தென்னாட்டுச் செல்வங்கள் பாகம் 1, 2 - Thenattu Selvangal Part 1,2

Thenattu Selvangal Part 1,2 - தென்னாட்டுச் செல்வங்கள் பாகம் 1, 2

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: சில்பி (Silbi)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184764406
Pages : 893
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.650
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
ஆட்சி மன்றங்களில் அண்ணா அடக்கம் உடைமை (குறள் சொல்லும் கதைகள்)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • "சில படைப்புகளை வார்த்தைகளால் விளக்கவோ விவரிக்கவோ முடியாது! அதற்கு மிகச் சிறந்த உதாரணம் அமரர் சில்பியின் அமரத்துவம் பெற்ற ஓவியங்கள். ஓவியம் வரையும் திறனை இறைவன் பலருக்கு அளித்துள்ளான் எனினும் தன்னையே (இறைவன்) வரையும் திறனை மிகச் சிலருக்கு மட்டுமே அவன் அருளியுள்ளான்! அதில் முதன்மையானவர் ஓவியர் சில்பி என்றால் அது மிகையாகாது. ""64-ஆவது நாயன்மார்' என்று ஓவியர் சில்பியை இப் புத்தகத்தின் முன்னுரையில் ஓவிய மேதை கோபுலு வருணித்துள்ளது மிகப் பொருத்தம். மதுரை தொடங்கி ஹளேபீடு வரை 39 ஊர்களில் உள்ள கோயில்களுக்குச் சென்று அங்குள்ள சிற்பங்களை ஓவியங்களாக வடித்திருக்கிறார் ஓவியர் சில்பி. இத் தொகுப்புகளை வாங்கி பக்கம் பக்கமாக சில்பி வடித்துள்ள சிற்பங்களை (ஓவியங்கள்!) அதன் பின்னணியில் உள்ள விளக்கங்களோடு படித்துப் பார்க்கும்போது மெய்சிலிர்க்கும் வண்ணம் நம்முள் பக்தியும் கலை ஆர்வமும் ஊடுருவுகிறது! இத்தகைய புத்தகத்தை வாங்குவதற்கு சிபாரிசு வேண்டுமா என்ன?! இதைவிட நல்ல தாளை புத்தகத்திற்குப் பயன்படுத்தியிருக்கலாம் என்பது மட்டுமே ஒரே ஒரு திருஷ்டி பரிகாரம்!"

  • This book Thenattu Selvangal Part 1,2 is written by Silbi and published by Vikatan Prasuram.
    இந்த நூல் தென்னாட்டுச் செல்வங்கள் பாகம் 1, 2, சில்பி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thenattu Selvangal Part 1,2, தென்னாட்டுச் செல்வங்கள் பாகம் 1, 2, சில்பி, Silbi, Aanmeegam, ஆன்மீகம் , Silbi Aanmeegam,சில்பி ஆன்மீகம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Silbi books, buy Vikatan Prasuram books online, buy Thenattu Selvangal Part 1,2 tamil book.

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


வாஸ்து ஹோமம் என்னும் நூதன க்ருஹப்ரவேச ஹோம விதானம்

கண்ணன் வந்தான் - Kannan Vandan

திருவாசகம் சில சிந்தனைகள் (நான்கு அகவல்கள்) பாகம் 1

இல்லறத்தில் ஆன்மீகம்

கருணை பொழியும் ஸ்ரீ கர்ப்பரக்ஷாம்பிகை - Karunai Pozhiyum Sri Garbarakshambigai

குருவே சரணம் - Guruve Saranam

திருமங்கையாழ்வார் - Thirumangaialwar

ஸ்வாமி பரத்வாஜரின் சத்திய விளக்கம்

ஸ்ரீகனகதாரா ஸ்தோத்ரம் - SriGanagadara Stothram

ஷீரடி சாயிபாபா

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஜெயித்தவர்கள் சொல்லாத பாடம்! - Jeyithavargal Sollatha Padam!

என் சமையலறையில் (காய்கறிகளும் நன்மைகளும்) - En Samayal Arayil (Kaikarigalum Nanmaigalum)

கல்யாண சமையல் சாதம் - Kalyana Samayal satham

ஐயம் போக்கும் ஆன்மிகம் (பாகம் 3) - Iyam Pokkum Aanmeegam (part 3)

விகடன் நோட்ஸ் 10வது தமிழ் (திருத்தியமைக்கப்பட்ட சமச்சீர் கல்வி புதிய பாடத்திட்டப்படி எழுதப்பட்டது)

விகடன் 1000 நூற்றாண்டுப் பயணம் (சம்பவங்கள், சாதனைகள், சரித்திரங்கள்)

கண்டேன் கயிலையான் பொற்பாதம் - Kanden kayilayaan porpaatham

ராஜீவ் காந்தி கொலை மர்மங்களும் மறைக்கப்பட்ட உண்மைகளும் - Rajiv Gandhi Kolai Marmangalum Maraikapatta Unmaigalum

ராமகிருஷ்ண பரமஹம்சர் கதைகள் - Ramkrishna Paramahamsar Kathaigal

ஆறுமுக அந்தாதி - Aarumuga Anthathi

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91