நம் கிராமத்து சமையல் - Nam Gramathu Samayal

Nam Gramathu Samayal - நம் கிராமத்து சமையல்

வகை: சமையல் (Samayal)
எழுத்தாளர்: ஆர். லோகநாயகி (R. Loganayaki)
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
ISBN : 9788184026894
Pages : 95
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
Buy now
பாடல் பிறந்த கதை ஆட்டனத்தி ஆதிமந்தி காவியம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நமது தமிழக கிராமங்களில் வாழும் மக்களை பார்த்தோமானால், சுமார் 80 முதல் 90 வயதுள்ள முதியோர்கள் முதுமையின் காரணமாக தளர்ந்து, ஆனால் நோயின்றி ஆரோக்கியமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். காரணம் என்னவென்று சிந்தித்துப் பார்த்தோமானால், அவர்களுடைய உணவுப் பழக்கங்கள் மற்றும் உழைப்புதான் முக்கிய காரணம் என்பது தெளிவாகிறது.
    அவரவர்கள் தங்கள் ஊரில் கிடைக்கும் காய்கறிகள், தானிய வகைகளைக் கொண்டு ருசியாகவும், பாரம்பரியமிக்க சமையல் வகைகளை கலப்படமில்லாமல் செய்து, சாப்பிடுகிறார்கள். வேர்கடலை, எள் போன்றவற்றை பயிரிட்டு வேர்கடலை எண்ணெய், நல்லெண்ணெய் ஆகிய எண்ணெய் வகைகளை ஆட்டி எடுத்து கலப்படமில்லாமல் சாப்பிடுகிறார்கள்,
    மண்பாண்டங்கள், பானை, சட்டி, தட்டு, மண் அடுப்பு, இரும்பு வாணலி, தோசைக் கல், தாளிக்கும் கரண்டி, குழிப்பணியாரச் சட்டி, ஆப்பச் சட்டி ஆகியவைகளை உபயோகிக்கிறார்கள். இது உடலுக்கு மிகவும் ஆரோக்கியம் தரும். பக்க விளைவுகள் இராது.
    எதிர்காலத்தில் கிராமத்து உணவு வகைகளின் முக்கியத்துவத்தையும், மண்பாண்டங்களின் உபயோகத்தையும் தெரிந்து கொண்டு நோயற்ற ஆரோக்கிய வாழ்வு வாழ வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட சமையல் குறிப்பாகும்.

  • This book Nam Gramathu Samayal is written by R. Loganayaki and published by Kannadhasan Pathippagam.
    இந்த நூல் நம் கிராமத்து சமையல், ஆர். லோகநாயகி அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Nam Gramathu Samayal, நம் கிராமத்து சமையல், ஆர். லோகநாயகி, R. Loganayaki, Samayal, சமையல் , R. Loganayaki Samayal,ஆர். லோகநாயகி சமையல்,கண்ணதாசன் பதிப்பகம், Kannadhasan Pathippagam, buy R. Loganayaki books, buy Kannadhasan Pathippagam books online, buy Nam Gramathu Samayal tamil book.

ஆசிரியரின் (ஆர். லோகநாயகி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சுலபமான முறையில் அசைவ சமையல் குறிப்புகள்

ஊட்டச்சத்து சமையல்

கடல் உணவு வகைகளின் சமையல் முறைகள்

கவியரசர் கண்ணதாசன் 365 - ஒவ்வொரு நாளும் கண்ணதாசன்

தினம் ஒரு கீரை சமையல் - Dinam Oru Keerai

தானியம் மற்றும் சிறுதானிய உணவுக் குறிப்புகள் - Thaaniyam Matrum Siruthaaniya Unavuk Kurippukal

பள்ளியில் படிக்கும் பிள்ளைகளுக்கு ஊட்டச்சத்து சமையல்

ஆரோக்கிய சமையல் - Arokya Samayal

பணிபுரியும் மகளிர்க்கான முப்பது நாள் உணவுப் பட்டியல்

கடல் உணவு வகைகளின் சமையல் முறைகள் - Kadal Unavu Vagaigal

மற்ற சமையல் வகை புத்தகங்கள் :


தஞ்சாவூர் சைவ சமையல் - Thanjavur Saiva Samaiyal

ஐஸ்க்ரீம்கள், இனிப்புகள், புட்டிங்குகள்

விதவிதமான சாலட்

105 அசைவ சாத வகைகள் - 105 Asaiva Saadha Vagaigal

இதய நோய்களைத் தடுக்கும் உணவுத் தயாரிப்பு முறைகள் - Idhaya Noigalai Thadukkum Unavu Thayarippu Muraigal

பாரம்பரிய சமையல்கள் எளிய சிற்றுண்டி வகைகள்

ஆறுசுவையும்... அஞ்சறைப் பெட்டியும் - Aarusuvaiyum... Anjarai Pettiyum

சூப்பர் ஸ்வீட் காரம் காபி

சிறுவர் விரும்பும் சிற்றுண்டி வகைகள்

வீட்டுக்கும் வியாபாரத்திற்கும் 160 சிற்றுண்டிகள், காரங்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ரிஃப்லெக்ஸாலஜி (ஆரோக்கியத்திற்கான சிகிச்சை நுட்பங்கள்

அடோப் போட்டோஷாப் CS - Adobe Photoshop Cs

தீர்க்கதரிசி கலீல் ஜிப்ரான் - Dheerkatharisi Kahlil Gibran

அறியாமையிலிருந்து களங்கமின்மைக்கு பாகம் 1 - Ariyamaiyil Irunthu Kalangaminmaikku Part- 1

தில்லை என்னும் திருத்தலம் - Thillai Ennum Thiruthalam

90% மதிப்பெண்களுக்கு மேல் பெறுவது எப்படி? - 90/100 Madhippengalukku Mel Peruvadhu Eppadi?

எண்ணம்தான் உங்களின் எதிரி - Ennamthan Ungalin Ethiri

கவிஞர் கண்ணதாசன் கவிதைகள் 3 பாகம் - Kavignar Kannadasan Kavithaigal 3 Pagam

கம்ப்யூட்டர் கேள்வி - பதில் - Computer Kelvi Pathil

பிரச்சினைகள் நிலைப்பதில்லை உறுதியானவர்கள் நிலைக்கிறார்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91