ஈழத்தில் பெரியார் முதல் அண்ணா வரை - Eelathil Periyar Muthal Anna Varai

Eelathil Periyar Muthal Anna Varai - ஈழத்தில் பெரியார் முதல் அண்ணா வரை

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: ஏ. இளஞ்செழியன் (A.Ilanchezhiyan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184764413
Pages : 224
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.95
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
திருப்பட்டூர் அற்புதங்கள்! வாழ்க்கைக் கோயில்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பெரியார் முதல் அண்ணா வரை பல தமிழகத் தலைவர்களின் கொள்கைகளும், அவர்தம் நடவடிக்கைகளும், ஈழத் தமிழ் மக்களிடையே பிரதிபலித்து, அவர்களிடையே ஏற்படுத்திய மாற்றங்களை உள்ளடக்கி, நாவலர் ஏ.இளஞ்செழியன் எழுதிய இந்த நூல் ஒரு வரலாற்று ஆவணம். இலங்கை மலையக மக்கள் மத்தியில், பொதுவாக தமிழ்மக்கள் மத்தியில் நிலவிய மூடநம்பிக்கைகளைக் களையவும், பின்னர் அவர்கள் மத்தியில் அரசியல் தலைமையை உருவாக்கவும் மேற்கொண்ட முயற்சிகளை, ஏனைய வரலாற்றுச் சம்பவங்களுடன், இந்த நூலில் தமது அனுபவங்களாகப் பகிர்ந்துள்ளார், நாவலர் ஏ.இளஞ்செழியன். இன்றைய தலைமுறையினருக்குத் தெரியாத பல தகவல்கள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன. இலங்கை அரசியல் வரலாறு அல்லது மலையக மக்களின் வரலாறு எழுதுபவர்கள், இந்திய வம்சாவளி மக்களிடையே நிலவிய போராட்ட வாழ்க்கையையும், இலங்கை அரசு கையாண்ட அடக்குமுறைகளையும், அவ்வப்போது இலங்கைக்குச் சென்ற தமிழகப் பேச்சாளர்கள், கலைஞர்கள், அறிஞர்கள் ஆகியோர் மக்களிடையே ஆற்றிய உரைகளையும் படித்துத் தெரிந்துகொள்ளலாம். மேலும், இலங்கை திராவிடர் முன்னேற்றக் கழகத்துக்குத் தலைமை வகித்து, ஈழத்தின் விடிவெள்ளியாகத் திகழ்ந்த நாவலர் ஏ.இளஞ்செழியன், ஈழத் தமிழ்மக்களிடையே எத்தகைய அரசியல் விழிப்பு உணர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார் என்பதனையும் அறிய இந்த நூல் வாய்ப்பளிக்கிறது. உலகெங்கும் பரவி வாழ்ந்துகொண்டு இருக்கும் தமிழ்மக்கள், இலங்கை மலையக மக்களின் வரலாற்றை அறியும் வகையில் இந்த நூலை, விகடன் பிரசுரம் தமிழ்ச் சமூகத்துக்கான பெரும் கடமையாக வெளியிடுகிறது...

  • This book Eelathil Periyar Muthal Anna Varai is written by A.Ilanchezhiyan and published by Vikatan Prasuram.
    இந்த நூல் ஈழத்தில் பெரியார் முதல் அண்ணா வரை, ஏ. இளஞ்செழியன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Eelathil Periyar Muthal Anna Varai, ஈழத்தில் பெரியார் முதல் அண்ணா வரை, ஏ. இளஞ்செழியன், A.Ilanchezhiyan, Katuraigal, கட்டுரைகள் , A.Ilanchezhiyan Katuraigal,ஏ. இளஞ்செழியன் கட்டுரைகள்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy A.Ilanchezhiyan books, buy Vikatan Prasuram books online, buy Eelathil Periyar Muthal Anna Varai tamil book.

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


Mahakavi BHARATHI in The Hearts of Soviet People

கன்னட நாட்டின் போர்வாள் ஐதரலி

மனித சமுதாயம் - Manitha Samuthayam

எனக்குக் குழந்தைகளைப் பிடிக்காது - Enakku KuzanThaikalaip Pidikkathu

கடவுள் இருக்கான் குமாரு

ரமணியின் தாயார்

அரவாணிகள் வரலாறு

நான் பால் அருந்துவதைத் துறந்த நாள்

ஆழ்கடல் அதிசயங்கள்

ஆண்பால் பெண்பால் அன்பால்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அழகின் ரகசியம் - Alagin Ragasiyam

வயிறும் உணவும்

பாரதத்தின் பக்த கவிகள் - Bharathathin pakka kavigal

ஜனனி - janani

மனச்சிறையில் சில மர்மங்கள் - Manasiraiyil Sila Marmangal

தமிழ் மண்ணே வணக்கம் - Tamil Mannae vanakkam

TNPSC குரூப் II A தேர்வு - TNPSC Group II A Thervu

மண் மக்கள் மகசூல்

பிசினஸ் சீக்ரெட்ஸ் (தொழில் முனைவோர்களுக்கான வழிகாட்டி) - Business Secrets(Thozhil Munaivoargalukaana Vazhikaatti)

மகா பெரியவர் - Maha Periyavar

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91