திரிந்தலையும் திணையும்

திரிந்தலையும் திணையும்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: ஜெயந்தி சங்கர் (Jeyanthi Shankar)
பதிப்பகம்: சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)
ISBN :
Pages : 246
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.175
In Stock , Delivered in 2-3 business days
Buy now
மங்களம் இதயநாதம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அதிவேகமாக முன்னகரும் இன்றைய உலகில் இரு தனி மனிதர்களிடையே மனம் விட்டுப் பேசும் தருணங்களும் அருகிவிட்டன. மனிதனுக்குள் அலைச்சலும் அமைதியின்மையும் கூடியபடியே இருக்கின்றன. உலகமயமும் நகரமயமும் அதிகரித்து வரும் இன்றைய நவீன உலகில் ஒவ்வொரு மனித மனமும் அகல விரிந்து தனித் திணையாகிறது. திரிந்தலையும் திணைகளாகிற மனித மனங்களை இருபதாண்டு சிங்கப்பூர் மாற்றங்களூடாக, குறிப்பாக செம்பவாங் வட்டாரத்தில் நிகழும் மாற்றங்களூடாகச் சொல்லி செல்கிறது இந்நாவல். பல்லினம், சமய நம்பிக்கைகள் கொள்ளும் பல்வேறு தேடல், புது நகரில் சந்திக்கும் அடையாளச் சிக்கல்கள், போன்றவற்றைச் சொல்லிச் செல்லும் இந்நாவல் இரண்டு பெண்களைப் பற்றியது.

  • இந்த நூல் திரிந்தலையும் திணையும், ஜெயந்தி சங்கர் அவர்களால் எழுதி சந்தியா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , திரிந்தலையும் திணையும், ஜெயந்தி சங்கர், Jeyanthi Shankar, Novel, நாவல் , Jeyanthi Shankar Novel,ஜெயந்தி சங்கர் நாவல்,சந்தியா பதிப்பகம், Sandhya Pathippagam, buy Jeyanthi Shankar books, buy Sandhya Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (ஜெயந்தி சங்கர்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஏழாம் சுவை - Ezam Suvai

பின் சீட் - Pin seat

நியாயங்கள் பொதுவானவை - Niyaayangal Podhuvaanavai

ஹக்கிள்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்

சீனப் புராணக் கதை ஸன் வூ கோங்

நாலேகால் டாலர் - Naalaekaal Dollar

ஜெயந்தி சங்கர் சிறுகதைகள் - Jayanthi Shankar Sirukathaikal

நகரெங்கும் சிதறிய சுழிகள்

சீனப்பழமொழிக் கதைகள்

என் தாத்தாவுக்கொரு தூண்டில் கழி - En Thathavukoru Thoondil Kazhi (Short Stories)

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


வாஷிங்டனில் திருமணம் - Washingtonil Thirumanam

ராஸ லீலா

மிதக்கும் பூக்கள் - Midhakkum Pookkal

Velvet Crimes

காலம்

சின்னப்ப பாரதியின் நாவல்கள் - Chinnappa Bharathiyin Novelgal

ஜீவனாம்சம் - Jivanamsam

குறிஞ்சித் தேன் - Kurinji Then

நீங்கள் நான் மற்றும் மரணம் - Neengal naan matrum maranam

பனிக்கடலில் பயங்கர எரிமலை (காமிக்ஸ் நாவல்) - Panikadalil Payangara Erimalai(Comics Novel)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கி.ரா அணிந்துரைகள் முன்னுரைகள்

குடியரசுத் தலைவர் ஆளுநர் அதிகாரங்கள்

இன்னொரு கேலிச் சித்திரம் - Innoru Keli Sithiram

வேட்டை

பகவத் கீதை - Bhagavad Githai

நீதியின் ஒளியில் எனது பயணம்

கனவு மலர்ந்தது

நான் ஒரு மநுவிரோதி

கரை தாண்டும் நதிகள்

சாஅய்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91