கோயில் சொல்லும் கதைகள்

கோயில் சொல்லும் கதைகள்

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: ப்ரியா கல்யாணராமன் (Priya Kalyanaraman)
பதிப்பகம்: குமுதம் புத்தகம் வெளியீடு (kumudam puthagam velieedu)
ISBN :
Pages : 160
பதிப்பு : 2
Published Year : 2010
விலை : ரூ.200
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
மகாசக்தி 108 திருப்பதிகள் பாகம் 2
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தமிழகத்தின் மிக முக்கியமான தொல்பொருள் ஆய்வாளர்களில் ஒருவரும், தமிழக வரலாற்றை கல்வெட்டுகள் மற்றும் கோயில்களின் வழியே தேடுபவருமான குடவாயில் பாலசுப்ரமணியன் எழுதிய நூல் இது. தமிழ்நாட்டுத் திருக்கோயில்களை வழிபாட்டுத் தலங்கள் மட்டுமே என நினைக்கக்கூடாது. ஆகமம், சிற்பம், ஓவியம், செப்புத் திருமேனிகள், கட்டடக்கலை, மரவேலைப்பாடுகள், நாட்டியம், இசை என எண்ணற்ற கவின் கலைகள் சார்ந்த துறைகள் எத்தனையோ நூற்றாண்டுகளாக அங்கு வாழ்ந்துகொண்டே இருக்கின்றன. அறம் சார்ந்த சமுதாயம் உருப்பெற திருக்கோயில்களே காரணமாக இருந்தன. தருமநீதி தழைக்கின்ற இடமும் அதுதான். பெருமன்னர்களும், சிற்றரசர்களும், அவர்கள்தம் அலுவலர்கள், படைத்தலைவர்கள், அரசியர், ஊர்ச்சபையோர், கொடையாளர்கள், கடைநிலைச் சாமானியர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் நாட்டிற்கு விட்டுச் சென்ற வரலாற்று ஆவணங்கள் அனைத்தும் கல்வெட்டுகளாகவும், செப்பேட்டுச் சாசனங்களாகவும் உறைகின்ற இடமும் திருக்கோயில்தான். நம் முன்னோர்களின் சமூக அக்கறை எவ்வளவு ஆழமானது என்பதைத் கல்லெழுத்துக்கள் வாயிலாக அறியலாம். குறிப்பாக நீராதாரங்களைத் திருக்கோயில்கள் எவ்வாறு காத்து நின்றன என்பதை உணரலாம். இப்படிக் கல்வெட்டுகள் வழியாகக் கோயில்கள் சொல்லும் கதைகள், முன்னோர்களை நினைத்து நம்மைப் பெருமிதம் கொள்ளச் செய்யும்.

  • இந்த நூல் கோயில் சொல்லும் கதைகள், ப்ரியா கல்யாணராமன் அவர்களால் எழுதி குமுதம் புத்தகம் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கோயில் சொல்லும் கதைகள், ப்ரியா கல்யாணராமன், Priya Kalyanaraman, Aanmeegam, ஆன்மீகம் , Priya Kalyanaraman Aanmeegam,ப்ரியா கல்யாணராமன் ஆன்மீகம்,குமுதம் புத்தகம் வெளியீடு, kumudam puthagam velieedu, buy Priya Kalyanaraman books, buy kumudam puthagam velieedu books online, buy tamil book.

ஆசிரியரின் (ப்ரியா கல்யாணராமன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ப்ளஸ் 1

ப்ரியா கல்யாணராமன் சிறுகதைகள்

யாத்திரை போகலாம் வாங்க!

ஆண்டவன் உங்கள் அருகில்

மகாசக்தி

108 திருப்பதிகள் பாகம் 1

தீர்க்க சுமங்கலி பவ

ஜகத்குரு

ஜாக்கிரதை வயது 16

மாண்புமிகு மகான்கள் பகவான் ரமண மகரிஷி

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


தமிழகத்தின் பாரம்பர்யக் கோயில்கள்

மாண்டூக்ய உபநிஷதம்(ஒன்றென்றிரு)

ஆத்மீக வாழ்வு

அம்மன் சன்னதி அற்புதங்கள் - Amman Sannathi Arputhangal

ஶ்ரீ ஸயிநாத பூஜை வியாழக்கிழமை விரத பூஜையின் மஹத்துவம் 9 வாரம்

சனிதோஷ நிவாரணம் அளிக்கும் நளசரிதம்

நாரதர் சொன்ன நை வைத்தியம் (அல்லது) பௌர்ணமியின் சிறப்புகள் (வேதாந்த ரகசிய வரிசை - 20)

பட்டினத்தார் பாடல்கள் - Pattinaththaar Paadalgal

சித்தர்கள் சரித்திரம் - Sitharin Sarithram

அய்யனின் அமர ஜீவிதங்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஒரு கதை... ஒரு விதை! (நம்பிக்கையூட்டும் பொறிகள்)

ஒன்பதாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு 2015 (கோலாலம்பூர் - மலேசியா)

தீராநதி நேர்காணல்கள் தொகுதி 2

சித்தர் சுவாமிகள் ஓர் அபூர்வ தேடல்

ஒரு பக்கக் கதைகள் 2007

எரிதழல் பாகம் 1

ரஜினி ஸ்பெஷல்! 12.12.12

டீன் ஏஜ் பிரச்னைகளும் தீர்வுகளும்

டாக்டர் எனக்கொரு டவுட்

சக்சஸ் சக்ரவர்த்திகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91