. Lakshmanan Sattam,டாக்டர் ஜஸ்டிஸ் ஏ.ஆர். லெட்சுமணன் சட்டம்,குமுதம் புத்தகம் வெளியீடு, kumudam puthagam velieedu, buy Dr Justice. A.R. Lakshmanan books, buy kumudam puthagam velieedu books online, buy tamil book.

மற்ற சட்டம் வகை புத்தகங்கள் :


தமிழ்நாடு வனச் சட்டம்

நீங்களும் கோர்ட்டில் வாதாடலாம் (பாகம்-1) (வழக்கு தாக்கல் செய்வது எப்படி?) - Neengalum Courtil Vaathadalaam(part -1)

பெண்கள் சட்டங்களும் தீர்ப்புகளும்

தமிழ்நாடு அரசு அலுவலக நடைமுறை நூல்

இந்தியக் கூட்டாட்சி முறையை தகர்த்திடும் மூன்று வேளாண் சட்டங்கள் - 2020

தேர்தல் வழிகாட்டி (கையேடு) - Therthal Valikaati (Kaiyedu)

பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 2

பெற்றோர் முதியோர் பராமரிப்பு மற்றும் நல்வாழ்வுச் சட்டம் மற்றும் விதிகள் - Petroor Muthiyor Paraamarippu Matrum Nalvazhvuccattam Matrum Vithikaḷ

பதிவுச் சட்டம் மற்றும் பதிவு விதிகள் (ஆங்கிலம் - தமிழ்)

குற்றவியல் நீதிமன்றங்களில் குறுக்கு விசாரணை செய்வது எப்படி? (How to Cross Examine in the Criminal Courts)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


திருமணத்துக்கு வரன் பார்க்க A to Z வழிகாட்டி

எழுத்துலக ப்ரம்மாக்கள்

டீன் ஏஜ் பிரச்னைகளும் தீர்வுகளும்

ஒரு பக்க கதைகள் (2009 - 2010) பாகம் 1

பொங்கல் சிறப்புமலர்! 2013

சிநேகிதியின் மண்மணக்கும் பாரம்பரிய சமையல் ரெசிபிகள்!

உங்களுக்கு அதிர்ஷ்ட யோகம் எப்போது?

இளையராஜாவைக் கேளுங்கள்!

நோயை அறிவோம் நோயின்றி வாழ்வோம்

தித்திக்கும் தேனினும் திகட்டாத திருக்கோயில்கள் பாகம் 1

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91