விளையாட்டு விஞ்ஞானம் - Vilayaatu Vignayanam

Vilayaatu Vignayanam - விளையாட்டு விஞ்ஞானம்

வகை: மாணவருக்காக (Manavargalukkaga)
எழுத்தாளர்: அ. சுப்பையா பாண்டியன் (A.Subaiya Pandiyan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184764512
Pages : 184
பதிப்பு : 4
Published Year : 2012
விலை : ரூ.140
In Stock , Delivered in 2-3 business days
Buy now
மீன் வளர்ப்பு விவசாயத்துக்கு இணைவான தொழில் வெற்றி வழிகள் விளையாட்டு கற்றுத்தரும் நிர்வாகம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நியூட்டன் புவியீர்ப்பை எங்கோ வானத்திலிருந்து கண்டுபிடிக்க வில்லை. அன்றாட வாழ்க்கையில் இருந்துதான் கண்டுபிடித்தார். வாழ்க்கைக்கு உதவாத விஞ்ஞானம் எதற்குப் பயன்? அன்றாட வாழ்க்கையில்தானே அது பொதிந்து இருக்கிறது. என்ன, ‘தோட்டத்துப் பச்சிலைக்கு வீர்யம் போதாது’ என்பதைப்போல அதை நாம் அலட்சியம் செய்துவிடுகிறோம் அல்லது கவனிக்கத் தவறிவிடுகிறோம். நாம் அனுதினமும் பயன்படுத்தும் பொருட்களை வைத்துக் கொண்டு இந்த நூலில் அறிவியலை ஆழம் பார்க்கிறார் நூலாசிரியர் அ.சுப்பையா பாண்டியன். இந்த நூலில் அடங்கி இருக்கும் சோதனைகளும் விளக்கங்களும் ‘அறிவியல், இவ்வளவு எளிமையாகவா இருக்கிறது?’ என்ற ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது. இந்த நூலில் இருக்கும் சோதனைகளையும், விஷயங்களையும் தெரிந்துகொண்டால் பள்ளி மாணவர்களும் மாணவிகளும் அறிவியலில் கொடிகட்டிப் பறப்பார்கள் என்பதில் எள் அளவும் சந்தேகமில்லை. கடினம், கசப்பு என்று நாம் நினைக்கும் அறிவியலை மிகவும் எளிமையாகக் கொடுத்திருக்கிறார் நூல் ஆசிரியர். கூடவே கொடுக்கப்பட்டிருக்கும் படங்களும் விஷயங்களுக்கு வழிகாட்டியாக இருக்கின்றன. பெரியவர்களும் இவற்றைக்கொண்டு தம் மக்களுக்கு அறிவியலைச் சொல்லிக்கொடுக்கலாம். ‘சுட்டி விகடன்’ இதழ்களில் தொடராக வந்து மக்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற கட்டுரைகளின் தொகுப்பு இப்போது நூல் வடிவில் உங்கள் கைகளில்!

  • This book Vilayaatu Vignayanam is written by A.Subaiya Pandiyan and published by Vikatan Prasuram.
    இந்த நூல் விளையாட்டு விஞ்ஞானம், அ. சுப்பையா பாண்டியன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Vilayaatu Vignayanam, விளையாட்டு விஞ்ஞானம், அ. சுப்பையா பாண்டியன், A.Subaiya Pandiyan, Manavargalukkaga, மாணவருக்காக , A.Subaiya Pandiyan Manavargalukkaga,அ. சுப்பையா பாண்டியன் மாணவருக்காக,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy A.Subaiya Pandiyan books, buy Vikatan Prasuram books online, buy Vilayaatu Vignayanam tamil book.

மற்ற மாணவருக்காக வகை புத்தகங்கள் :


பாப்பாவுக்குப் பாட்டு

பால் ப்ரண்டன் பார்வையில் மகரிஷி

கற்றுத் தரும் சுற்றுப்புறம்

General Knowledge Science

விடியல் குகனின் புதிய குறள்கள் - 1 (மாணவர்களுக்கு 100)

ஆங்கிலத்தில் பேசுவது எப்படி? பாகம் 1 (For Beginners)

எதைப் படிப்பது? எப்படிப் படிப்பது?

டாக்டர் ஆவது எப்படி? - Doctor Aavadhu Eppadi?

இங்கிலீஷ் ஸ்பீகிங் கோர்ஸ்

Master Your English Vocabulary

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சுவை - Ovvaru Naalum Ovvaru Suvai

மதன் ஜோக்ஸ் (பாகம் 3) - Madhan Jokes(part 3)

எம்.ஜி.ஆர். ஒரு சகாப்தம் - M.G.R.Oru sahabtham

சிவாஜி வென்ற சினிமா ராஜ்ஜியம் - Shivaji Vendra Cinema Rajjiyam

நாயகன் சே குவாரா - Nayagan Se Kuvera

மயக்குறு மகள் - Mayakuru Magal

சிறிது வெளிச்சம்! - Siridhu Velicham!

காலப் பெட்டகம் 1926 முதல் 2000 வரை - Kaala Petagam 1926 Muthal 2000 Varai

டாப் 100 அறிவியல் மேதைகள்

எதிர்கொள் (இளைஞர்களை புத்திசாலி ஆக்கும் வழிகாட்டி) - Ethirkol (Ilaignargalai Puthisaali Aakkum Valikaati)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91